Thottal Thodarum

Jan 1, 2011

மீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11

ரெம்பவும் சந்தோஷமாய் இருக்கிறது. என்னுடய முதல் குறுநாவலும், 22 சிறுகதைகளும் புத்தக வடிவில் வெளிவர இருக்கிறது. கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்”  புத்தகம் வெளியாகி 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்பது  சிறப்பான விஷயம். ஒரு புதுமுக எழுத்தாளனுக்கு இது மாபெரும் ஆதரவு.

அடுத்து கிழக்கு பதிப்பகத்தினர் வெளியிட்ட “சினிமா வியாபாரம்”. புத்தக வெளியீட்டுக்கு முன்பே ரீபிரிண்டுக்கு போன புத்தகமாய் அமைந்து ஆயிரம் புத்தகங்களை கடந்து பரபரப்பாக விற்றுக் கொண்டுகிறது. இதோ இப்போது என் மூன்றாவது புத்தகம். பிப்ரவரி டூ பிப்ரவரிக்குள் மூன்றாவது புத்தகம். இதெல்லாம் சாத்தியமானது உங்களால்தான்.. முக்கியமாய் பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரின் ஊக்கத்தினாலும், உற்சாகப்படுத்துதலினாலும் தான் என்பதை மறுக்க முடியாது. 

இதோ மீண்டும் ஒரு காதல் கதை என்கிற புத்தக வெளியீட்டின் அழைப்போடு உங்களின் பேராதரவை எதிர்நோக்குகிறேன்.  திரைத்துறை நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கப் போகும் இந்நிகழ்வை அழைப்பாளர்களோடு மேடையேறி விழாவை நடத்தவிருப்பவர்கள் நம் சக பதிவர்கள் தான். அவர்களின் விவரம் அடுத்த பதிவில்… 
பதிவுலக நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்தித் தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.




டிஸ்கி: புத்தகம் முன் பதிவு செய்வோர் புத்தகத்துக்கான தொகையான  ரூ.90 
அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு என்னுடய மின்னஞ்சல் செய்யவும்..sankara4@gmail.com  இந்தியாவுக்குள் அஞ்சல் செலவு கிடையாது.



 Sanswas Infotech
A/C No. 007705010890
ICICI Bank, KKNagar branch 


அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Post a Comment

40 comments:

சண்முககுமார் said...

வாழ்த்துக்கள்



இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

ஜி.ராஜ்மோகன் said...

வாழ்த்துக்கள் தலைவா! இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிடவும் சிகரம் தொடவும் வாழ்த்துக்கள்!
அவசியம் விழாவிற்கு வருகிறேன்!

Kiruthigan said...

புத்தாண்டுக்கும் பு(து)த்தகத்துக்கும் வாழ்த்துக்கள் சார்...

க.பாலாசி said...

விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள் கேபிள்ஜி...

jayaramprakash said...

(புத்தாண்டு) வாழ்த்துக்கள் ஜி.

Unknown said...

தற்போது அகரம் எனத்தொடங்கும் உங்கள் ழ கரம், சிகரம் தொட வாழ்த்துக்கள்.

Unknown said...

தற்போது அகரம் எனத்தொடங்கும் உங்கள் ழ கரம், சிகரம் தொட வாழ்த்துக்கள்.

Unknown said...

2011 ஆம் ஆண்டில் உங்களுடைய இயக்கத்தில் முதல் திரைபடம் வெளிவரும் நாளுக்காக, பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறோம்.

Unknown said...

2011 ஆம் ஆண்டில் உங்களுடைய இயக்கத்தில் முதல் திரைபடம் வெளிவரும் நாளுக்காக, பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறோம்.

Unknown said...

வலையுலகின் தலைமகன் கேபிள் சங்கர் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாணவன் said...

//மீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11// புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள் சார்

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாணவன் said...

இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

Unknown said...

விழா நடைபெற நல்வாழ்த்துக்கள்
from Manoharan - Pondicherry

a said...

தல : மேன்மேலும் பல மைல்கல் தொட வாழ்த்துக்கள்............

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கேபிள்.

தமிழ் மணத்தில் 2 ஆம் இடம். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கீப் இட் அப்.

Unknown said...

கேபிள் & செந்தில் - இருவருக்கும் வாழ்த்துகள்

அருண் said...

புதிய வருடத்தில் புது புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.கே.ஆர்.பி.செந்தில் அண்ணனுடனான உங்கள் கூட்டணி வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
-அருண்-

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் தலைவரே.

செங்கோவி said...

வாழ்த்துகள் தல...

Unknown said...

புத்தக வெளியீட்டுக்கும் புது வருடத்துக்கும் வாழ்த்துக்கள்...

வினோ said...

அண்ணா வாழ்த்துக்கள்...

Shankar said...

Wishing you sucess for this venture and many more to come.

கலையன்பன் said...

நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்!
சிறப்பான விற்பனைக்கும் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.

இது பாடல் பற்றிய தேடல்!

!

Unknown said...

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என நன்றிகள் ..

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் தலைவரே!!

iniyavan said...

வாழ்த்துக்கள் தலைவரே!

Ganesan said...

வாழ்த்துக்கள் தலைவரே..

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

வாழ்த்துகள்!!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தல

சி.பி.செந்தில்குமார் said...

புத்தகத்தின் லே அவுட்டே அசத்தலா இருக்கு தல. ஹிட் ஆக வாழ்த்துக்கள். 2010 100 வலைப்பதிவுகளில் டாப் இடத்தை பிடித்தமைக்கும் வாழ்த்துக்கள்

Suthershan said...

விலை என்ன என்று போடவில்லையே Sir

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

ரவி said...

புத்தகத்தின் விலையை போட்டால் ட்ரான்ஸ்பர் செய்ய வசதியாக இருக்கும்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தலைவரே..:-)))

Mohan said...

வாழ்த்துகள் கேபிள்ஜி.மீண்டும் ஒரு காதல் கதை நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதை.