சினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ

சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு. அப்போது முழுதாக கிடைக்க வில்லை. மொத்த வீடியோவின் தொகுப்பு.
புத்தக கண்காட்சியில்
சினிமா வியாபாரம் F 13,14,15 , 176 ஸ்டால்களிலும் மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கிறது.
லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்176, திரிசக்தி ஆண்டாள் புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது.
மீண்டும் ஒரு காதல் கதை176 ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது.

மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை ஆன்லைனில் வாங்க 
Sanswas Infotech
Ac/No.007705010890
Ashok Nagar branch,
ICICI bank, chennai
என்கிற அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாய் அனுப்பி வைக்கப்படும். தமிழ் நாட்டில் எல்லா ஊர்களுக்கும் கொரியர்/ போஸ்டல் செலவு கிடையாது. மற்ற ஊர்களுக்கு புத்தக விலையுடன் ரூ.25 சேர்த்து ட்ரான்ஸ்பர் செய்யவும்.

கேபிள் சங்கர்

Comments

Unknown said…
மிக்க நன்றி தலைவரே...
அண்ணா வாழ்த்துக்கள்.
Anonymous said…
;; வாழ்த்துக்கள் ;;
குகன் said…
கேபிளின் புத்தகங்கள் ஸ்டால் எண்.272ல்லும் கிடைக்கிறது.
அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 13-வது இடம். வாழ்த்துக்கள்.
அன்பின் சங்கர் வாழ்த்துக்கள்


ஆர்.இளங்கோவன், சென்னை

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.