"ரெண்டு இட்லி, ஒரு வடை.!" -இந்த சொற்றொடர் பொது மக்களிடையே சினிமா சார்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது யாரைக் குறிக்கும் என்றால், ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொது மக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், ஒரு பொருத்தமில்லாத விஷயமாக இருக்கிறது. காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்பதுதான் அது..
இது நான் அதீதம் இணைய இதழில் எழுதியிருக்கும் கட்டுரை.. இதை மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்
இது நான் அதீதம் இணைய இதழில் எழுதியிருக்கும் கட்டுரை.. இதை மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்
Post a Comment
11 comments:
இந்த சொல் வழக்கு புதுசா இருக்கே...கேள்வி பட்டதே இல்லையே..சாப்பாடு மேட்டர் புதுசு..super..
இரண்டு இட்லி ஒரு வடை என்றவுடன் எனக்கு நியாபகம் வருவது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இரண்டு இட்லி ஒரு வடை சாப்பாட்டு கடை.
ரெண்டு இட்லி ..ஒரு வடை..
ஒரு வயிறு..அதை நிரப்ப வேண்டுமே..,அதையுமா கிண்டல்
செய்கின்றனர் ??
எனது 'நாடோடித் தடம்' ஓர் அத்தியாயத்தில், ஒரு ஜப்பான்காரியைப் பற்றி எழுதுகையில் 'இரண்டு இட்லி ஒரு வடை' என்று எழுதி (என் புத்தியை விளக்கமாறால் அடிக்க), பிறகு நூல் வடிவம் பெறுகையில் வெட்டிவிட்டேன். உங்கள் சினிமா உலகத்து அர்த்தம் எனக்கும் புதிதுதான்!
இப்படி ஒரு அர்த்தம் கேள்விப்பட்டதில்லையே..ஒருவேளை சென்னையில் மட்டும் இருக்குமோ?
thank you,your message was so beautiful...........
கேபிள் அங்கிள்
நல்ல கட்டுரை..
அப்புறம், நாங்க ரெண்டு இட்லி, ஒரு வடைன்னு வேறொரு மேட்டரைச் சொல்லுவோம், பொதுவில சொல்ல முடியாது 18+, புரியலன்னா தனிமடல் அனுப்புங்க,சொல்றேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@நட்ராஜ்
புதுசு இல்ல இதுக்கு வேறஒரு அர்த்தமும் இருக்கு..
@கூகுள் ஹெல்ப்
அது மொக்கைகடை
@கார்த்திக்
அதையேன் இவ்வளவு வருத்தப்பட்டு சொல்கிறீர்கள்?
@ராஜசுந்தர்ராஜன்.
ஜப்பான்காரிக்கும் ரெண்டு இட்லி, ஒரு வடை தானா? :))
@செங்கோவி
நிறைய அர்த்தம் இருக்கு கோவி
@கே.எஸ்.கிரவுண்ட்
நன்றி
2ஸ்ரீராம்.
அதுவும் தெரியும்.. ஆனா அதை சொல்ல வேண்டாம்னுதானே கட்டுரை. இதுக்கெல்லாம் பதினெட்டு பள்ஸ் போட்டு தனி மெயிலா எழுதணும் நான் டைரக்டா பதிவே போடுவேன். வேற நேரத்தில..
"அவர்களும் கலைஞர்கள்தான். அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை.!"
முற்றிலும் உண்மை . அருமையான கட்டுரை தலைவா
என்னாபா.. நம்ப ஆளுங்க எல்லாம் அதீதம்ல எழுதறீங்க.. எனக்கும் மெயில் வந்தது. நான் வழக்கம் போல பிகு பண்ணிகிட்டு கவனிக்காம விட்டுட்டனே.. ஒத்த பிளாக்குக்கு எழுதவே நாக்கு தள்ளுது. எப்பிடிய்யா டெய்லி பிளாகையும் அப்டேட் பண்ணிகிட்டு மற்றவங்களுக்கும் எழுதறீங்க.? கீப் இட் அப்.!
காதல் படத்தில் வரும்..
ரெண்டு இட்லி ஒரு வடை... போகும்போது சொல்லிடு.. சிலரை நியே கொடுத்துடு...
நியாபகம் வந்தது...
Post a Comment