Thottal Thodarum

Apr 13, 2011

இதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…



சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

குரங்குபெடல் said...

Well

Yosippom . . .

அஞ்சா சிங்கம் said...

நான் இந்த முறை 49 ஒ போடத்தான் போறேன் ..........
பின்விளைவுகளுக்கு தலைவர் நீங்க தான் பொறுப்பு ...........

பாலச்சந்தர் said...
This comment has been removed by the author.
பாலச்சந்தர் said...

நம் நாட்டில் புரட்சி வெடிக்கும் நாள் வெகு அருகில் உள்ளது என்பது தெளிவு... கண்டிப்பாக வெடிக்கும்.... அந்த புரட்சி ஒவ்வொரு அரசியல் வாதிகள், அவர்களின் வாரிசுதாரர்கள் அந்த புரட்சியில் அடிபட்டு ஓடும் காலம் வந்துவிட்டது... கண்டிப்பாக நடக்கும்... நடந்தே தீரும் ..... உண்மை..... ஓவ்வொரு லட்சிய குடிமக்களுக்கும் அவர்கள் பதில் சொல்லவேண்டும்... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ்...... நன்றி .... பாலசந்தர்.G

Gujaal said...

இதையும் பாருங்க.

http://www.youtube.com/watch?v=3KWvGx-FWQc

கண்ணன்.கா said...

இவங்களுக்கு ஓட்டு போடலாமே. இவங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு. கொஞ்சம் பார்த்துட்டு பிடித்திருந்தால் பகிருங்களேன்.

மக்கள் சக்தி கட்சி
www.makkalsakthi.net

சக்தி கல்வி மையம் said...

நான் போன வாரமே ஓட்டு போட்டுட்டேன்.. இன்னைக்கு எலக்ஷன் டூட்டில இருக்கேன்..

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்றைய சூழலை விளக்கும் அருமையான பாடல்.
என் நண்பன்....கடந்த வாரம் என்னோடு வந்து உங்களை சந்தித்தானே சிராஜுதீன்....அவன் 49'O தான் போட்டான். பூத்தில் இருந்த ஏஜண்டுகளின் எதிர்ப்பை மீறி.....

தமிழ் குரல் said...

நல்ல பதிவு...

மாற்றம் சமுதாயத்தில் வர வேண்டும்...

முதலாளிதுவத்தையும், உலகமயமாக்கலையும் சுட்டி காட்டி மக்கள் விழிப்படைய செய்யும் நல்ல முயற்சி...

ராஜ நடராஜன் said...

முன்பே இணைத்திருக்கலாம்.பரவலாகப் போய் சேர்ந்திருக்கும்.

பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

இனி வருங்காலம் இளைய தலைமுறையினரதாகட்டும்.வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.

Govind Karup said...
This comment has been removed by the author.
FREIND-நண்பன் said...
This comment has been removed by the author.
FREIND-நண்பன் said...

Hi Friends!

This is not a prank tried it myself and got a confirmation SMS as well. So let’s join hands and support the cause!
Its true, I have tried it. The call automatically gets rejected.

Dear All,

To support the cause “India Against Corruption”, give missed call @ 02261550789 (free)
25 lac missed calls required – only 5 lac done. Doing so, Govt. has to pass Anti Corruption Law.

The initiative is taken by noted social activist Anna Hazare.

Support the cause. I have done it and it’s not a prank. You will receive an SMS acknowledging your call.

Forward it to your friends so that it reaches max people.

PS: They ll reject the call in the first ring

Thanks,
Sudhakar.S (சு.சுதாகர்)

ramalingam said...

இதற்குக் கூட ஒரு நெகட்டிவ் ஓட்டா?