சாப்பாட்டுக்கடை- மீன் சாப்பாடு
அரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயம் தாண்டி வரும் சிக்னலிருந்து, போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...
ரிப்பீட்டா இருக்கே.................
அவர்கள் கொடுக்கும் ரசம் மற்றும் மீன்குழம்பு மிகவும் அருமை.
வெயிட்டை செக் பண்ணுக:))
Note: Rs.50 for fish curry meal
Rs.80 for fish biriyani
Rs.50 for fish fry
Rs.50 for 4 idly & fishcurry
they also have fish sukka,fish gravy and prawn varieties
#they give extra fish curry also for the meals...