குறும்படம்- தேய் மச்சி தேய்.

என் ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ரொம்ப சிம்பிளான கதை. க்ரெடிட் கார்டை தேவையில்லாமல் உபயோகிக்கக் கூடாது என்பதை ஒரு சின்ன ட்விஸ்டின் மூலம் இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார். பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும்.. ஓகே.




சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

King Viswa said…
கதையின் ட்விஸ்ட் உண்மையிலேயே ஒரு திருப்புமுனையான ட்விஸ்ட்தான்.


கிங் விஸ்வா

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்
சுவாரசியமான எண்ணம்...
நல்லதொரு குறும்படம்...
Just for Laugh said…
Vow.. The twist is awesome

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.