குறும்படம்- கானல் நீர்
ஏற்கனவே நான் கொத்து பரோட்டாவில் போட்டதுதான். சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டப் படம். ரொம்ப சிம்பிளான நேரேஷன். பிரிட்டோவின் மனதை வருடும் பின்னணியிசை. சாய்குமாரின் மிகையில்லாத நச் ஒளிப்பதிவு. ரெஜினா, அதித்யாவின் நல்ல நடிப்பு. இயல்பான வசனங்கள் என்று மனதை கொள்ளை கொள்ளும் இந்த சிம்பிள் லவ் ஸ்டோரியை ரம்யா இயக்கியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments