என்னா வாய்ஸ்டா?
சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா.
.
Comments
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்
It can only happen in TN..
எனது வலைப்பூவில்: மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!
ஸ்ரீனிஷா was also on paar with this Mallu ....எங்களோட கேள்வி எல்லாம் எதுக்காக தமிழகத்தின் குரல் தேடல்னு title வைக்கணும்? பேசாம just super singer என்று வைக்கலாமே.....
Alka நல்ல பாடகி தான், அதே சமயம் இந்த 2 பொண்ணுகளும் are also on par with that Mallu .....எல்லாம் அரசியல், lobbying .....
இந்த 2 பொண்ணுகளும் அவன் இவன்-ல ஒரு பாட்டு பாடிருக்காங்க யுவன் இசையில்....அதை பத்தி விஜய் டிவி promote பண்ணுனாங்களா தெரியவில்லை ...
ஸ்ரீனிஷாவின் நாக்கில் தமிழ் தாய் எப்படி விளையாடி இருக்கிறாள் என்று இந்த links பாருங்க..
http://www.youtube.com/watch?v=H6kMbrfe-50
http://www.youtube.com/watch?v=imPD2tlsvSo&feature=related
இந்த 2 பொண்ணுகளும் அவன் இவனில் விஜய் யேசுதாஸ் உடன் பாடிருக்கும் பாடல் link
http://www.youtube.com/watch?v=Co7OY8LBkIk
முதலில் நம்ம ஊர்ல இருக்குற திறமை உள்ள கலைங்கர்களை ஊக்கிவிக்க வேண்டும்....இல்லையென்றால் பிரியாமான பொண்ணு அப்படின்னு பாடுறதுக்கு பதில் பெரியம்மா பொண்ணு அப்படி பாடுற நாய்களின் கூச்சல் தான் தமிழ் பாட்டாக ஒழிக்கும்....
THIS IS ONE OF YOUR BEST REVIEW. RACIST MINDED TAMIL PEOPLE WHO FORGET THAT WE ARE INDIANS WILL BLAME U. TAKE ONE CATERPILLAR BULLDOZER BULLDOZE THEM AND KEEP GOING ON... I LIKE U ....
இரண்டு மாத காலமாய் விட்டு விலகியிருந்த 'டாஸ்மாக்' பாதையில் ஒரு போக்குப் போய்த் திரும்பி, இப்போது அல்காவின் குரலோடு மிதக்கிறேன்.
இப் பாடலை, இசையை, பாடிய குரலை - விடிந்து வெயில் வந்தபின் பிந்தி விழித்ததின் பரபரப்பில் இறக்கைகளால் வயிறு புடைத்து எக்கியெக்கிப் பறக்கும் பறவைகள் போல் அல்லாமல், வைகறையிலேயே எழுந்து குளிர்காற்றில் மிதக்கும் ஓர் ஒற்றைப் பறவையின் சிறகசைவுகளாய் உணர்கிறேன்.
ஸ்ரேயா கோஷல் தமிழிலே பாடின கேட்கறீங்க...சாதனா சர்கம் தமிழிலே பாடின கேட்கறீங்க...ஏன் ஏன் ...ஒரு சின்ன பொண்ணு..அதுவும் இப்பதான் பாட வந்து இருக்கு...பாராட்டாம ....தமிழ்... மலையாளி...அப்படின்னு சண்டை போடறீங்க....மொதல்லே இந்தியனா இரு//
நல்லது. கடைசியில் நல்ல பண்போடு ஒருமைக்கு மாறி விட்டீர்கள். இந்த பொண்ணு நல்ல பாடகி இல்லைன்னோ, இந்த பாட்டு நல்லா இல்லைன்னோ எங்கேயாவது சொல்லப் பட்டுள்ளதா? ஸ்ரேயா கோஷலோ, சாதனா ஸர்கமோ எங்கே தமிழகத்தின் செல்ல குரல் ஆகி பாட வந்தார்கள்? தயவு செய்து ஒப்பிடும் போது சிறிதேனும் யோசித்து ஒப்பிடவும். ஏதோ வாய்க்கு வந்தது போல எல்லாரும் கூற வேண்டியது, இந்திய னாக இருக்கவேண்டும் என்று. அடையாளங்களை வகைப் படுத்த தெரியாதவர்களிடம் என்ன பேசுவது??
VERY FUNNY. Especially Mr.Boo, that caterpillar part is awesome comedy. keep going dudes!!
//SS2 பட்டத்தை வென்ற அஜீஸ் தமிழனா என்று தெரியவில்லை.//
//எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் நடக்கும் குரல் தேர்வில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிதான் இது.//
//ஆனால் ஒன்று எந்த வடநாட்டு பெண்ணும் வந்து மச்சான்ஸ் என்று இளமையை கடைவிரித்தால் இந்த மொழி பிரதேச பேதமெல்லாம் அப்போது நாம் பேசுவதில்லை.//
இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளிலும் வென்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களே. உங்களுக்கு தெரிந்து எத்தனை தமிழர்கள் கேரள தொலைக்காட்சிகளில் பாட நன்றாக கவனிக்கவும் வென்றவர்கள் இல்லை பாட தேர்வு செய்யப் பட்டனர். ஒன்று அறிவித்து விடலாம் தமிழ் நாட்டில் ஒரு பய புள்ளைக்கும் பாட தெரியாது எப்பவும் இறக்குமதி தான் என்று. கடைசியாக வியக்க வைக்கும் ஒப்பீடு. எந்த வடநாட்டு பெண் தமிழ் தொலைக்காட்சியில் தமிழர் களுக்கான போட்டி என்று நடத்தப் படும் ஒன்றில் கலந்து கொண்டு வென்றிருக்கிறார். மொழி பேதம் இல்லை என்றால் எதற்கு தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூற வேண்டும். இந்தியாவின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூறி இருக்கலாமே?
//கடைசியாக வியக்க வைக்கும் ஒப்பீடு. எந்த வடநாட்டு பெண் தமிழ் தொலைக்காட்சியில் தமிழர் களுக்கான போட்டி என்று நடத்தப் படும் ஒன்றில் கலந்து கொண்டு வென்றிருக்கிறார்.//
//மொழி பேதம் இல்லை என்றால் எதற்கு தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூற வேண்டும். இந்தியாவின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூறி இருக்கலாமே?//
1. நான் சொல்லவந்த கருத்து இதுதான். நம் கண்ணுக்கு குளிர்ச்சியாகும் வெளிமாநில பெண்ணுக்கு ok...ஆனால் காதுக்கு குளிச்சியான வெளிமாநில பெண்ணுக்கு விமர்சனமா என்பதே. இதில் வியக்க என்ன இருக்கிறது?
2. இதற்கு நீங்கள் கூறலாம், "ரசிப்பதற்கு சரி... போட்டிக்கு சரியில்லை". அதற்கும் நான் முன்பே கூறியதுதான். இது தமிழர்களுக்குள்ளான பிரம்மாண்ட குரல் தேர்வு என்று சொல்லவில்லையே... தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேர்வு என்று தானே சொல்கிறார்கள். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த அல்லது தற்போது வசிக்கின்ற பிற மாநில மக்கள் இவைகளில் பங்கு பேர கூடாதா.. வெற்றி பேர கூடாதா?
3. இப்போது நீங்கள் கூறலாம், "ஏன் விஜய் தொலைகாட்சிக்கு வக்காளத்து வாங்க வேண்டும்?" என்று. மீண்டும் நான் முன்பே கூறியதுதான். விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பல குளறுபடிகள் உள்ளன என்று விமர்சித்தே எழுதியிருக்கிறேன்.
ஆனால் இங்கே ஒரு குரல் ரசிக்கும் படியாக இருக்கிறது என்று கூறினால் அதற்கு பிரிவினை பார்வையோடு ஏன் பார்க்கவேண்டும் என்பதுதான். ஒரு காட்சி பொருள் பச்சையாக தெரிகிறது என்றால் அந்த பொருள் மேல் பச்சை வர்ணம் பூசப்பட்டிருக்கலாம் அல்லது நாம் நோக்கும் கண்ணாடி பச்சை வர்ணமாக இருக்கலாமல்லவா?
தமிழனுக்கு எதற்கு மரியாதை.... தமிழன் மற்ற மொழிக்காரனைத்தான் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பான்.... பொண்ண மட்டும் இல்லை... யார வேணும்னாலும் கொண்டாடுவான்...
மொதல்ல தமிழன் தமிழன மதிக்கட்டும்... அப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம்...
தமிழனுக்கு எதற்கு மரியாதை.... தமிழன் மற்ற மொழிக்காரனைத்தான் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பான்.... பொண்ண மட்டும் இல்லை... யார வேணும்னாலும் கொண்டாடுவான்...
மொதல்ல தமிழன் தமிழன மதிக்கட்டும்... அப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம்...//
தமிழர்களின் இந்த மன நிலை தெரிந்தே மாங்கு மாங்குன்னு எழுதியது தப்புத்தான். மன்னிச்சிக்க தலைவா. இதுல நம்ம கேபிள் அண்ணாச்சி அடுத்த பதிவ வேற போட்டுட்டாரு.
//இந்த comments எல்லாம் இந்த பாட்டுக்கு இல்லை அய்யா. அந்த போட்டியில் இருந்த அரசியலுக்காக.//
This is also my comment only. Moreover, If you like this song or singer, that dosen't mean that I should follow it. I have my own interest.Why am I bring 'tamil' into everything? Because I am a Tamilian.
Most of the visitors here are "Tamilan" only - not everyone has the EXTREME view like yours.
I am not wishing this to happen to you or your family or your friends BUT next time when you are looking for blood donor for any emergency please make sure you look for Tamilan blood - because others may have a different color :)
First of all I am not Jackie.
//Most of the visitors here are "Tamilan" only - not everyone has the EXTREME view like yours.//
That is what mentioned here as a quality of tamilians.
//BUT next time when you are looking for blood donor for any emergency please make sure you look for Tamilan blood - because others may have a different color :)//
இப்படி வசனம் பேசி வீணா போன கும்பல் தான நாம.
I will take care of getting blood. Thanks for your advice and info.