Sex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வயது வந்தவர்களுக்கு மட்டும் தான்.
நன்கு படித்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் கதாநாயகன். வாழ்ககையில் இளைமையுள்ள போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற கொள்கையுடையவன். ஒரு ”உம்மாச்சி” பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அவளுக்கு காமம் என்றாலே என்னவென்று தெரியாதவளாய் இருக்கிறாள். அவளுக்கு சைனீஸ் காமஸாத்திரத்தை படத்துடன் காட்டி சூடேற்றி கொஞ்சம், கொஞ்சமாய் ”காஜி” ஏற்றிவிட்டு, வேறொரு பெண்ணைத் தேடி போகிறான். அவன் பார்த்து மயங்கியவள் வேறொருவனுடய மனைவி. மாற்றான் மனைவியின் மீது மோகிக்க கூடாது என்று அவனுடய திருடன் நண்பன் சொன்னாலும் கேட்காமல் அவளை தொடர்கிறான். அவளுடய புருஷனோ.. பெரிய “லுல்லா”வைக் கொண்டவன். ஒரு முறை மேட்டரையே மூன்று ஊதுபத்தி எரிந்து முடியும் நேரம் வரை செய்பவன். சைக்கோத்தனமாய் தரை, ஆகாயம், தண்ணீர் என்று தொடர் மழை பெய்பவன். எனவே அவனை விட பெரிய லுல்லாவை வைத்திருந்தால்தான் தனக்கு அவள் மயக்குவாள் என்று ஒரு அக்குபஞ்சர் டாக்டரை பார்த்து, தனக்கு பெரிய லுல்லா வேண்டுமென்கிறான். அதற்கு அவர் மனுஷனுக்கு பிறவியிலேயே வந்தால் தான் உண்டு, வேண்டுமானால் உன்னுடயதில் பாதியை கட் செய்து ஏதாவது மிருகத்தின் லுல்லாவை வைத்து தைத்து விடுகிறேன் என்று சொல்ல, யானையையெல்லாம் யோசித்து மூன்று கால்களில் நடக்க முடியாது என்று முடிவு செய்து குதிரையுடையதை செலக்ட் செய்கிறான். அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் அதகளம். மாற்றான் மனைவியை கவர்கிறான். பின்னர் இரண்டு லெஸ்பியன்கள், விபசாரிகள் என்று தேடிக் கொண்டேயிருக்கிறான்.
இவன் பிரிவை தாங்க முடியாதவள் அவளுடய மதன நீரினால் லெட்டர் எல்லாம் எழுதுகிறாள். அதை எப்படி எழுதுகிறாள் என்பதை நீங்கள் படம் பார்த்தால் தான் தெரியும். எழுத முடியாது. இவன் வந்த பாட்டைக் காணோம். அப்போது அவள் கணவனால் கவரப்பட்டு துரத்தப்பட்ட அந்த கணவன் இவள் வீட்டில் வேலைக்கு சேர்ந்து அவளை கில்மா செய்துவிட்டு ஒரு விபசார விடுதியில் விட்டு விடுகிறான். ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா போல பெண்டு கழண்டு போய், வரும் கதாநாயகன் விபசார விடுதியில் வது சேர, அங்கே அவன் மனைவி என்று தெரிகிறது.. பிறகு க்ளைமேக்ஸ். அட்வைஸ் செய்கிறார்கள்.
இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன் என்று யாராவது குற்றம் சாட்டினால் ஐம் சாரி. இது வெறும் பிட்டு படமல்ல என்பதை சொல்லவே இந்த முயற்சி. ஆய கலைகளில் 63னையும் ஒன்றையும் விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் அந்த மூன்று ஊதுபத்தி மேட்டர் அடடா. செம வயலண்ட். அதே போல அந்த ஆப்பரேஷன் காட்சி நகைச்சுவை. இரண்டு லெஸ்பியன்களில் ஒருத்தி தன் கணவன் வெளியூர் போகும் போது “ நீ அரசு வேலையாய் போவது சரி.. ஆனால் வரும் போது அங்கிருக்கும் விபசார பெண்களிடமிருந்து வியாதியை வாங்கி வராதே. போன முறை உன்னால் எனக்கு வந்து பெரும் ப்ரச்சனையாகிவிட்டது என்று காண்டம் போன்ற ஒன்றை தருகிறாள். ஒவ்வொரு உடலுறவு காட்சியும் ஒவ்வொரு கவிதை. ஒவ்வோரு வகையிலும் ஒவ்வொரு விதமான படமாக்கம். ஒளிப்பதிவு. அதை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டிய படம். க்ளோஸப்பில் அந்த துருத்திக் கொண்டிருக்கும் ரோஸ் நிற… அட விடுங்கப்பா. படம் பாருங்க. ம்ஹும். ஹாங்காங்கில் அவதாரின் வசூலை முறியடித்துள்ளதாம். 3டியில் ந்ம்மூரில் ரிலீஸானால் ஒரே நாளில் தமிழநாட்டில் எந்திரன் வசூலை நிச்சயம் முறியடிக்கும். அதிகப்படியான செக்ஸ், காமெடி, சுவாரஸ்யமான கொஞ்சமே கொஞ்சம் கதை. என்னா.. படம்டா. ம்ஹும். சரி நான் படம் பாக்க போறேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உங்கள் சேவை என்றும் நாட்டுக்குத் தேவை.. அண்ணன் உ.த. இந்த படத்தைப் பார்த்து விட்டு எவ்வளவு பக்கம் பதிவு போடப் போகிறார் என்று எதிர்பார்க்கிறோம்..
தல... க.க.க.போங்கள்!!!! :)))))))
போற போக்கை பார்த்தல் அரும் வருடங்களில் பத்ம பூஷன் வாங்க விடமாட்டிங்க போல.
;)
இருந்தா போடுங்களேன்
இருந்தா போடுங்களேன்
காமடியான XX கில்மா.
தேடிப் பிடிச்சு பாத்துப்புட்டு.....
//எல்லாமே சரியாக நடப்பது போல் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்க தவறி விட்டீர்கள் என்றே அர்த்தம்..//
உங்கள வழிமொழிகிறேன் d!
http://torrentz.eu/any?q=3-D+Sex+and+Zen%3A+Extreme+Ecstasy
or u can use these sites for any pirate videos
http://torrentz.eu/
http://thepiratebay.org/
http://www.mininova.org/
http://www.300mbmovies.net/
http://300mbmovies.com/
cablesankar you please give the link by yourself to me....
kastappattu download panna
700mb waste
idhu pazhaiya padam
pudhu padathukku link-a kodunga
oru manushan evvalavu than porumaya thedi download panrathu????????????????????
or u can use these sites for any pirate videos
http://torrentz.eu/
http://thepiratebay.org/
http://www.mininova.org/
http://www.300mbmovies.net/
http://300mbmovies.com/
eantha link eallamay old ma yarum try pannirathenga
3gp formatla kidaikkutha?
Downloading time kuraiyumala.....
புதுப்படம் 2D-யிலேயே ரிலீசாகிவிட்டது.