பதிவாயிரம் -1000
பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்) ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.
கலைஞர்களுக்கு( ஆனாலும் இம்சை தாங்கலைப்பா..) ஏதாவது ஒன்று போனால் இன்னொன்று என்று அரிப்பு இருக்குமே அதனால் என் எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ள 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி என் முதல் பதிவை எழுதினேன். ஆரம்ப பரபரப்பில் எழுதிய பதினாறு பதிவுகளுக்கு பிறகு அப்படியே சுரத்து குறைந்து போயிற்று. அதற்கப்புறம் 2007ல் வெறும் எட்டு பதிவுகள். மீண்டும் பெரிய இடைவெளி உண்டாயிற்று. 2008 தான் மீண்டும் எழுத உட்கார்ந்தேன். இதற்கு இடைப்பட்ட வேலையில் www.shortfilmindia.com என்கிற பெயரில் ஒரு இணையதளத்தை நாடகம்.காமிற்கு முன்னாலேயே ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தேன். அச்சயமத்தில் தான் எனக்கு முதுகு வலி ப்ரச்சனை வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதாகிப் போக, பொழுது போக என்ன செய்வது என்று யோசித்த போது மீண்டும் ஞாபகம் வந்தது வலைப்பூ. எனவே இந்த இம்சைக்கெல்லாம் முதல் காரணம் என் முதுகு வலிதான்.
அதன் பிறகு நோ..லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து எழுத ஆரம்பித்து இதோ ஆயிரம் பதிவுகள் வந்து விட்டது. ஆயிரம் பதிவுகள் என்ற சந்தோஷத்தை விட இந்த இணையத்தால் நான் அடைந்த பலனை நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது. முக்கியமாய் எனக்குள் இருந்த பல விஷயங்களை வெளிப்படுத்த ஒரு இடமாய் அமைந்ததும், அதன் மூலம் கிடைத்த பாராட்டுதல்களும், திட்டுக்களும் என்னை மேலும் செப்பனிட்டன. சினிமாவைத் தவிர பெரிதாய் எழுதிப் பழகாத நான் இன்று நான்கு புத்தகங்களை எழுதிய எழுத்தாளன் என்றால் அதற்கு முழு முதற்காரணம் வலைப்பூதான்.
பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் சில வருடங்களாய் காணாமல் போன என்னுடய வெப்சைட் டிசைனரான பாலாவை மட்டுமல்ல என்னுள் இருக்கும் இன்னொரு பக்கத்தையும் வெளிக் கொண்டு வந்தது இணையமே.என் துறை சார்ந்த மக்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்ததும் இந்த வலைப்பூதான். இதையெல்லாம் மீறி நான் இன்றளவும் சந்தோஷப்பட்டு துள்ளிக் குதித்து, உருகும் விஷயம் இந்த வலைப்பூக்களால் கிடைத்த நட்புகள். நட்பினால் கிடைக்கும் அன்பை, ஆதரவை, எனக்கு முழுசாய் உணர்த்தியது என் தந்தையின் மறைவு. எங்கிருந்து வரும் இவ்வளவு நட்பு?. ஏதாவது ஒரு ப்ரச்சனையோ சந்தோஷமோ, துக்கமோ உடனடியாய் பகிர்வது என்பது வலையுலக நட்புகளிடம்தான் என்றால் அது மிகையல்ல. இந்நட்பை பாராட்ட ஆயிரம் என்ன பல்லாயிரம் பதிவுகள் கூட எழுதலாம். இதுவரை தொடரும் உங்கள் ஆதரவுக்கும்.. மேலும் நீங்கள் என் மீது காட்டப் போகும் நட்பிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல.
Comments
ரெண்டாயிரம் ...!!
மூவாயிரம்... !!!
பத்தாயிரம் !!
..பிம்பிளிக்கா பிளாப்பி !!!!!!!!!
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
உங்கள் பதிவுலகப் பயணத்தில் இது ஒரு மைல்கல், கேபிள்!!! :))))
Another feather in your cap!!!!
மனம் நிறைந்த வாழ்த்துகள் & என்றும் அன்புடன்,
எழில்
ரொம்ப சந்தோசம் தான் போங்கள். வாழ்த்துக்கள்.
பலே பலே
இனியும் தொடரட்டும் உங்கள்
நட்புவட்டாரம்.பெருகட்டும் தினமும்
உங்கள் எழுத்தாற்றல்...........
மென் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்....
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!!!
Please let me know the url for hollywoodbala.com.
Cheers
Christo
உங்களது பதிவுகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்..
ஹாலிவுட் பாலாவிற்கும் வாழ்த்துக்கள்...
Congrats.I am sure i will also belong to your friendship circle acquired through this site.Wishing you many more years of good health and usful blogging.I sure envy you for your choice of eateries and movies.And also the time for Karoke. Your family has given you plenty of "space"Not many of us are that lucky. I am sure some of the readers will agree with me.
ஆயிரங்கள் பெருகட்டும்!
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
நிறைய நட்பு....
நிறைய பதிவு....
நிறைய தகவல்....
ஒரு சுவாரஸ்யமான பதிவரை உருவாக்கிய பாலா.... கீப் இட் அப்...
___Shankar S
அப்போதுதான் சம்பந்தப்பட்ட பார்ட்டி சினிமா ஆளு என்பது தெரிந்தது. குறும்படங்களுக்காக ஒரு இணையத்தளம் நடத்தி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. “தமிழில் நீங்களும் எழுதலாமே?” என்று கேட்டுக்கொண்டு உரையாடலை முடித்தேன்.
அவ்வப்போது பேசிக்கொண்டிருந்த நண்பர் பிற்பாடு ஒரு வலைப்பூ தொடங்கினார்.
இதோ, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியாய் ஆயிரம் பதிவுகளை எழுதியும் முடித்துவிட்டார். இடையில் நான்கு புத்தகங்களும்...
வலைப்பதிவு தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய நண்பர் கேபிள்தான். அதுபோலவே தமிழ்வலையுலகில் அவருடைய முதல் நண்பனும் நான்தான்..
வாழ்த்துகள் கேபிள்ஷங்கர்!
வாழ்த்துக்கள்
நீங்கள் இயக்குனராய் ஜொலிக்கவும் வாழ்த்துக்கள்.
-அருண்-
எனக்கு திமுகவுக்கு ஆதரவானவர்களை பாராட்ட விருப்பமில்லை. நீங்கள் சொன்ன ரபி இப்ப எம்.பி ஆக போகிறாராமே? இப்ப மத்திய அரசாங்கம் உள்ள நிலையில் அவர் மந்திரியாக கூட வாய்பிருக்கிறதே? இப்படியே எல்லாரையும் திட்டிக்கொண்டே... அவர்கள் நல்லா வருவார்கள் போல. அப்ப நீங்க ஜெயலலிதாவை இன்னும் நல்லா திட்டுங்கள். please.
http://viduppu.com/view.php?22JnBbc3BH34ev5a303hOSdd3OhX20ua52e4vLLcb3nJ32
உங்களுக்கு 2007-ல் இருந்த மனநிலைப்போல், எனக்கு பதிவு எழுதுவது
போரடித்து விலகிப்போக நினைக்கும்போதெல்லாம், சரி வலையுலகில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று நினைக்கும்போது உங்களது வலைப்பூவைத்தான் வந்து படிப்பேன். அப்போது, மீண்டும் ஒரு புத்துணர்வு வந்தவனாய் எழுதும் ஆர்வம் அதிகமாகும். இப்படி பலருக்கும் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நீங்கள் எழுதுவதோடல்லாமல், எழுதும் பிறரையும் ஊக்குவிக்கும் தங்களது எழுத்துக்கள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை.
எண்ணங்களை பகிர்ந்து அதிகமான நட்வுவட்டத்தை நீங்கள் எட்டிப்பிடித்தது சாதாரண விஷயமல்ல... அவ்வகையில் உங்களை சாதனையாளன் என்றுதான் சொல்லுவேன்.
உங்களது இந்த பெரிய நட்பு வட்டத்தில் நானும் ஒருவன் என்று நினைத்து பார்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
பதிவு எண் : 1000-த்தை தொடர்ந்து மேலும் பல பூஜ்ஜிய இலக்குகள் சேர்ந்து சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..!
அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)
http://hareeshnarayan.blogspot.com
நீங்கள் எங்களுக்குக்கிடைத்ததும் இந்த இணையத்தால்தான்... குறிப்பாக எனக்கு!
தலைவரே!!
கூடிய சீக்கிரம் ...பின்றோம்..!! :)
அன்புடன் அனந்து...
9500014214 ..
http ://pesalamblogalam .blogspot .com
I am proud to introduce Bala to u........