Thottal Thodarum

Jun 4, 2011

குறும்படம் - நிதர்சனம்


இது என்னுடய இரண்டாவது படம் நான் நிறைய கற்றுக் கொண்ட படம். எனக்கு அவ்வளவாக திருப்தியில்லாத படம். எது எதையெல்லாம் ஒத்துக் கொண்டு செய்யக்கூடாது என்று புரிந்து கொண்ட படம்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

King Viswa said...

இட்ஸ் குட்.

கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

Nagra said...

படத்தின் இசையும் மனிதர்களும் பிட்டு படத்தில் பார்த்தது /கேட்டது போல உள்ளது

ம.தி.சுதா said...

அண்ணா கதை கரு நல்லாயிருந்தது ஆனால் நடிகரது துடிப்பு காணவே இல்ல..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

gopituty said...

அண்ணாச்சி முடிவு நல்லா இருந்துச்சு. பட் பத்து நிமிஷம் செம போர்
கதை நிதர்சனம் எல்லார் வாழ்கை லும் நடந்தது ( கேஸ் போட்ரதிங்க நா குஷ்பு இல்ல )
ஆனா மறைக்க படும் மறுக்கப்படும் ஒன்று.
ஏனக்கு தெரிஞ்ச சில பேர் ல 75%
விர்ஜின் இல்ல. அதாங்க உத்தமபுத்திரன், புத்திரி

கதிர் said...

இதையெல்லாம் படம்னு சொல்லாதிங்க அண்ணே... எழுதறதுலாம் நல்லா எழுதறிங்க இது மட்டும் ஏன் இப்டி... ரீடர்ல தொடர்ந்து உங்கள வாசிக்கறதுனால சொல்றேன். இப்டிலாம் படமெடுக்க வேணாம். அப்புறம் இசை நல்லதம்பி.... நான் சொல்ல வந்ததை ரெண்டாவது கமெண்டுலயே ஒருத்தர் சொல்லிட்டாரு. இந்த மாதிரி ஒரு படம் எடுத்ததை நீங்களும் மறந்துடுங்க நானும் மறந்துடறேன்... முடிஞ்சா டெலீட்டே பண்ணிடுங்கண்ணே.

Cable சங்கர் said...

@kathir.
சில விஷயங்களை மறக்க கூடாது கதிர்.

Nagra said...

திரு சங்கரநாராயணன் அவர்களுக்கு ,

நான் ஒன்றும் profile ஐ மாற்றிவிட்டு உங்களுக்கு நிதர்சனம் பதிவில் கமெண்ட் போடவில்லை ,மேலும் அந்த நேரத்தில் அந்த கூகிள் id யில் இருந்த காரணத்தினால் அந்த கமெண்ட் அந்த profile இல் உள்ளபடி வந்து விட்டது ,எனது ஈமெயில் id மேலே உள்ளது தான்,இதை மறைக்க நான் முற்பட வில்லை ,உங்களது பதிவுகளை சிலகாலமாக படித்து வருகிறேன் ,நான் போட்ட அந்த கமென்ட் எனது கருத்து,உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் நீக்கி விடலாம் .

--
Nagaraj.M
திருப்பூர்.

Cable சங்கர் said...

உங்கள் கருத்தை வரவேற்கிறேன் நாகரா.. அது உங்களைப் பற்றியல்ல.. இன்னொரு இந்தியாவுக்கே வராத, இந்தியாவே தெரியாத தமிழில் டைப்படிக்க தெரிந்த முட்டாளுக்கு