வைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” நடன நாடகம்

ஆம் வைகோவின் தயாரிப்பில், அவரின் ஊக்கத்தில் ப்ரம்மாண்டமான தமிழ் வரலாற்று நடன நாடகமான “வீரத்தாய் வேலுநாச்சியார்”  நாளை மாலை 6 மணிக்கு நாரதகானசபாவில், நடைபெறுகிறது. ஒரே மேடையில் 60 நடனமணிகள் நடனமாடவிருக்கும் இந்நிகழ்ச்சியில், நித்யஸ்ரீ மகாதேவன், திரைப்பட இயக்குனர் பத்ரி, மற்றும் பலர் பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார்கள். இதற்கான ஆய்வு மேற்கொண்டு எழுதி இயக்கியவர் வே. ஸ்ரீராம் சர்மா. அனைவரும் வருக.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

King Viswa said…
//அனைவரும் வருக.// அனுமதி இலவசமா? அதை கூறாவிட்டால் எப்புடி?

கிங் விஸ்வா
ஆண்மை தவறேல் - ஒரு நேர்மையான முயற்சி

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.