vijai v vijai_vr79@yahoo.com
I just start read your blog 2 months ago.i got intrest and start read almost all your old entries in your blog.i brought your Cinema viyabaram in recent book festival.
Hope you reside in saidapet.Glad that i too reside in saidapet,near subramania koil.
I read once in your blog about MARI HOTEL VADI KARI. I tried many times,but iam dont find anything tasty.
Have you notice in the film Nandalala,Mari hotel is shown????
Couple of days ago,i have seen you in the film prasanth stars,JAMBAVAN. Is it you or somebody?.
which theater you regularly watch films?Do You like watch films in our Saidai RAJ Theater?
Regards,
Vijai
நன்றி விஜய்.
வாங்க ஒரு நாள் மீட் செய்யலாம்
நந்தலாவில் மாரி ஓட்டலை கவனித்தேன்.
எனக்கு ராஜ் தியேட்ட்ர் ப்ரொஜெக்ஷன் எனக்கு பிடிக்காது. அதுவும் பால்கனியில் உட்கார்ந்து பார்த்தால் பாதி நேரம் முன் சீட் தலையை தான் பார்க்க வேண்டியிருக்கு.
வடைகறி என்பது சைதையின் கலாச்சாரம். நான் கலாச்சாரக்காரன்.:)
ஜாம்பவானில் நடித்தேன் என்று நினைக்கிறேன். :)
.

Post a Comment
4 comments:
நேற்றைய யுவகிருஷ்ணாவின் கமென்ட் போலவே இந்த மெயிலும் இருக்கே? (எனக்கு வடைகறி புடிக்கல?)
கிங் விஸ்வா
தியேட்டர் டைம்ஸ் 01 : 10th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்
நல்ல விசயம்... வாழ்த்துக்கள்
நீ என்ன பெரிய அப்பாடக்கரா?
நடித்தேன்னு நினைக்கறனு சொல்ற, ஆமா இல்ல னு சொல்ல வேண்டியது தானே. வளரும் போதே இவ்ளோ திமிருணா பெரிய ஆளா ஆய்டினா உனையே பிடிக்க முடியாது போல. உன் பழைய பதிவ லாம் படிச்சு பாரு நீ அப்போ வரும் நமக்கு கமெண்ட் போடமடங்கலன்னு ஏங்கிகிடு இருந்த உனக்கு என்ன ஆய்டுச்சு
நானும் சைதை சுப்பிரமனி கோவில் அருகிலேயே இருந்திருக்கிறேன். கிருபா சங்கர் வீட்டின் பின்புறம்.
மாரி ஹோட்டலின் தரம் மிக கேவலமாக இருக்கும். சுத்தமும் கிடையாது. வடைகறியும் சாப்பிட்டிருக்கிறேன். பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும்.
2 பரோட்டாவுக்கு ஊறுகாய் போல குருமா கொடுத்தார்கள். பத்தவில்லை என்று மேலும் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்றார்கள்.
Post a Comment