ரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு

DSC_0761"மல்லுக்கட்டு" த பிலிம் கம்பெனி வழங்கும் புதிய படம். இப்படத்தின் மூலம் புதிய இயக்குனராக  விக்ரமன் அவர்களின் உதவியாளராய் பணியாற்றிய முருகானந்தம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகின் புதிய நாயகனாய் அறிமுகமாகிறார் வருண்.  கதாநாயகி ஹனிரோஸ். இவர் ஏற்கனவே சிங்கம்புலி படத்தில் நடித்துள்ளார். பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ்நூர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகிறது.  பி.கு வருண் தனுஷின் தம்பியாவார். 
எஸ்.கே

Comments

Xavier said…
வடை எனக்கே.
Katz said…
great news sir.
Nat Sriram said…
Danush's brother or cousin?

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.