குறும்படம் - துரு
நாளைய இயக்குனர் முதலாவது சீசனில் வெற்றிப் பெற்றவர்களுள் ஒருவரான கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம். இவரது கதைகளில் இருக்கும் இயல்பான நகைச்சுவையும், மேக்கிங்கும் எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கதையின் முடிவு இயல்புத்தன்மையை மீறிய கொஞ்சம் பேண்டஸியான ட்விஸ்ட் என்றாலும் நடக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிற காரணத்தை ஒத்தி வைக்க முடியாது. அருமையான நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கத்தில் வந்த படம். உங்கள் பார்வைக்கு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Good one , thanks for sharing.
மகேஷ் அப்பா லவ் பண்ணியது ஒரு 25-30 வருஷத்துக்கு முன்னால் இருக்கணும். அப்போ வண்டி எண் TN 02 என்று இருக்காது. TN* என்றுதான் இருக்கும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்