பிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை
என் இனிய மொட்டை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரை வாழ்த்த பிறந்தநாள் பரிசாய் அவர் பாட்டையே அளிக்கிறேன். உங்களுக்கு
நீடூழி வாழ்க.. என் இனிய மொட்டை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
என் சார்பாகவும், நம் அன்பு இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!
திருவாசகம் முடித்தபோது.. அவருடன் ஆவுடையார்கோவில் போன நினைவுகள் வருகின்றன..!
//
எனக்குத் தெரிந்து ராஜாவின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் அவரைக் குறிப்பிடும்போது சொல்வது “மொட்டை” என்றுதான். ’’மொட்டை போட்டுருக்கான் பாரு மெட்டு’’ என்ற சொல்லாடலைப் பலமுறை அவரது ரசிகர்களிடம் நான் கேட்டு இருக்கிறேன். jbarani சொல்வதுபோல இது ஒரு அதீத உரிமை.
மொட்டை
மொட்டை
மொட்டை
மொட்டை
i loveeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeve him sir! evan ketpaan!
Rightu agreed.Back to business.