கொத்து பரோட்டா- 18/07/11
சமீபகாலமாய் ஹாலிவுட்டிலிருந்து வெளிவரும் அத்துனை படங்களிலும், 3டி, டெக்னிக்கலர் 3டி, மற்றும் 2டி என்று விளம்பரம் செய்கிறார்கள். பெரும்பாலான படங்கள் 3டியில் என்ன கருமத்திற்கு எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. எந்த விதமான இம்பாக்டையும் கொடுக்காத படங்களுக்கு எதற்கு 3டி?. சமீபத்தில் பார்த்த டிரான்ஸ்பார்மர்3 படத்தை 2டி பார்த்தாலே நன்றாக இருக்கும். கருப்பு வெள்ளை, கேவா கலர், டெக்னிக்கலர், சினிமாஸ்கோப், 70எம்.எம், என்று மக்களை தியேட்டருக்கு அழைத்து வந்து உட்கார வைக்கும் பல டெக்னிக்குகளை ஹாலிவுட் பட நிறுவனங்கள் முயற்சி செய்தவண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 3டி. அதுவும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் உட்சபட்ச வளர்ச்சியினால் மிகவும் மெனக்கெடாத 3டி கேமராக்கள் வந்துவிட்டதால் இன்ஸ்டெண்ட் 3டி படம் ரெடியாக கிடைக்கிறது. இதற்கு மூலகர்த்தா நம்ம ஜேம்ஸ் காமரூன் தான். அவரின் அவதார் ஓடிய ஓட்டம் தான் ஆளாளுக்கு 3டி என்று அலைவது. நம்மூரில் மட்டுமல்ல உலகம் பூராவும் இருக்கும் சினிமாக்காரர்கள் ஒரே விதம் தான் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அவதார் வெற்றி 3டியினால் மட்டுமல்ல என்பதை அவர்கள் உணராதது அதை நிச்சயமாக்குகிறது.
##############################
செவிக்கினிமை தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைந்திருந்தார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். தியேட்டரில் வெறும் ஸ்டில்ஸுகளை வைத்து ஒரு குட்டி ட்ரைலரை ஓட விட்டிருந்தது நன்றாக இருந்தது. மூன்று பாடல்களையும், ட்ரைலரையும் வெளியிட்டார்கள். அதில் “கொலைகாரி”என்கிற பாடல் ஸூத்திங் மெலடி. இன்னொரு பாடலில் விஷுவலாய் நிறைய விஷயங்கள் படபடவென போனதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. மூன்றாவதாய் போடப்பட்ட பாடல் தமிழ் கலாச்சார பாடலான குத்துப் பாடல். எனக்கு பாடலை விட எம்.ஜி.ஆர். பாணியில் கரண் ஆடிய நடனம் கவர்ந்தது. இசை வித்யாசாகர். கொலைகாரி பாடலில் தெரிந்த நீலத்தாமரா அனுராக லோசனமாயில் தெரிந்தார்.
##################################
தமிழில் முதல் முறையாய் ஸ்டீரியோபோனிக் 3டி படமாய் வர இருக்கிறது அம்புலி 3டி. இப்படம் இந்தியாவின் முதல் பாயிண்ட் ஆஃப் வியூ படமான “ஓர் இரவு” டீமிடமிருந்து. பார்த்திபன் நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு அழைத்திருந்தார்கள் இதன் இயக்குனர்கள் ஹரிஷும், ஹரியும். புதிய பானாசோனிக் 3டி கேமராவினால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. டெக்னிக்கலாய் பல ஆச்சர்யங்களை அளித்தது அந்த படப்பிடிப்பு. மானிட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோருமே மிஷ்கின் போல கண்ணாடி அணிந்திருந்தது சிரிப்பாய் இருந்தது. நானும் அந்த கோஷ்டியில் மிஷ்கின் கண்ணாடி அணிந்து ஹெச்.டி மானிட்டரில் படம் பார்த்தேன் அமேசிங்.. வாழ்த்துக்கள் ஹரீஷ், ஹரி. மிக ஆவலாய் இருக்கிறேன் அம்புலிக்காக.
####################################
என்னா குரல்டா..?
########################################
ஆயிரம் கோடி செலவு செய்து ஒரு படத்தை கூட எடுத்துவிடலாம் ஆனால் டிஸ்கவரி, அனிமல் ப்ளானட், நேஷனல் ஜியோகிராபி போன்ற சேனல்களில் வரும் டாக்குமெண்ட்ரிகளை எடுப்பது அவ்வள்வு சுலபம் கிடையாது. ஒரு சில ஷாட்டுக்களுக்காக வருஷக்கணக்கில் எல்லாம் காத்திருந்து எடுத்திருப்பார்கள். இந்த டாக்குமெண்ட்ரிகள் எல்லாம் பல கோடிகளை சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் நிறைய பேருக்கு தெரியாது. காடுகளில் பல ரிஸ்குகளுடன் எடுக்கப்படும் இப்படங்களின் மவுசே தனிதான். ஸ்டீவ் என்பவரின் குரகடைல் ஹண்ட் எனும் நிகழ்ச்சி எவ்வளவு பிரபலம் என்பது உலகளவில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனல்களை பற்றி தெரிந்தாலே புரியும். இந்தியாவில் மிகச் சிலரே இந்த வைல்ட் லைப் டாக்குமெண்டரி பாங்கலில் ஈடுபட்டுகிறார்கள். சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சித்தார்த்த ராணா ஒருவர். சிறந்த வைல்ட் லைப் போட்டோகிராபர் விருது பெற்றவர். இன்னொருவர் நம் சென்னை தமிழரான அல்போன்ஸ் ராய். இவரது வைல்ட் லைப் டாக்குமெண்ட்ரி ஆஸ்கருக்கு இணையான எம்மி விருதை பெற்றவர். இவர் ஆமீர், சில்சிலே, மற்றும் சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் பங்களிப்பு இந்திய திரையுலகுக்கே பெருமை. நேரில் சந்தித்து பேசும் போது இவரின் வீரியம் தெரியவே தெரியாது. அவ்வளவு ஹம்பிளான மனிதர்.
######################################
ப்ளாஷ்பேக்மோகன்லால், சிபிமலையில் காம்பினேஷனில் பெரும் வெற்றி பெற்ற படம். முழுவதும் கிளாசிக்கல் இசையை அடிப்படையாய் கொண்ட படம். அதனால் அருமையான பாடல்கள் படம் முழுவதும் விரவியிருக்கும். ராமகதா என்ற இந்த பாடலுக்காக சிறந்த பாடகருக்கான கே.ஜே. ஏசுதாஸுக்கும், சிறந்த நடிகருக்கான மோகன்லாலுக்கும் தேசிய விருது அளிக்கப்பட்டது. அண்ணன் இறந்து போயிருக்கும் நேரத்தில் தங்கையின் கல்யாணம் தடைப்பட கூடாது என்று மனதில் வைத்து மருகிக் கொண்டு பாடும் இப்பாடல் கேட்பவரை கலங்கடித்துவிடும். வழக்கம போல இப்படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்விழி என்று கார்த்திக், பி.வாசுவை வைத்து சீனு என்று எடுத்து சொதப்பினார்கள்.

சந்தோஷம் நாளைய இயக்குனர் இறுதிப் போட்டியில் என்னுடய குழுவினர் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார்கள். முதல் பரிசை நம் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் கதை தட்டிச் சென்றிருக்கிறது என்பது மிக்க சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
##################################
தத்துவம்
வீரத்தின் உச்சம் எதுவென்றால் க்ளாசுக்கு லேட்டாய் வந்துவிட்டு, உள்ளே நுழைய பர்மிஷன் கேட்காமல் டீச்சரை பார்த்து “நீங்க பாட்டு நடத்துங்க மேடம். எனக்காக நிறுத்த வேணாம். நாம் அப்புறம் சாவகசமா பேசலாம்”ன்னு சொல்றதுதான்.
எந்த ஒரு விஷமும் ஒரு பாசிட்டிவ் சிந்தனையாளனை கொல்ல முடியாது. எந்த ஒரு மருந்தும் ஒரு நெகட்டிவ் சிந்தனையாளனை குணபடுத்தாது.
#####################################
மை கார்னர்
#########################################
அடல்ட் கார்னர்
ஒரு ஆணும் பெண்ணும் ஒரு செக்ஸ் டாக்டரிடம் வந்தார்கள்.
'டாக்டர் நாங்க புதுசா கல்யாணம் செஞ்சிகிட்டோம், சரியா தான் செக்ஸ் செய்யிறோமா என்று டவுட்டா இருக்கு, அதனால உங்க முன்னாடி செய்யிறோம், பாருங்க, எதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க' என்று சொன்னார்கள்.
டாக்டரும் சரி என்று சொல்ல இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாமே சரியா இருப்பதாக டாக்டர் சொன்னதும் போய் விட்டார்கள்.
மீண்டும் அடுத்த வாரம் இருவரும் அதே மாதிரி கேள்வி கேட்டு அதே மாதிரி செய்தார்கள். அப்போதும் எல்லாம் சரியா தான் செய்வதாக டாக்டர் சொல்லி அனுப்பி வைத்தார்.
மீண்டும் வாராவாரம் அந்த ஜோடி வந்து அதே மாதிரி கேள்வி கேட்டு செய்து காண்பித்தார்கள். டாக்டரும் ஒரு மாதம் பொறுத்து பார்த்தார்.
அன்று கேட்டே விட்டார். 'ரெண்டு பேரும் சரியா தான் செய்றீங்கன்னு நான் பல முறை சொல்லியும் ஏன் சும்மா வந்து என் முன்னாடி செக்ஸ் செஞ்சி காமிச்சிட்டு இருக்கீங்க' என்று கேட்டார்.
அதுக்கு அந்த ஆண், 'டாக்டர் நாங்க ரெண்டு பேரும் என் வீட்டுல போய் செக்ஸ் பண்ணா என் பொண்டாட்டி ஒதுக்க மாட்டா, இவ வீட்டுல போய் செஞ்சா இவ புருஷன்காரன் ஒத்துக்க மாட்டான். ஓட்டல்ல ரூம் போட்டா வாரா வாரம் தண்டமா ரெண்டாயிரம் செலவாகும். ஆனா இங்க வந்து செஞ்சா உங்க கன்சல்டிங் ஃபீஸ் வெறும் ஐம்பது ரூபாயில எல்லாம் முடிஞ்சிடுமே, அதுக்கு தான் சார் வர்றோம்'
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
*/
I watched Transformers in I MAX 3D...
I felt it almost closed to 4D...
I feel you didn't watch the movie in a good Theater with good sound system....
"கொலைகாரி" பாடல் டிரைலரில் கேட்கும் போது இனிமையாக இருந்தது.
-அருண்-
சங்கர் ஜி...
படத்தின் பேரை சொல்லி இருக்கலாமே!!
கொத்து இந்தவாரமும் கலக்கல்
படம் பெயர் "பரதம்"
தல அவங்க கூப்பிட்டாங்களா? இல்ல நீங்களா போனீங்களா?
சின்மயீ பாடியதொரு பாடற் பதிவின்போது நான் அந்தத் தியேட்டருக்குள் இருக்க வாய்த்தது. அவர் அந்தப் பாடலை மெருகூட்டிய விதம் வியந்து பிறகு நான் இசையமைப்பாளரிடம் பேசிய போது அவர் சின்மயீக்கு ஹிந்துஸ்தானி சங்கீதமும் அத்துபடி என்றார்.
இச் சிறுமி பார்வதி, இதுபோல் ஒரு சிக்கலான பாடலை இப்படி விளாசித் தள்ளியது...ஓ! இவ்வளவுக்கும் அந்த இசைக்குழுவின் ஒத்திசைவு சுத்தமாய் எடுபடவே இல்லை.
சின்மயீ திறமைசாலிதான், ஆனால் அவர் குரலுக்குக் கூட இவ்வளவு கனம் இல்லையே என்கிறா மாதிரி இச் சிறுமி பாடியிருக்கிறாள்.
என்னா தொண்டைங்கோ!
Even that fifty rupees can be claimed in his company as medicliam..
சங்கர் ஜி... அந்த சிறுமியின் குரல், நிஜமாகவே வரம் வாங்கி தான் வந்திருக்கிறார்... வாவ்... மிகவும் அற்புதம்...
//நாளைய இயக்குனர் இறுதிப் போட்டியில் என்னுடய குழுவினர் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார்கள்.//
வாழ்த்துகள் தலைவா...
anna இந்த சாங் க்கும் கொலைகார பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே ஒன்னுக்கு ஒன்னு சம்பந்தம் இல்லையே
அழைப்பை ஏற்று ஷூட்டிங்கை காண வந்திருந்ததற்கும், அதை இங்கு பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி..! நாளைய இயக்குனர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்..! அம்புலியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கும், நண்பர் 'கவிதை காதலன் 'மணிகண்டனுக்கும், நண்பர் அருண்-க்கும் மிக்க நன்றி..! கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பார்ப்புகளை ஈடுகொடுக்கும் வகையில் அம்புலி இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
DREAMER