குறும்படம்- நெஞ்சுக்கு நீதி
நாளைய இயக்குனர் ஃபைனலில் வெற்றிப் பெற்ற குறும்படம். எனக்கு மிகவும் பிடித்த நளனின் படம். நளனின் இயல்பான நகைச்சுவையும், சுவாரஸ்யமான திரைக்கதையும், ஒரு திடுக் கிருப்பமும் நச். இதில் நடித்திருக்கும் கருணாவின் ரியாக்ஷன்களை ரசிக்காமல் இருக்க முடியாது. சுஜாதாவின் சிறுகதையை படித்த உணர்வு இப்படத்தை பார்க்கும் போது வரும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அருமை...தொடர்ந்து எழுதுங்க...
Regards
M.Gazzaly
(http://hack-erz.blogspot.com)