Tollywoodல் ஜீவா

rangam50days1தமிழ் கோ தெலுங்கில் ரங்கமாகி வெற்றி நடை போடுகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் சமீபத்தில் வெளியான தெலுங்கு பிக் பட்ஜெட் படங்களான, சக்தி, பத்ரிநாத், என்று எல்லா படமும் ஊத்தி மூடிக் கொள்ள, 50வது நாளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது கோ என்கிற ரங்கம். இதில் விஷேஷம் என்னவென்றால்.. ரூரல் ஆந்திராவில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட புதிய தியேட்டர்களில் ரங்கம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இனி வரும் ஜீவாவின் படங்களுக்கு தெலுங்கில் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது என்கிறது டோலிவுட் வட்டாரம். கே.வி.ஆனந்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது டோலிவுட்டில்.
எஸ்.கே

Comments

Krishna said…
http://www.sify.com/movies/Celeb-spotting-Dia-Mirza-Hard-Kaur-Saif--others-imagegallery-bollywood-lhhxcGfeeji.html?html=5

Entha Link a partha ongalai partha mathri iruku sir
Anurag kashyap looks like our Cable Ayya

Krishna

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.