படத்தின் விளம்பரம் வந்த அன்றே என் பிறந்த நாளன்று கூட்டிப் போக வேண்டுமென என் மகன்கள் ஃபிக்ஸ் ஆகி விட்டதால் மொத்த குடும்ப சகிதமாய் இந்த படத்திற்கு போனோம். இந்த நீலகலர் குட்டி மனிதர்கள் இவர்களை கவர்ந்தது போலவே நம்மையும் கவர்ந்ததா? என்பதை பின்பு பார்ப்போம்.
கார்மெல் எனும் மந்திரவாதி இந்த குட்டி நீல மனிதர்களின் முடியை எடுத்து மந்திரித்து அதிலிருந்து மந்திர சக்தியை பெற்ற அவர்களை பிடிக்க நினைக்கிறான். மிக சந்தோஷமாய் அவர்களது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வீடுகளை அழிக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்து, நிஜமான சிட்டியில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு கார்மெல்லும் வர, அவர்கள் கார்மெலிடமிருந்து தப்பினார்களா? மீண்டும் அவர்களது உலகத்திற்கு சென்றார்களா? என்பதுதான் கதை.
ரொம்ப சிம்பிளான கதை. இரண்டு ஆப்பிள்களின் உயரமே இவர்களது உயரம். ஐநூறு வருடம் எல்லாம் வாழ்கிறவர்க்ள். வெள்ளெந்தியானவர்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நிஜ உலக தம்பதிகள். அவர்களுடன் அடிக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யம். கார்மெல் மந்திரவாதியாக ஹாங்க் ஹசாரியை விட அவருடன் வருமொரு பூனை கேரக்டர் படு இண்ட்ரஸ்டிங். அவ்வப்போது அதனின் டயலாக்குகளும், ரியாக்ஷனும் அட்டகாசமான அனிமேஷன்.
3டியில் ஒரு சில காட்சிகள் அதற்குரிய ஆச்சர்யத்தை அளிக்கிறது. முக்கியமாய் வான வேடிக்கை காட்சியில் திரையை விட்டு வெளியே வந்து ஒரு மத்தாப்பு வெடித்து நம் மேல் விழுவது போன்ற காட்சி, குப்பைகள் நம்மிலிருந்து பறந்து உள்ளுக்குள் இழுக்கும் போது நாமும் அதனுடனேயே பயணபப்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் 3டிக்கான எஃபெக்டுகளின் ஆச்சர்யங்கள்.
இயக்கியவர் நம்ம ஹோம் அலோன் இயக்குனர் ராஜா கோஸ்நெல். எனவே கிட்டத்தட்ட ஹோம் அலோன் போலவே சில காட்சிகளை அனிமேஷனில் அமைத்திருக்கிறார். இம்மாதிரியான படங்கள் எல்லாம் ஒரு விதமான டெம்ப்ளேட் படங்களாகவே இருக்கும். முடிந்த வரை சுவாரஸ்யப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருப்பார்கள். நிச்சயம் ஒரு டாய் ஸ்டோரியையோ, அல்லது லயன் கிங்கையோ, ரியோவையோ எதிர்பார்க்காமல் போனால் குடும்பத்துடன் ரசிக்கலாம்.
The Smurfs – A Family Outing

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
8 comments:
குட்டி பதிவு, நல்ல விமர்சனம்.
தல, சின்னப்பசங்க படங்கள்ள டெம்ப்ளேட் கதைங்க இல்லாம படம் பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா?
Me the second
mathavangalala enna oru baathippu
cableji,
As usual , intha movie HBO Star movies la than paakanum
Rs 120 for ticket and 60 for Bike parking is preventing pple like me nan ellam oru kalathila theatrea kathiyaga irunthavan 2.90 kku padam pathu magizhanthavan ithey sathyam theatrela! ! konjam konjam visham pola vilai eri ippo ennadanna rs 120 aiduchi. matha theatrela kekkavae vendam.. nama jollya murukku seedai thinga mudiyathu ivanga vikkara popcorn mattum sapidanum athuvum enna costly mudiyala athanala .. nera burma bazaar pona 15 Rs dvd vangituu vanthu Old monk + bovonto combination + verkadalai, murukku veetla okkanthu sapitukitte padam pakkalam theatre effect varuma nnu kekkalam .... nejama sollunga ella theatrelayum theatre effect varutha ???
But getting bad reviews by the critics.....
so what!!!... critics always give bad reviews.:))
USA Top 10 Box Office இல் Cowboys & Aliens ($36,431,290) தான் முன்னுக்கு நிற்க்கின்றது, The Smurfs ($35,611,637) அதன் பின்னர்தான்.
opening irukura padamellaam nalla padamna.. appuram.
சம்மர்ல வர வேண்டிய படம்..பலத்த போட்டி இருந்ததால லேட்டா வந்திருக்கு..நல்ல விமர்சனம் ஜி..
www.thesavoir.blogspot.com
Post a Comment