யூத்துகளின் சந்திப்பு
நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும், கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:)
####################################################
இரண்டாம் தேதி முதல் அரசு கேபிள் ஆரம்பித்திருக்கிறார்கள். பல ஊர் எம்.எஸ்.ஓக்களூக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கவேயில்லை. ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு பின்னும் நிலமை அஃதே. உலகமே டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் பழைய ஓல்ட் மாடல் அனலாக் நெட்வொர்க்குக்கு போகும் அரசு கேபிளின் விதியை என்ன சொல்ல?. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு கட்டண சேனலையும் காட்டாததால் பார்வையாளர்கள் நொந்து நூலாகி போயிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பல மெயின் ஊர்கள் மட்டுமல்லாது சிறு ஊர்களில் கூட இது வரை அரசு கேபிள் இணைப்பு வரவில்லை. பழைய நெட்வொர்க்குகளே ஓடுகின்றனவாம். இது வரை தமிழகத்தில் பெரிய அளவில் இல்லாத டி.டி.எச் சின் விற்பனை கடந்த இரண்டு நாட்களில் எப்போது இல்லாத அளவிற்கு டிமாண்ட் என்றும் சொல்கிறார்கள். ம்ம்ஹும். யாரையோ ஒழிக்க, அநியாயமாய் ஒரு தொழிலையே அழித்து விடுவார்களோ? என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள். மீண்டும் ஒரு சமச்சீர் கல்வியாகப் போகிறதா அரசு கேபிள்?.
#########################################
சென்ற மாத காட்சிப்பிழை இதழில் தெய்வதிருமகள் படம் குறித்த கல்ந்துரையாடலை வெளியிட்டிருக்கிந்தார்கள் மிகச் சிறப்பாக வந்ததிருந்தது. அதே போல இம்மாத சினிமா எக்ஸ்பிரஸில் என்னுடய பேட்டி குறும்படங்களை பற்றி வெளியாகியிருக்கிறது. வாங்கி படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
############################################
ஆட்டம்
ஜப்பானில் ஒரு வீடியோ கேம் படு பிரபலமாம். மூன்று பெண்கள் இருப்பார்களாம். அவர்களை காதலிக்க விளையாடும் இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும். அவ்வளவு சீக்கிரத்தில் அந்தப் பெண்கள் மசிந்துவிட மாட்டார்களாம். ஒவ்வொரு லெவலிலும் ஒவ்வொரு கஷ்டமான போட்டியை வைத்து அதில் ஜெயிப்பவர்களை அப்பெண் காதலிக்கிறேன் என்று சொல்ல வைப்பவர் ஜெயித்தவர். இந்த விளையாட்டை வெறி கொண்டு விளையாடும் இளைஞர்கள் கிட்டத்தட்ட விர்சுவல் பெண்களை நிஜ பெண்கள் அளவிற்கு காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் உட்ச பட்சமாய் ஒருவர் அதில் வரும் பெண்ணின் படத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து, அவருடன் திருமணம் செய்திருக்கிறார். என்ன கிரகம்டா சாமி..
#####################################
ராயல்டி
பதிவர் குகனின் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவும், எழுத்தாளர்களுக்கு சன்மானம் வழக்கும் விழாவும், கலாம் கண்ட கனவு, கலைஞர் 100 என்கிற இரண்டு புத்தக வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலர் வந்திருந்து பேசினார்கள். என்னுடய முதல் புத்தகமான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் தொடர்ந்து அவரது பதிப்பக வெளியீட்டில் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன் புத்தகத்தை படித்துவிட்டு மிகவும் பாராட்டினார். தொடர்ந்து விற்கும் புத்தகங்களுக்கு ராயல்டியை தரும் பதிப்பாளர் குகன் அவர்களுக்கு நன்றிகள் பல.

கேட்டால் கிடைக்கும் Ask
இந்த ஃபேஸ்புக் குழுமத்திற்கு ஏகோபித்த வரவேற்பளித்து இணைந்த அனைவருக்கும் நன்றி. அக்குழுவின் மூலம் பதிவர் புதுகை தென்றல் அவர்கள் ஒரு மோடாவை சென்னை பேக்கர்ஸ் மூலம் புதுக்கோட்டை அனுப்பி நான்கு மாதமாகி போய் சேரவில்லை. நம் குழுவின் சார்பில் தொடர்ந்து அவர்களை மூன்றே முறை தொடர்பு கொண்டு பேசினார் பதிவர் சுரேகா. நான்கு மாதமாய் ஹைதையிலிருந்து புதுக்கோட்டைக்கு போகாத மோடா, நான்கு நாட்களில் பத்திரமாய் போய் சேர்ந்தது. அதை அவர்களே கேட்டு உறுதி படுத்தியும் இருக்கிறார்கள். அதே போல் போன வாரம் மங்காத்தா ஏஜிஎஸ் தியேட்டரில் சீட்டுகள் ப்ரச்சனை, சவுண்ட் ப்ரச்சனை என்று ஏகப்பட்ட ப்ரச்சனை. அதற்கு கேள்வி கேட்ட போது சரியான பதிலுமில்லை. உடனடியாய் ஏஜிஎஸ் தியேட்டரில் ஃபேஸ்புக் தளத்திலும் என் வாலிலும் இதை பற்றி போட ஒரு மணி நேரத்தில் தியேட்டர் சைடிலிருந்து மெயிலும், பதிலும் வந்தது. விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு விடுவதாக. கேட்டால் கிடைக்கும் என்பதற்கான உதாரணங்கள் தான் இவை. மேலும் இந்த இயக்கத்தை பற்றி அறிய http://www.facebook.com/groups/249616055063292/ இதை க்ளிக்கி இணையவும். உங்கள் ஆதரவையும் தாருங்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.ASK
#######################################################
மங்காத்தா... டா
சென்ற வாரம் பூராவும் தமிழகம் எங்கும் ஒரே பேச்சு மங்காத்தா தான். சமீபத்தில் இவ்வளவு பெரிய ஓப்பனிங் வேறு எந்த படத்திற்கும் கிடைக்கவிலலை என்பது மறுக்க முடியாத கருத்து. திரும்பிய தியேட்டர்களில் எல்லாம் மங்காத்தாதான். அறிவிக்கப்படாத பல தியேட்டர்களில் போஸ்டர்கள் கூட ஒட்டாத தியேட்டர்களில் எல்லாம் மங்காத்தா திரையிட்டார்கள். ஒவ்வொரு மல்ட்டி ப்ளெக்ஸிலும் எல்லா படங்களுக்கு பதிலாக மங்காத்தா. கேஸினோ போன்ற தியேட்டர்களில் எல்லாம் இதுவரை அறிவிக்கபடாமலயே மங்காத்தா மூன்று நாட்கள் ஃபுல். பல மல்ட்டி ப்ளெக்ஸில் யுவன் யுவதி படக்காட்சியை ரத்து செய்துவிட்டு அந்த ஸ்கிரீனிலும் மங்காத்தா ஓட்டியிருக்கிறார்கள். ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் சுமார் என்பது கோடி வசூல் செய்யும் என்று சொல்கிறார்கள். அது நிஜமென்றால் படத்தின் பட்ஜெட்டுக்கு இது அப்படியே டபுள்.
######################################################
குறும்படம்
யூ ட்யூப் எல்லாம் பிரபலமாகாத காலத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் என்பது காஸ்ட்லியான விஷயம். அக்காலத்தில் Shortfilmindia.com என்கிற இணையதளத்தை எந்த விதமான லாப நோக்குமின்றி குறும்படங்கள், டாக்குமெண்டரி படங்களுக்காகவே சுமார் ஐந்து வருடங்கள், டிசைனிங்கிலிருந்து, எழுதுவது வரை எல்லாமே நானாக இருந்து நடத்தி வந்தேன். பின்பு பல வேலைகள் காரணமாகவும், பொருளாதார ரீதியாய் கஷ்டப்பட்டதாலும் நடத்தவில்லை. இப்போது என் பதிவுகளில் குறும்படங்களை வெளியிட்டு வந்தாலும், அதற்கென ஒரு தனி அமைப்பை ஃபேஸ்புக்கில் உருவாக்கியிருக்கிறேன். விரைவில் உலக அளவில் சிறந்த குறும்படங்கள், டாக்குமெண்டரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஃபேஸ்புக் கணக்குள்ளவர்கள் உடன் இணைந்து கொண்டு பயணிக்கலாம். http://www.facebook.com/groups/111661635603660/ உங்கள் அனைவரையும் வருக.. வருகவென வரவேற்கிறேன்.
##########################################################
ப்ளாஷ்பேக்
ராஜாவின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனந்த ராகம் படத்தில் ஜேசுதாசுடன், ஜானகி என்று நினைக்கிறேன். இன்னும் இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அருமையான மெலடி. கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
###################################################
தத்துவம்
வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்
1. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்
2. மற்றவர்களை விட அதிகமாக உழை.
3. மற்றவர்களை விட குறைவாக எதிர்பார். சொன்னது ஷேக்ஸ்பியர். அமெரிக்கா காரன் ப்ராஜெக்டையெல்லாம் நம்மூர்ல பின்னாடி பண்ணுவானுங்கன்னு முன்னாடியே தெரிஞ்சி வச்சிருக்காரு பாரு. அட அட அடா..
மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக தன் வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அதே பணத்தை வைத்துத்தான் காலத்தையும் கடத்துகிறார்கள். மறு சுழற்சியின் உச்சம்.
##############################################
மை கார்னர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

முதல் பத்து நிமிடம் வரும் புட்டேஜ் மட்டும் பார்க்கவும்.வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஏ.வெங்கடேஷுக்கு என் நன்றிகள்
###################################################
அடல்ட் கார்னர்
Q: Why are condoms transparent?
A: So that sperms can at least enjoy the scene even if their entry is Restricted!
New AIDS awareness slogan:
Try different positions with the same woman instead of same position with different women.
Why is $ex like shaving?
Well, because no matter how well you do it today... tomorrow you'll have to do it again...
Q: What will happen if earth rotates 30 times faster?
A: Men will get their salary everyday and women will bleed to death
Q: Why do 90% gals have left boob bigger than right?
A: Bcoz 90% boys are right handed.
Q: What is the difference between a PANTY & a STAGE CURTAIN?
A: When you pull down the STAGE CURTAIN, the show is over, but when you pull down the PANTY..... it is SHOWTIME!
Q: What is the similarity between a wife and a chewing gum?
A: Both are sweet in the beginning but become tasteless and shapeless later
Advantages of having an affair with a married women.
They give like hell.
They do not yell.They do not tell.
They do not swell and there is no wedding bell!

Post a Comment
19 comments:
HE....HE...ADULT CORNER SUPER......SUPER....
kothu as usual super ji. mangatha news " give me more I'm impressed. "
யூத் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டமைக்காக மிகவும் மகிழ்வுற்றேன். அசத்தலாக இருந்தது நேற்றைய சந்திப்பு. ஏற்பாடு செய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கேட்டால் கிடைக்கும் பற்றிய குறிப்பை நமது பதிவர் தென்றலில் பகிரலாம் என்றிருக்கிறேன். நன்றி.
உங்க புரிதலுக்கு நன்றி! சம்ச்சீர் தோல்வியா? ஒரு வருடம்தானே போச்சு! இப்பவே கூட பாடங்களை நீக்க தடையில்லையே! நீதிபதிகள் வீல்சேரயும் சும்மா விடலியே! அரசு என்ன நாய்நிதி மாறன்களைல திமுக சொத்தை திருடியா ஆரம்பிக்க முடியும்! ஆரம்பம்தானே இது நாளை இயற்கையின் அனுமதியோடு காங்கிரஸ் வீழட்டும், நாய்நிதி மாறன்கள் நிலைமை தெரியவரும்!
பதிவர் சந்திப்பில் புதியவர்களுக்கு ஆலோசனையும்,ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் எங்கள் நன்றி. தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது!!
Wrongly put Mangantha 80 crore in 5 days? Even BODYGUARD with 2700 prints and world wide hit, it will be able to collect only 80-90 crore in week. how come Mangatha 5 days 80 crore ?
நல்ல விஷயங்களை தாங்கி வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் அடல்ட்ஸ் கார்நேர் தேவை இல்லை என்பது என் எண்ணம்... தவிர்க்கலாம் அல்லது அதற்க்கு என்று தனி பக்கம் ஒதுக்கி விடவும்..
sudhir. சொல்கிறார்கள் என்றே சொல்லியிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் பாடி கார்ட்டின் பட்ஜெட் வேறு மங்காத்தா பட்ஜெட் வேறு. நிஜமான கலக்ஷன் ரிப்போர்ட் இனிமேல்தான் வரும். ஆனால் தமிழ் நாட்டில் சுமார். 800 தியேட்டர்களில் மங்காத்தா ஓடியது. ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற ஊர்களை விட தமிழ் நாட்டில் தியேட்டர் அனுமதி கட்டணம் அதிகம். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த யூத் சந்திப்பில் பங்குகொள்ளவேண்டும் என்று விரும்பினேன்... முடியவில்லை...
மங்காத்தாபற்றிய கூற்றுக்கள் பிரமிக்கவைக்கின்றது..
சூப்பர் Anne.
பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி... என்னுடன் சகஜமாக பேசினீர், என்பது தான் சிறப்பு... ஒரு முழு பக்க பதிவாய், பதிவர் சந்திப்பை பற்றி எழுதுகிறேன்...
பதிவர் சந்திப்பின் முழுமையான பகிர்வு எப்போ?
பதிவர் புதிகை தென்றல், உங்களுக்கு கிடைச்ச வெற்றி தான்... உங்களுக்கு கிடைக்கற பாராட்டுல பாதிய சுரேகா அவர்களுக்கும் பிரிச்சி கொடுத்துருங்க.. இல்லனா அவர் தட்டி கேப்பார்....
எனக்கு அரசு கேபிள் டிவி சுத்தமா பிடிக்கல சார்... அதுல விஜய்டிவி வராதமே (கட்டண சேனல்)...ஆனா ஜெயாடிவி வரும்... அப்ப கலைஞர் ஆட்சியா இருந்தா ஜெயாடிவி வந்து இருக்காதோ... நா என் எதிர்ப்ப காட்டப்போரேன்..
அடல்ட் கார்னர் சூப்பர்...
கொத்து பரோட்டால காரம் கம்மியா இருக்கு, கொஞ்சம் ஏத்தி போடுங்க...
மீண்டும் சந்திப்போம்...
why kettal kidaikum in facebook is a closed group?
i cant able to join the group........
Cable, Is there any possibility of Arasu Cable tv in chennai within few months? because CAS is existing here.. What will happen? Any guess...
வழக்கம்போல பல விசயங்களை தந்து கலக்கிட்டீங்க!
வழக்கம்போல சூப்பர் கொத்து.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment