கொத்து பரோட்டா-28/11/11
தமிழ்நாடே வெள்ளக் காடாய் மாறிப் போயிருக்கிறது. அதுவும் தலைநகரான சென்னை பெரும் பள்ளத்தில் தான் இருக்கிறது. போன மழைக்கும் இந்த மழைக்கும் சுமார் பத்து நாள் கேப்பிருந்தும் புதிய ரோடுகளை போட வேண்டாம் அட்லீஸ்ட் சாலைகளில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை மண் போட்டாவது நிரப்பியிருந்தால்,இந்த மழைக்கு இன்னும் மோசமாகியிருக்காது. நேற்று மதியம் போரூரிலிருந்து வடபழனி வர சுமார் 2.30 மணி நேரம் ஆனது. காரணம் ரோடு பூராவும் இருந்த பள்ளங்கள். பள்ள மேடுகளால் ஏற்படும் வாகன நெரிசல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்த பள்ளங்களில் மாட்டிக் கொண்டு கீழே விழும் வயதான வண்டியோட்டுனர்கள். நேற்று ஒரு வயதான தம்பதி பேலன்ஸ் தவறி ரோட்டில் வீழ்ந்து அவர்களை தூக்கி நிறுத்தக் கூட முடியாமல் ட்ராபிக் நெரிசல். ரோட்டில் தேங்கி நின்ற தண்ணீரில் வீழ்ந்து முழுவதும் நினைந்து, கை கால்களில் அடிபட்டு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாங்களாவே உதவி செய்து கொண்டு நின்றதை பார்க்கையில் பாவமாய் இருந்தது. நான் இருந்த தூரத்திலிருந்து இறங்கிப் போகக் கூட முடியாத வாகன நெரிசல். கவர்மெண்ட் என்ன பண்ணுது? என்று ஒருவர் பக்கத்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்க, அது என்ன பண்ணும்? மொத்தமா வழிச்சி ஜெயிக்க வச்சீங்க இல்லை. முதன்மை மாநிலமா ஆக்குறதுக்கு முதலடி எடுத்துட்டு இருக்காங்க என்றேன். முறைத்தார்.
#################################
#################################
ரஜினியின் இடத்தை நிரப்ப முடிவு செய்து அதை சூர்யா என்று பிரகடனப்படுத்த மீடியாவை தங்கள் கைகளில் எடுத்திருக்கிறது ஒரு குழு. அதற்கு மீடியாவும் சரியான ஒத்து ஊதுகிறது என்றே சொல்வேன். சமீபத்திய ஏழாம் அறிவு போஸ்டர் தான் அதற்கு உதாரணம். தமிழ் சினிமா வரலாற்றில் டாப் 3 படங்கள் எந்திரன், சிவாஜி, ஏழாம் அறிவாம். சிவாஜி வசூலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலைப் பெற்ற படம் தசாவதாரம். அதை மறைக்கிறார்கள். அதை மறைத்து இவர்கள் நிருபிக்க நினைப்பதெல்லாம் ரஜினியின் அடுத்த நிலை சூர்யா என்பதை மட்டுமே..தமிழ் சினிமாவின் பின்னணியில் ஒர் அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இதை இங்கே சொல்வதால் எனக்கு சூரியாவை பிடிக்காது என்று நினைத்தால் அது தவறு. என்னை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர்களில் சூர்யாவும், கார்த்தியும் உண்டு. ஆனால் நிச்சயம் இன்றைய நிலையில் ரஜினியின் இடத்தை பிடித்தாய் சொல்வது செம காமெடியாய் உள்ளது.
#####################################
”3” திரைப்படத்தில் வரும் கொலைவெறி பாடல் அகில உலகமெங்கும் பிரபலமாகி, தமிழ் தெரியாத என் சேட்டு நண்பிகள் எல்லாரும், வெளிநாட்டு ஃபேஸ்புக் நண்பர்களும் கூட கேட்டுப் பாடி மகிழும் பாடலாகிவிட்டது. ஜப்பானில் ஏரோபிக் கிளாஸில் இந்தபாடலை போட்டு ப்ராக்டீஸ் செய்யும் அளவிற்கு மொழி, நாடு, மதம் எல்லாவற்றையும் கடந்து ஹிட்டோ, ஹிட்டென ஹிட்டாகி கொண்டிருக்க, இப்போது இந்த பாடலை லண்டன் பிபிசியில் ஃபீமேல் வர்ஷன் பாடி வெளிவரும் அளவிற்கு கொலைவெறி கொண்டு அலைகிறது என்னைப் போன்ற இளைஞர் படை.
#####################################
”3” திரைப்படத்தில் வரும் கொலைவெறி பாடல் அகில உலகமெங்கும் பிரபலமாகி, தமிழ் தெரியாத என் சேட்டு நண்பிகள் எல்லாரும், வெளிநாட்டு ஃபேஸ்புக் நண்பர்களும் கூட கேட்டுப் பாடி மகிழும் பாடலாகிவிட்டது. ஜப்பானில் ஏரோபிக் கிளாஸில் இந்தபாடலை போட்டு ப்ராக்டீஸ் செய்யும் அளவிற்கு மொழி, நாடு, மதம் எல்லாவற்றையும் கடந்து ஹிட்டோ, ஹிட்டென ஹிட்டாகி கொண்டிருக்க, இப்போது இந்த பாடலை லண்டன் பிபிசியில் ஃபீமேல் வர்ஷன் பாடி வெளிவரும் அளவிற்கு கொலைவெறி கொண்டு அலைகிறது என்னைப் போன்ற இளைஞர் படை.
######################################
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் பொறாமைப்படக்கூடிய நிலையில் உள்ள நடிகர்களில் சூர்யா, கார்த்தி தான் முக்கியமானவர்கள். அதற்கு முக்கிய காரணம் இருவரின் தொடர் வெற்றியும், அதனை சார்ந்த வியாபாரமும். இதில் கார்த்தியின் வெற்றி சும்மா அதிரடிதான். தமிழில் ஆயிரத்தில் ஒருவனைத் தவிர மற்ற எல்லா படங்களும் தொடர் வெற்றியடைய, இவரது மார்கெட் இங்கே எகிறிக் கொண்டிருக்கிறது. இவரது சமீபத்திய தமிழ் படங்களில் தெலுங்கு வர்ஷன்கள் மாபெரும் ஹிட்டாகிவிட, இவருக்கு தெலுங்கில் ஏகப்பட்ட வரவேற்பு. விரைவில் தெலுங்கில் நேரடி திரைப்படமும் செய்யவிருக்கிறார். சந்தோஷப்பட வேண்டிய விஷயமே. ஆனால் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் அவர் மாட்டியிருக்கிறார். ஒரு சினிமா விழாவில் உங்களுக்கு தமிழ் ஆடியன்ஸ் பிடிக்குமா? இல்லை தெலுங்கு ஆடியன்ஸ் பிடிக்குமா? என்று கேட்டதற்கு, அவர் எனக்கு தெலுங்கு ஆடியன்ஸ் தான் பிடிக்கும். ஏனென்றால் அவர்கள் தான் தியேட்டரில் போய் படம் பார்த்து, என் நடிப்பை பாராட்டி கைதட்டி படம் பார்க்கிறார்கள் எனவே அவர்களைத்தான் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு நடிகனுக்கு பணத்தை விட புகழும், பாராட்டும் தான் முக்கியம். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் தியேட்டரில் போய் படம் பார்க்கும் மக்களை விட, தெலுங்கு மக்கள் அதிகம். அதற்கு காரணம் தியேட்டர் அனுமதிக் கட்டணமும், அதிக தியேட்டர்களும். அவர்களே இப்போதெல்லாம் வசூல் குறைந்து விட்டது, பைரஸி அதிகமாகிவிட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கார்த்தியின் இந்த ஸ்டேட்மெண்டை பார்த்து பலர் கொதித்து போயிருக்கிறார்கள். என்னை பொருத்த வரை தனக்கு கிடைக்கும் பணம், புகழ்,ஆதரவை வைத்து அவர்களை உயர்த்த இம்மாதிரியான கமெண்டை சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழில் நடிக்க ஆரம்பித்து, இங்கே கொண்டாடப்பட்டதினால்தான் இவரது படங்கள் தெலுங்கில் டப் ஆகியது என்பதை அவர் மறந்து இப்படி பேசியிருப்பது சரி என்று தோன்றவில்லை.
########################################
ரஜினியின் அடுத்த படம் கோச்சடையானாம். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும், என்னை போன்ற பல சினிமாக்காரர்களுக்கு வருத்தம் தரக்கூடிய விஷயமாய் போனது. கே.எஸ்.ரவிக்குமாரை டைரக்ஷன் மேற்பார்வை பார்க்க வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதைத்தான் சொல்கிறேன். அப்படத்தை சார்ந்தவர்களிடம் பேசிய போது ஏற்கனவே அரைகுறையாய் ரிலையன்ஸ் கூட்டணியில் தயாரிக்கப் பட்ட சுல்தான் த வாரியரைத் தான் உட்டாலக்கடி அடித்து ஆங்காங்கே பல மாற்றங்களை செய்து வெளியிடப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள். தயாரிப்பாளர்களிடம் ஆரம்பித்து எல்லாவற்றிலும் மாற்றம் செய்து, ஏற்கனவே பாதி படம் ஷூட் செய்யப்பட்டு அனிமேஷன் செய்யப்பட்ட அந்தப் படத்தின் திரைக்கதையை கே.எஸ்.ரவிகுமாரால் சரி செய்யப்பட்டு, ஒரு சில ஹீரோயின்களை வைத்து ஷூட் செய்யப்பட்டது அறிந்ததே.. என்னவோ.. பேரை மாத்தியோ மாத்தாமையோ நல்லா வந்தா சரி..
######################################
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஹைபர் மார்க்கெட்டுகளை மத்திய அரசு அனுமதித்தையோட்டி இந்தியாவெங்கும் எதிர்கட்சிகள் ஆளாளுக்கு குதித்துக் கொண்டிருக்க, மத்திய அரசோ, இதை ஏற்படுத்தி ஆதரவு தருவது அந்தந்த மாநில அரசினைப் பொறுத்தது என்று கூறியிருக்க, மம்மி தமிழகம் இதை அனுமதிக்காது என்றும், இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சொல்லியுள்ளார். இது எத்தனை நாளைக்கோ?
##################################
இந்த வார வெளியான பாலை என்கிற திரைப்படத்திற்கு தியேட்டர்காரர்கள் திரையரங்குகளை தரவில்லை என்று புலம்பியிருக்கிறார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர். மயக்கம் என்ன திரைப்படத்துக்காக எங்கள் திரைப்படத்திற்கு தியேட்டர் கொடுக்கவில்லை என்றிருக்கிறார்கள். ஊர் முழுக்க போஸ்டர் அடித்து, பப்ளிசிட்டி செய்து, வெளியிடப்பட்ட அந்தப்படமே முத நா ராத்திரி காட்சிக்கு தமிழகத்தில் பல தியேட்டர்களில் வெறும் நூறு பேர்களை வைத்து காட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, விளம்பரமேயில்லாமல் ஒரு படத்திற்கு சதவிகித முறையில் தியேட்டர் தர யார் முன்வருவார்கள்? என்று தெரியவில்லை. பர்செண்டேஜில் போடும் போது ஒரு நாள் செலவுக்கு கூட வருமானம் வராத படத்தை அவர்கள் வெளியிட மாட்டார்கள். அப்படி நடத்தினால் தியேட்டரை இழுத்து மூட வேண்டியதுதான். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேறு வழியேயில்ல சினிமா வியாபாரம் படித்தே தீர வேண்டும். இது விளம்பரம் அல்ல. இது பற்றி தெரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டி எழுதப்பட்டது. நான் படம் பார்க்கவில்லை. நிச்சயம் நல்ல படமாய் உள்ள பட்சத்தில் தியேட்டர் தானாகவே கிடைக்கும். ஆனால் தேவையில்லாத, செண்டிமெண்ட் வீடியோக்கள் நிச்சயம் படத்திற்கு உதவாது. நல்ல வேளை இம்முறை தியேட்டர் கிடைக்காததற்கு சன் டிவியையோ, கலைஞர் அரசையோ காரணம் சொல்ல வில்லை.
################################
தத்துவம்
##############################################
சமீபத்தில் ஒரு மாபெரும் நடிகர். அவர் அப்படி உதவி செய்தார், இப்படி உதவி செய்தார். மனிதகுல மாணிக்கம், என்றெல்லாம் புகழப்படுகிறவர் பல வருடங்களுக்கு முன்னால் தன்னிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தானமாய் கொடுத்த நிலைத்தை இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன் என்று திரும்ப வாங்கிக் கொண்டாராம். இத்தனைக்கு ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கிடைக்கும் லாபம் பல கோடிகள். என்ன கொடுமைடா இது? என்று நொந்து போய் எல்லோரும் திரும்ப கொடுத்துவிட்டார்களாம்.
#######################################
ப்ளாஷ்பேக்
இளையராஜா, பாரதிராஜா காம்பினேஷன் எப்பவுமே ஸ்பெஷல்தான். அவ்வகையில் இந்தப் பட பாடல்கள் எல்லாமே ஸ்பெஷ்லோ ஸ்பெஷல். லதா ரஜினி பாடிய படம். மற்றும் வெஸ்டர் கிளாஸிக்கலில் அருமையாய் அமைந்த பிஜியெம்கள் கொண்ட படம். எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலில் நடுநடுவே வரும் வயலினும், மிருதங்கமும், திடீரென ஸ்விப்ட் ஆகி வரும் எலக்ட்ரானிக் வாத்தியங்களும் சேர்ந்து அதில் கிடைக்கும் ஃபியூஷன் அட்டகாசம். ஒன்லி ராஜா கேன் டூ இட்..
######################################
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஹைபர் மார்க்கெட்டுகளை மத்திய அரசு அனுமதித்தையோட்டி இந்தியாவெங்கும் எதிர்கட்சிகள் ஆளாளுக்கு குதித்துக் கொண்டிருக்க, மத்திய அரசோ, இதை ஏற்படுத்தி ஆதரவு தருவது அந்தந்த மாநில அரசினைப் பொறுத்தது என்று கூறியிருக்க, மம்மி தமிழகம் இதை அனுமதிக்காது என்றும், இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சொல்லியுள்ளார். இது எத்தனை நாளைக்கோ?
##################################
இந்த வார வெளியான பாலை என்கிற திரைப்படத்திற்கு தியேட்டர்காரர்கள் திரையரங்குகளை தரவில்லை என்று புலம்பியிருக்கிறார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர். மயக்கம் என்ன திரைப்படத்துக்காக எங்கள் திரைப்படத்திற்கு தியேட்டர் கொடுக்கவில்லை என்றிருக்கிறார்கள். ஊர் முழுக்க போஸ்டர் அடித்து, பப்ளிசிட்டி செய்து, வெளியிடப்பட்ட அந்தப்படமே முத நா ராத்திரி காட்சிக்கு தமிழகத்தில் பல தியேட்டர்களில் வெறும் நூறு பேர்களை வைத்து காட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, விளம்பரமேயில்லாமல் ஒரு படத்திற்கு சதவிகித முறையில் தியேட்டர் தர யார் முன்வருவார்கள்? என்று தெரியவில்லை. பர்செண்டேஜில் போடும் போது ஒரு நாள் செலவுக்கு கூட வருமானம் வராத படத்தை அவர்கள் வெளியிட மாட்டார்கள். அப்படி நடத்தினால் தியேட்டரை இழுத்து மூட வேண்டியதுதான். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேறு வழியேயில்ல சினிமா வியாபாரம் படித்தே தீர வேண்டும். இது விளம்பரம் அல்ல. இது பற்றி தெரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டி எழுதப்பட்டது. நான் படம் பார்க்கவில்லை. நிச்சயம் நல்ல படமாய் உள்ள பட்சத்தில் தியேட்டர் தானாகவே கிடைக்கும். ஆனால் தேவையில்லாத, செண்டிமெண்ட் வீடியோக்கள் நிச்சயம் படத்திற்கு உதவாது. நல்ல வேளை இம்முறை தியேட்டர் கிடைக்காததற்கு சன் டிவியையோ, கலைஞர் அரசையோ காரணம் சொல்ல வில்லை.
################################
தத்துவம்
இந்த உலகத்தில் நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ நீயாக இரு
தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்
உன்னுடய கனவுகள் பெரிதாய் இருக்கும் போது குறுகிய நிஜத்திற்கு வீழ்ந்துவிடாதே.
மற்றவர்கள் தங்கள் முட்டாள்தனமான செயல்களை தவிர்த்தால் நான் என் கோபத்தை கட்டுப்படுத்த தேவையே இருக்காது.
##############################################
சமீபத்தில் ஒரு மாபெரும் நடிகர். அவர் அப்படி உதவி செய்தார், இப்படி உதவி செய்தார். மனிதகுல மாணிக்கம், என்றெல்லாம் புகழப்படுகிறவர் பல வருடங்களுக்கு முன்னால் தன்னிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தானமாய் கொடுத்த நிலைத்தை இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன் என்று திரும்ப வாங்கிக் கொண்டாராம். இத்தனைக்கு ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கிடைக்கும் லாபம் பல கோடிகள். என்ன கொடுமைடா இது? என்று நொந்து போய் எல்லோரும் திரும்ப கொடுத்துவிட்டார்களாம்.
#######################################
ப்ளாஷ்பேக்
இளையராஜா, பாரதிராஜா காம்பினேஷன் எப்பவுமே ஸ்பெஷல்தான். அவ்வகையில் இந்தப் பட பாடல்கள் எல்லாமே ஸ்பெஷ்லோ ஸ்பெஷல். லதா ரஜினி பாடிய படம். மற்றும் வெஸ்டர் கிளாஸிக்கலில் அருமையாய் அமைந்த பிஜியெம்கள் கொண்ட படம். எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலில் நடுநடுவே வரும் வயலினும், மிருதங்கமும், திடீரென ஸ்விப்ட் ஆகி வரும் எலக்ட்ரானிக் வாத்தியங்களும் சேர்ந்து அதில் கிடைக்கும் ஃபியூஷன் அட்டகாசம். ஒன்லி ராஜா கேன் டூ இட்..
############################################
அடல்ட் கார்னர்
அடல்ட் கார்னர்
ஒர் இளம் பெண் பார்மஸியில் போய் கடைக்காரனிடம் “ உங்களிடம் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் காண்டம் இருக்கிறதா? “ என்று கேட்டாள். கடைக்காரன் இருக்கிறது எத்தனை பாக்கெட் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவள் நான் வாங்க வரலை. யாராவது வாங்குறாங்களான்னு பாக்க வந்தேன் என்றாள்.
Comments
சென்னை பள்ளமே மேல்.
சூர்யா பற்றி...நீங்க சொன்னது சரிதான். இத்தனைக்கும் ஏழாம் அறிவு எப்படி பெரிய ஹிட் என்று தெரியவில்லை. இப்ப எல்லாம் ஓடலை என்றாலும் சூப்பரா ஓடுச்சு என்று சொல்வது அடுத்த பட வியாபாரத்துக்கு உதவுமே! படம் நிச்சயம் ஃப்ளாப் இல்லை. ஆனா சூப்பர் ஹிட் இல்லை.
என் வலையில் ;
யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!
// என்னைப் போன்ற இளைஞர் படை.//
சென்னை பள்ளமே மேல் **//
நான் நினைச்சேன்.. அவர் சொல்லிட்டார்.... :)
கிசுகிசு டைப்பில் சொல்லியிருக்கும் அந்த மாபெரும் நடிகர் மனித குல மாணிக்கம் யாருங்க...?//
எனக்கும் இதை யோசித்தே தலை வெடித்து விட்டது. ப்ளீஸ் சொல்லிடுங்க...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இங்கே வழங்கியதற்கு நன்றி யூத்...
Even old and slow, people will like to see the real Rajini.
Poor Rajini, trying to help the daughter and will endup giving a flop.
Hello what is this???
முறைக்காமல் என்ன செய்வார்? அவர் ADMK வுக்குத்தான் ஓட்டு போட்டார் என உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் iPhone ரசிகரா?
-- is it Joke cornor. how many good movie got therter. Movie industry becoming coporate company. even the unworthy products they can sell it using the marketing may be good for company it will creating wrost impact on the movie industry.
பருத்தி வீரன், அயன் ரிலீஸ் பொழுதே சிவாஜி - யின் வசூல் முறியடிக்கப்பட்டதாக விளம்பரம் செய்தார்கள். இப்போது சிவாஜி இரண்டாம் இடம் என்றால் அயன் எங்கே ??
அவர் நடிக்கும் படங்களில் அவரை விட அவரின் இயக்குனருக்கே அதிக சம்பளம்; அதை மறைக்கவே மாற்றானில் 25 C என விளம்பரம். (இது எந்தளவு உண்மை என கேபிள் ஜி தான் சொல்ல வேண்டும்).
ஜெய் சங்கர் , நவரச நாயகன் வரிசையில் சூர்யா . . வெறும் விளம்பரம் மட்டும் ரஜினியை REPLACE செய்யாது..
சொல்ல வேண்டும்.ஏனென்றால் தலைவர் ஒரு ஹிட்,ரெண்டு ஹிட் என்று கொடுக்கவில்லை,
ஒவ்வொரு படமும் ஹிட் தான்.தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்,தியேட்டரில் சைக்கிள் ஸ்டாண்ட்
வைத்திருப்பவர்,ப்ளாக் டிக்கெட் விற்பவர் வரை லாபம் பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார்.அந்த இடத்தை
எவரும் நெருங்க முடியாது. கமலுக்கு ஆதரவு தெரிவித்த தாங்கள் இதையும் சேர்த்து சொல்லியிருந்தால்
மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
ஒரு நடிகர் நிலத்தை திரும்பி வாங்கிய விவகாரம் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தது.அப்போதைய
போலீஸ் செய்தி பத்திரிகையிலேயே வந்தது. ஒருவர் மட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.இப்போது
நடந்ததல்ல.
(www.astrologicalscience.blogspot.com)
தசாவதாரம் - முதல் வாரம் வசூல்- 100 கோடி
http://economictimes.indiatimes.com/articleshow/msid-3173741,flstry-1.cms
தசாவதாரம் - மொத்த வசூல் - 200 கோடிக்கு மேல்
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=ETNEW&BaseHref=ETBG/2009/04/03&PageLabel=5&EntityId=Ar00500&ViewMode=HTML&GZ=T
எந்திரன் - பட்ஜெட் - 132 கோடி - மொத்த வசூல் - 179 கோடி
http://articles.economictimes.indiatimes.com/2011-01-28/news/28425591_1_interim-dividend-satellite-rights-enthiran
மொத்த வசூலிலும் லாப சதவிகிதத்திலும் தசாவதாரமே முதலிடத்தில் உள்ளது....
மீடியா தான் உண்மையை மறைப்பார்கள் கமல் என்றால் மட்டும்.. ஆனால் அவர்களே உண்மையை போட்டு உடைத்துவிட்டார்கள்...
"இணைய சினிமா நியூஸ் ஆனந்தன்" என்று நாங்கள் போற்றும் நீங்கள் ஏன் தசாவதாரத்தின் மெகா வெற்றியை மறைக்கிறீர்கள்????
தானம் கொடுத்ததை நடிகர் திரும்ப வாங்கும் கிசு கிசு வை ஜூ வி யின் கிசு கிசு வுடன் சம்பந்தப்படுத்தினால்(தன் பெயரை சொல்லி கடன் வாங்கக் கூடாது என்று தன் இரண்டு ‘யா’ வாரிசுகளுக்கும் அப்ப கட்டளை) நடிகர் பெயர் தெரிந்துவிடும்!
-ஜெ.
திரைப்படங்களின் வசூலையும் முறியடித்து சாதனை படைத்தது என்பது உலகறிந்த உண்மை.
இதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. எனவே முதல் இடத்தை விட்டு விட்டு
இரண்டாம் இடத்தை பற்றி மட்டுமே சண்டியர் கரன் போன்றவர்கள் பேசட்டும்.
கமலகாசனைவிட விஜய் எவ்வளவோ மேல்.கமலகாசன் நான் நடிக்கின்றேன் நடிக்கின்றேன் என்று சொல்லிவிட்டே நடிப்பார்.மிகவும் செயற்கையாக இருக்கும். வடிவேலுவின் நடிப்பில் கால் பகுதியாவது கமலகாசனால் நடிக்கமுடியுமா?
அது சரி நீங்க யாருக்கு ஒத்து ஊதுறீங்க?
//சமீபத்திய ஏழாம் அறிவு போஸ்டர் தான் அதற்கு உதாரணம்//
படத்த பப்ளிசிட்டி பண்றது உதயநிதி ஸ்டாலின்
//தமிழ் சினிமாவின் பின்னணியில் ஒர் அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது.//
அது என்ன அரசியல் சொல்லுங்க சார் கேட்க ஆசையா இருக்கு
//இதை இங்கே சொல்வதால் எனக்கு சூரியாவை பிடிக்காது என்று நினைத்தால் அது தவறு//
அது எல்லோருக்கும் தெரியும் கேபிள் சார் (ஏழாம் அறிவ பத்தி நல்ல விதமா உங்கட பல வதிவுகளில நீங்க எழுதினது எங்கள மாதிரி இருக்கிற அம்னிசிய வாசகர்களுக்கு புரியும் )
அது சரி கார்த்தி பத்தின ஒரு வீடியோ போட்டு இருக்கீங்களே அதில அவர் தெலுங்குல என்ன சொல்றார் எண்டு தெளிவா விளக்கமா உங்கட பதிவில போட்டு இருக்கலாமே (எதோ ஆவாரா,யுக்கனி நு சொல்றார் ஒன்னும் விளங்குது இல்லை )
யார் வசூல் சக்ரவர்த்தி என்பது அனைவராலும் திரித்து சொல்லப்படுவதே, கடலூரில் இரண்டாம் வாரமே வேலாயுதம் படத்திற்கு 20 ரூபாய் டிக்கெட் என போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், இப்போது மயக்கம் என்ன படம் வந்ததும் தூக்கி விட்டார்கள் ,ஆனால் 7 ஆம் அறிவு இன்றும் கிருஷ்ணாலயாவில் ஓடுகிறது. காசு கொடுத்துக்கூட ஒட்டலாம்.ஆனால் டிக்கெட் கட்டணம் குறைத்ததாக விளம்பரம் செய்யப்படவில்லை.
எந்தப்படம் ஹிட் என்று சொல்லவில்லை, ஆனால் சென்னைக்கு வெளியே பல படங்க இரண்டாம் வாரம் காத்தாடுவது என்பதே உண்மை.
அப்படி இருந்தும் பல கோடி வசூல் என சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் இப்போது, ஆனால் அரசிடம் கோரிக்கை வைக்கும் போது மட்டும் சினிமா நட்டத்தில் இருக்கு வரிச்சலுகை, அது இது என கேட்கிறார்கள்.
நான் கேள்விப்பட்ட வரைக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க தோல்விப்படமாக இருந்தாலும் லாப கணக்கு காட்டுகிறார்கள் சிலர்! இது கிட்டத்தட்ட முன்னர் ப.சி கொண்டு வந்த VDIS திட்டம் போலத்தான். கணக்கு காட்டி வரிக்கட்டவும் தயார் அவரகள்.
அப்புறம், ரஜினி படத்துக்கு கோச்சடை எனப்பெயர் வைத்து மிண்டும் எடுக்கிறார்கள் என்பது, கோச்சடை என்பது உண்மையில் இருந்த பாண்டிய மன்னன், கோச்சடை ரணதீரப்பாண்டியன், மகேந்திர வர்ம பல்லவன் காலக்கட்டத்தில் பாண்டிய் மன்னன் ஆக இருந்தவன், புகழ்ப்பெற்ற விக்கிரம மாதித்தனை போரில் வென்றவன், அதனாலேயே ரணதீரன் எனப்பட்டம்.
மேல் மாடி காலியான சௌந்தர்யா இப்போதாவது படத்தை முடிக்குதா பார்ப்போம்.
ஹி..ஹி அந்த நில மேட்டர் ரொம்ப பழைய செய்தி ஆச்சே, வேளாச்சேரில நிலத்தை திரும்ப வாங்கியதும் உச்ச நட்சத்திரம் தான்னு நியுஸ் முன்னமே வந்துச்சு, இங்கே கூட ரெண்டு பேர் உறுதிப்படுத்தி இருக்காங்க!
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
அவர் "வாஜி" படத்திற்கு 1000 ரூபாய் தான் வாங்கினார்..
"ந்திரன்" படத்திற்கு இன்று வரை சம்பளம் வாங்கவில்லை..
கோர்ட்டில் வழக்குகள் கூட இந்த இரு படத்திற்கும் நிலுவையில் இருக்கிறது...
அவரிடம் பணம் இருந்தால் "ல்தான்" படத்தை ஏன் ரிலீஸ் செய்ய முடியவில்லை?..
அதனால் தான் கொடுத்ததை திரும்பி வாங்குறார் போல...
i am a regular visitor to your site and this is 1st time i am posting a message.
Regarding the land issue, i believe you are pointing to superstar. Kindly post a trustworthy information rather than this half baked post. i dont know what did you do to confirm this message before posting it.
This was old news and there was a detailed report in "Tamilaga Arasiyal" news magazine in this regard. if you get a chance, kindly read it.
--balaji
anyone can edit IMDB & WIKIPEDIA, plz dont show them as proof...
why this much tension? I have given proofs from economictimes newspaper...definitely reliable than wiki/imdb/behindwoods
if enthiran/sivaji is bigger than DASA in profit, definitely it should have come in atleast tamil dailies/magazine...
i accept atleast if you provide from SUN NETWORK's DINAKARAN/KUNGUMAN...
I am not in Tension . My question is , if we are giving any proof, that can be edited by any one & if the same is given by you , that is genuine & worthy . what a joke. The Same Economic Times Published an article when sivaji released & the film collected more than 200 crores . enthiran/sivaji is bigger than DASA in all the aspects of cine trade . Even Ascar Ravi didnt say anything abt dasa collection . Kamla's No 1 Collection Film is Dasa. when dasa released , Junior Vikatan Cine Column ( ie Miaw ) Writes a atrticle abt its collection . Dasa & shivaji Collection is equal in kovai area & rest of TN & Other Parts Sivaji did a better Collection . Pls Refer It .
u r still not able to understand the fact...
What i have given is the collection information from both producers...
When we are speaking abt GROSS COLLECTION WORLDWIDE, u r pointing individual areas...also i have given direct links to the information i pointed...but u still speaking without providing any reliable links...even u r not able to provide from dinakaran/kungumam... but the same junior vikatan wrote that rajini without trusting media, he enquired "film news" ananthan abt enthiran collection, for tht he not even replied anything back...instead he just smiled...
if it collected as wht u told, he would hav told rajni abt tht boxoffice collection...
do u know the fact that the distributors/theatre owners hav filed case on both sivaji/enthiran...but not on DASA..
not only Kamal's no.1 collection is DASA....it is also south india's no.1...
From THE HINDU - DASA 250 cr collection
http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm
It has been almost an year since Kamal has faced the camera after completing the shooting of the block buster Dasavathaaram, which raked in more than Rs 250 crore worldwide.
even Ascar Ravi didnt know abt dasa collected 250 Crores . i can give lot of links to you . but no use because that can edited or modify by any one as far as u r concerned. the whole tamil film producers , distributors & every body in the cine field know abt Enthiran , Shivaji & Dasa Collection . In modern world every body needs publicity > யாரை பற்றி அல்லது யார் படத்தை பற்றி பேசினால் பத்திரிக்கையும் , மக்களும் கவனிப்பார்கள் என்று . அவர்களுக்கு தெரியும் . எனவே தான் அவர்களை பற்றி பேசுகிறார்கள். WHAT happend to nag ravi & those who complaint abt enthiran . Enthiran Is the Top Most Collection film in Indian Film Histroy & FOr TN . ENTHIRAN 1 St & SEcond Shivaji . Noted Distributor Kalaipuli Sekaran already clarified that . still u need any proof i will give lot of links to ur personal mail .
if u have time, go thru the following links one by one & still u have confusion , i will send more later to ur mail
http://ibnlive.in.com/videos/142049/rajinikanth-starrer-robot-grosses-rs-375-crore.html
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/rajini-adds-30-to-maran-cos-revenue/articleshow/7394423.cms
http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Rana-a-triple-delight-for-Rajini-fans/articleshow/7385003.cms#ixzz1CQjKVZ40
http://www.youtube.com/watch?v=f4ZBdQ3q0xQ
http://online.hemscottir.com/ir/eros/ir.jsp?page=news-item&item=538475082285258
http://cinema.dinakaran.com/cinema/EndhiranDetail.aspx?id=3840&id1=18
http://andhraboxoffice.com/info.aspx?id=41&cid=8&fid=26
in the link given by u itself, they clearly said revenue is only 179 cr
////
Rajini-starrer Robot added a cool 179 crore to the third quarter numbers of Kalanithi Maran's Sun TV Network,
////
after saying above truth, then why they talk rubbish like below ? if there is no official source, how come they arrive at 375 cr
////
While there is no official source for box office collections, Robot must have raked in at least 375 crore for us and the trade combined and this is a conservative estimate,
////
if it is 375 cr, why they have to mention as 179 cr as official?
The revenue for sun pictures from the movie is Rs. 179 crores.
The estimated box office collection of the movie worldwide is Rs. 375 crores. Please note that this is a conservative estimate given by the COO of Sun Pictures.
This makes Enthiran – The Robot the highest grossing Indian film ever.
It is the second highest grossing telugu film of all time.
It is the highest grossing movie in the history of Kerala (Malayalam) cinema.
It is the highest grossing Hindi dubbed movie of all time.
It has the highest opening week end for an Indian movie of all time. It collected 117 crores in its first week end beating 82 crores collected by Dabbang.
படத்தின் தயாரிப்பு செலவு 132 கோடி ரூபாய். படத்தின் மூலம் சன் நிறுவனத்தின் மொத்த வருமானம் 179 கோடி ரூபாய். இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது சன் டீவீ. இதை நீங்கள் இந்த லிங்க்ல் இருந்து படித்து தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் பக்கத்தில் தெளிவாக வெளியிட்டு உள்ளனர்.
http://www.suntv.in/suntvnetwork/suntvlimited/share/Sun%20TV%20Network_Q3_DEC_2010_Earnings_Release.pdf
அவர்களின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆஜய் வித்யாசாகர் அவர்கள் ‘எகநாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மிக தெளிவாக, ஏந்திரன் திரைப்படத்தின் மொத்த வருவாய் 375 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவே அவரது குறைந்த பட்ச மதிப்பீட்டின் படியாகும். இந்த செய்தி எகநாமிக் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ளதை நீங்கள் கீழ்க்கண்ட முகவரியில் சென்று காணலாம்.
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/rajini-adds-30-to-maran-cos-revenue/articleshow/7394423.cms
இதை போலவே, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ‘ராணா’ திரைப்படம் குறித்து வெளிவந்துள்ள செய்தியில் மிக தெளிவாக, ரஜினியின் ஏந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்ததை சுட்டி காட்டி உள்ளனர். இதை நீங்கள் இங்கு சென்று காணலாம்.
http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Rana-a-triple-delight-for-Rajini-fans/articleshow/7385003.cms#ixzz1CQjKVZ40
இதை போலவே சில நாட்களுக்கு முன்பு NDTV தொலைக்காட்சியில் இந்தியாவின் மிக அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்த படம் ஏந்திரன் என்று தெளிவாக செய்தி வெளியிட்டார்கள். அந்த செய்தி தொகுப்பினை நீங்கள் இங்கு சென்று காணலாம்.
http://www.youtube.com/watch?v=f4ZBdQ3q0xQ
FINALLY தூங்குபவனை தட்டி எழுப்பி விடலாம் , தூங்குபவன் மாதிரி நடிப்பவனை ?
//Revenue means TotColl - Cost of Prod///
this is not called as revenue, it is called NET INCOME. Revenue means total income or collection only.
Net income = TotColl(Revenue) - Cost of Prod
so here 179-132= 47 cr is NET INCOME...
if we calculate NET INCOME, enthiran = 47 cr
DASA = 140 cr ( MUCH BIGGER than enthiran )
FINALLY விஷயம் தெரிந்தவனிடம் விவாதம் பண்ணலாம்...தெரியாதவனிடம் ???
Chennai - Sivaji _ 13.2 C, Dasavatharam _ 10.3 C
Malaysia- Sivaji _ 2.48 Mil $, Dasavatharam_ 1.76 Mil $
UK - Sivaji _ 0.79 Mil $, Dasavatharam_ 0.49 Mil $ then where dasa collected more than sivaji . as far as u r concerned its collected frm ANTARTICA or AFRICA . DREAMING is HUMAN RIGHT . BUT IT WONT BE A DAY DREAM . FIRST ASK UR UNIVERSAL HERO TO BEAT SHIVAJI COLLECTION RECORD THEN SPEAK ABT ENTHIRAN .
FINALLY விவசாயத்திற்கு நீர் இரைக்கலாம் , விழலுக்கு இரைத்தால் ? ? ?
you not even know that REVENUE and TOTAL COLLECTION are same...
then how can you understand the FACT?
எந்திரனின் & சிவாஜியின் RECORD ஐ எந்த படமும் முறியடிக்க கூடாது என்ற நினைப்பில்லை எனக்கு . எதாவது ஒரு படம் அதன் record ஐ முறியடிக்கும் . அதன் பின்பு RELEASE ஆகும் RAJINI படம் அந்த RECORD ஐ BEAT பண்ணும் . BECAUSE எதிரி ( போட்டி ) இல்லாத வாழ்க்கை இனிப்பு இல்லாத தேன் மாதிரி ருசிக்காது இல்லை ?