ஒவ்வொரு அயிட்டத்திற்கு ஒரு கடை பிரபலமாய் இருக்கும். அது போல இந்தக்கடை சமோசாவுக்கென்று பிரபலமானது. சென்னை அண்ணாநகரில் சாந்தி காலனி மெயின் ரோடில் இருக்கிறது. ஒரு சின்ன நுழைவாயில்தான் இந்தக்கடைக்கு. நேரே மாடிப்படிக்கு செல்லும் அந்த வழியின் மேல் ஒரு சின்ன அறை. அதனுள் தான் இந்த சமோசா பேக்டரி இருக்கிறது. சுத்த சைவ சமோசாக் கடையான இதில் இண்டியன் சமோசா, சம்சா, சைனீஸ் சம்சா என்று சம்சாவிலேயே நான்கைந்து அயிட்டங்கள் வைத்திருக்கிறார்கள். படு சூடாக பாக்கெட்டுகளில் பேக் செய்து தருகிறார்கள். ஐந்து சமோசா பாக்கெட்டுகளாய் தருகிறார்கள். மொத்தமாய் ஆர்டர் செய்தால் செய்து த்ருகிறார்கள். எப்போது போனாலும் இதமான சூட்டுடன் சமோசா கிடைக்கும். மழைக்காலத்தில் நல்ல சூடான சமோசா.. ம்ம்ம்ம்ம்ம் நிஜமாகவே டிவைன் தான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்டிஸ்கி: வெளியூர் பயணமாய் ஒரு வாரம் செல்லவிருப்பதால். யாராவது மகானுபாவர்கள் திரட்டிகளில் சேர்த்து விடவும். அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)
Post a Comment
6 comments:
இன்னும் போன பதிவுக்கே சொத்து வந்து சேரல. இதையும் சேர்த்து டபுள் சொத்து வரணும்.
me the first.....jenma saabalyam adaijutten !!!!!
அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம். அதிக பதிவர்களுக்கு நீங்கள் தான் ஆதர்ச நாயகராக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் மாதம் ஒரு முறை அறிமுகப் பதிவர்களுக்காக ஒரு வகுப்பு எடுக்கக்கூடாது. செலவு எல்லாம் ஆகாது அண்ணே. மாதம் ஒரு பதிவரின் வீட்டில் வைத்து விட்டால் போதும். எப்படி பதிவெழுதனும். எப்படி எழுதக் கூடாது, கூகிள் ஆட்சென்ஸில் உறுப்பினராவது எப்படி, விளம்பரங்கள் பெறுவது எப்படி, என்ற விவரங்களை நீங்கள் கற்றுத்தாருங்கள். என்னைப் போன்றவர்களுக்கு அது மிகவும் தேவையாய் இருக்கிறது. எனக்கும் நீங்கள் தான் ஆதர்சர்.
அவர்கள் வரவேற்பு அறையே அட்டகாசமாக உள்ளது.
புதுசா கூத்து கட்டு! (with Video)
ore chennai pathiva iruke...anna out of chennai nu potu irukarathala oru doubt....
Dear cable
will try to visit and taste there. nice review.
one more shop "brajwasi Chat shop" opposite t nagar bus stand is also famous for chat items. pl make a visit enjoy the delicious chat and if it is worth mentioning then review it in your saapattukadai.
anbudan
sundar g ( rasanai )
Post a Comment