இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12
நாள் : 04/01/12
நேரம் : மாலை 6 மணி
விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்
வெளியிடப்படும் புத்தகங்கள்
சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)
என். உலகநாதனின்
நான் கெட்டவன் ( இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)
யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)
சிறப்பு அழைப்பாளர்கள் :
இயக்குனர் மீரா கதிரவன்
இயக்குனர் கே.பிபி நவீன்
இயக்குனர் தனபாலன்
இயக்குனர் ஹரீஷ்
மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.
நண்பர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய் பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவை தாரீர்.
Post a Comment
20 comments:
nandru!
சங்கர் நாராயண், யுவா, உலகநாதன் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
Vazhthukkal
எல்லோருக்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்! தங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக தொடர!
Innikku saayangaalame order pottudaren appidiye unga pazhaya books ellaam sethu oru combo offer edhaavadhu kudungalen pls......
நிச்சயம் அதிரிபுதிரி.. மெயில் அனுப்புங்க.. கொடுக்க சொல்லுகிறேன்.
good shankar' all the best. keep going...>>>
dear shankar. book wrapper layout and title nallaerukku. so ulleyum romba nalla erukkum. all the best to you and uoo publications. with love.. solairaja>>>>>>
சங்கர் நாராயண், யுவா, உலகநாதன் மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
” உ” பதிப்பகத்துக்கு பிரத்யோக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
வாழ்த்துகள் சங்கர், யுவா, உலகநாதன் மற்றும் உ பதிப்பகத்திற்கு.,
புத்தகங்களை இணையத்தில் எப்பொழுது ஆர்டர் செய்யலாம்
my dear friends greetings
வாழ்த்துக்கள்..:)
வாழ்த்துக்கள் !!!
சங்கர் நாராயண், யுவா, உலகநாதன் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....
விழா நன்றாக இருந்தது கேபிள் சார்.
முதல் முறையா இந்த மாதிரி நிகழ்ச்சியிலே கலந்துகர்துனாலே என்னை யாருக்கும் தெரியல.
நான் உங்ககிட்ட மட்டுமெ பேசிட்டு வந்துட்டேன். உங்கள் புத்தகத்தை வாங்கிட்டு தான் வந்தேன், படித்து விட்டு கருத்தை பதிகிறேன்.
நன்றி
சரண்
Anaivarukkum emathu Vaazthukkal..
வாழ்த்துக்கள் :-)
Post a Comment