Thottal Thodarum

Feb 9, 2012

நான் – ஷர்மி – வைரம் -14

382688_247455941980569_141319135927584_704552_1853219331_n
14 ஷர்மி
அன்றைய இரவுக்கு பிறகு அம்மா என்னை நேராக பார்ப்பதையே தவிர்த்தாள். ஆனால் அந்த இரவுக்கு பிறகு வீடே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. அப்பாவை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு முறை பெயில் ரிஜெக்ட் ஆகிவிட்டதால் இம்முறை எப்பாடு பட்டாவது வெளியே கொண்டு வரத்தான் அன்று வந்த இரண்டு பேரிடம் அம்மா சோரம் போனாள் என்பதை “ப்ரசனைகள்லேர்ந்து வெளிய வரணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் ஆகணும்” என்று சாப்பாட்டின் போது சொன்னாள். அவளின் குரல் வேறு மாதிரியாய் இருந்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்த போது கண் கலங்கியிருந்த்து. சட்டென சிரித்து “டாடி சீக்கிரம் வந்திருவாரு” என்றாள் நம்பிக்கையுடன். ஜெயிலில் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பம் மிகப் பெரிய மன உளைச்சலுக்கும், பொருளாதார சிக்கலுக்குமிடையே அல்லாடுவது யாருக்கும் புரியாது. போலீஸ், வக்கீல், கோர்ட், கோர்ட் குமாஸ்தா என்று எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஒரு பணம் காய்ச்சி மரமாகதான தெரிவார்கள். காசு காசு காசு என பிடுங்கிக் கொண்டேயிருப்பார்கள். அதை என் வீட்டில் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அம்மா கோர்ட்டுக்கு போகும் போதும் ஏதாவது ஒரு நகையை அடமானம் வைத்து பணம் கொண்டு போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறை கோர்ட்டுக்கு போகும் போது எதுவும் கொண்டு போகவில்லை.அம்மா அட்ஜெஸ்ட் செய்த்தற்காகான காரணம் புரிந்தது. எனக்கு டாடியை பார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மாவுடன் நானும் கோர்ட்டுக்கு போனேன்.


சந்தைகடை போலிருந்த்து கோர்ட், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாய் இருந்தது. கும்பல் கும்பலாய் யாராவது பேசிக் கொண்டேயிருந்தார்கள். கருப்பு கோட்டு போட்ட வக்கீல்கள், போலீஸ்காரர்கள், பெண் போலீஸ், அழுது கொண்டிருக்கும் பெண்கள். கெட்டவார்த்தைகளில் சத்தமாய் பேசும் ஆண்கள், திடீர் திடீரென கூட்டமாய் நான்கைந்து தாடி மீசை ஆட்களை கையில் விலங்கோடு பரபரப்பாய் அழைத்து வந்து அழைத்துப் போனார்கள். சில பேர் விலங்கோடு, அவர்களின் மனைவி, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கையில் விலங்கோடு குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்த கைதிகளை பார்த்தால் பாவமாய் இருந்தது. போலீஸ்காரர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது. சில பேர் சிரித்து பேசிக் கொண்டிருந்த்த்தைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. இவர்களுக்கு எல்லாம் ஜெயிலில் இருக்கிறோமே? என்ற கவலையேயில்லையா? என்று கூட தோன்றியது. கோர்ட்டின் உள்ளே எட்டிப் பார்த்த போது, சினிமாவில் பார்த்த கோர்ட்டுக்கும், இதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் இருந்தது. அங்கு பேசுகிறவர்கள், வக்கீல் பேசும் பேச்சு எதுவும் காதில் விழவேயில்லை. அவர்களுக்கு மட்டுமே கேட்கும்படியான ஒரு பேச்சுத்தான் இருந்ததே தவிர, “யுவர் ஆனர்” “ஐ அப்ஜெக்ட்” போன்ற வாதாடும் சத்தமேயில்லை. சாட்சிக் கூண்டிலிருந்து வந்த ஒரு வயதான பெண், பக்கத்திலிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து, “என் புள்ள வாழ்கைய சீரழிச்ச நீ நாசமா போவ” என்று சபித்தாள். வக்கீல்கள் அவரை வெளியே தள்ளிக் கொண்டு போனார்கள். எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என் வயதிற்கு இவ்வளவு அனுபவங்கள் கொஞ்சம் அதிகம் தான். திடீரென அம்மா பரபரக்க, அப்பாவை கூட்டி வந்தார்கள்.

விலங்கெல்லாம் போடாமல், நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடு, இருந்தாலும், முகமெல்லாம் கருத்துப் போயிருந்தது. கண்களின் கீழ் கருவளையமாய் இருந்தது. அவரைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. அப்பா பதறிவிட்டார். “பேபி.. பேபி.. அழக்கூடாது.. அழக்கூடாது.. எல்லாம் சரியாயிரும். அப்பா வந்துருவேன்.. நீ அழாம இருக்க்ணும்” என்று கண் கலங்கி அவரும் அழ ஆரம்பிக்க, அம்மா என்னை அவரிடமிருந்து பிரித்தாள். “நல்லா அழுங்கடா.. இன்னும் நல்லா அழுவீங்க.. எங்க பணத்தையெல்லாம் முழுங்கிட்டு இங்க நாடகமா ஆடுறீங்க. உன் குடும்பமே நாசமாத்தான் போவும்” என்ற ஆவேசமாய் திட்டியபடி ஒரு வயதான பெண்மணி அப்பாவின் சட்டையை பிடித்திழுக்க, அந்த இடமே களேபரமானது. போலீஸ்காரர்கள் அந்தப் பெண்மணியிடமிருந்து அப்பாவை விடுவித்து, வராந்தாவிலிருந்து அழைத்துப் போக, அவள் நடு காரிடாரில் சப்பரமாய் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். என் அழுகை அப்படியே அடங்கி விதிர்த்துப் போய் பார்த்துக் கொண்டேயிருந்தேன். யாரோ சம்பந்தமில்லாமல் “சைலன்ஸ்” என்று சத்தமாய் கத்த, சைலன்ஸ், சைலன்ஸ் என்று வரிசையாய் எல்லாரும் சத்தமாய் சொன்னார்கள். அந்த அம்மாவின் சாபமோ என்னவோ, அப்பாவுக்கு அன்றைக்கு பெயில் கிடைக்கவில்லை. அதைக் கேட்ட்தும் அம்மா அழுதாள். அவள் அழுதது பெயில் கிடைக்காத்தினாலா? அல்லது அவளின் அட்ஜெஸ்ட்மெண்ட் உபயோகமில்லாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தினாலா என்று எனக்கு அப்போது தோன்றியது இன்றைக்கும் ஆச்சர்யமாக இருந்த்து.

ராத்திரி வீட்டில் ஒரே சத்தமாய் இருந்தது. அம்மா வக்கீல் அங்கிளிடம் ஆவேசமாய் கத்திக் கொண்டிருந்தாள். அவனை நம்பி ஏமாந்துவிட்டதாய் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். அவர் எதுவும் பேசாமல் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். கத்தி, கத்தி ஓய்ந்து போய் அம்மாவும் சோபாவின் கீழ் வெறும் விசும்பலோடு உட்கார்ந்திருக்க, ”பி.பி சொதப்பிட்டார். வந்தவனுங்க வேற இங்க நடந்த்தை சொல்லி வெறுப்பேத்தியிருக்காங்க.. அதான்..” என்று இழுத்தார். அம்மா சட்டென எழுந்து கூந்தலை முடிந்து கொண்டு “இப்ப என்ன அவனையும் வரச்சொல்லு, எனக்கு என் புருஷன் வெளிய வந்தாகணும்” என்றாள். அடுத்த வாரத்தில் அப்பாவுக்கு பெயில் கிடைத்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார். சென்ற முறை பார்த்தை விட இன்னும் மெலிந்திருந்தார். எப்போதுமிருக்கும் சிரிப்பு அவரிடம் இல்லவேயில்லை. வந்தது முதல் யாராவது ஒருவர் அவருடன் இருந்தார்கள். எனக்கு தூக்கம் வரவேயில்லை. அப்பாவை பார்க்கலாம் என்று அவர்கள் அறையின் கதவை திறக்க முயன்றேன் உள்பக்கம் பூட்டியிருந்தது. ஒரு நிமிடம் திரும்ப தட்டலாமா என்று யோசித்துவிட்டு என் அறைக்கு திரும்பினேன். அழுகையாய் வந்தது.

அடுத்த நாள் காலையில் அப்பாவை பார்க்க பல பேர் வந்திருந்தார்கள். பணம் முதலீடு போட்டவர்கள். சிலர் அழுதார்கள். சிலர் நைச்சியமாய் “ப்ராப்பர்டி ஏதாச்சுமிருந்தா சொல்லுங்க சார். உங்க ப்ரச்சனைய முடிச்சிரலாம்” என்றார்கள்.

“அதுக்கு கவர்மெண்ட் கிட்டயில்ல போகணும்” என்றார்.

அவர் அப்படி சொன்னதுக்கு சட்டென கோபப்பட்டார்கள். “ஜெயிலுக்கு போய்ட்டு வந்திட்டா பெரிய மயிருன்னு நினைப்பா.. திமிரா பேசுற?. இங்கேயே உன்னை ரெண்டு துண்டா வெட்டிப் போட்டுட்டு போய்ட்டேயிருப்பேன்.”

“சரி.. அவ்வளவு தானே வெட்டு” என்று அப்பா தலைகுனிந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் பதட்டமாய் அவரை நோக்கி ஓடினேன். அப்பா என்னை தடுத்து “உள்ளே போ.. “ என்று கத்தினார். எனக்கு பயமாயிருந்தது. வந்தவன் ஹாலில் இருந்த டீப்பாயை எட்டி உதைத்து, “கொடுக்க முடியலைன்னா இதுகள வச்சி வியாபாரம் பண்ணி கழிச்சிக்கவா?” என்றான். அப்பா அமைதியாய் “ நீ அப்படி பண்ணித்தான் சம்பாதிச்சியா?” என்றதும் அவன் முகம் விகாரமாகி, அவர் மேல் பாய்ந்தான். அம்மா, நான், அப்போது அங்கு வந்த வக்கீல் அங்கிள் எல்லோரும் சேர்ந்து அப்பாவை அவனிடமிருந்து விடுவித்தோம். அவன் அங்கிருந்து போன பின்பும் வீடெங்கும் அவன் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து யாராவது ஒருவர் வந்து சண்டையிட்டோ, சாபமிட்டோ சென்றார்கள். அப்பா என்னை காலேஜுக்கு கிளம்பச் சொன்னார். எனக்கு அவரை இப்படி விட்டு போகவே மனசில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் கிளம்பினேன். கிளம்பும் போது சோபாவில் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த அப்பா “ஜாக்கிரத பேபி. யார் எது சொன்னாலும் ரியாக்ட் செய்யாதே” என்றார். ஏன் சொல்கிறார் என்று புரியாமல் தலையாட்டினேன்.

இவ்வளவு ப்ரச்சனைகளுக்கு இடையே எனக்கிருக்கும் ஒரே ரிலாக்‌ஷேஷன் காலேஜ் தான். முதல் வருடம். விமன்ஸ் காலேஜ் தான். சென்னையின் முக்கியமான, பணக்கார பெண்கள் படிக்கும் காலேஜ். அம்மாதான் கட்டாயப்படுத்தி, அங்கேயிங்கே காசு புரட்டி சேர்த்துவிட்டாள். இங்கேதான் படிக்க வேண்டுமென்பது அவள் முடிவுதான். எனக்கிருக்கும் மனநிலையில் படிப்பெல்லாம் பெரிதாகவே தெரியவில்லை. காலேஜில் இருக்கும் என் தோழிகளுக்கு என் பின்புலம் தெரியாது. முடிந்தவரை தெரியாமல் பார்த்துக் கொண்டேன். நெருங்கிய தோழியான சுஷ்மாவுக்கு மட்டும் தெரியும். அதுவும் கொஞ்சமே கொஞ்சம். தான் பெரிய தொழிலதிபர் ஒருவரின் பெண் எனச் சொல்லிக் கொள்பவள். என் எல்லா தேவைகளுக்கும் அவள் தான் ஸ்பான்சர் செய்வாள். கிட்ட்த்தட்ட அன்னதாதா போலத்தான் என்றாலும், அதை அவளுக்கு உணர முடியாத அளவிற்கு பந்தாவாகத்தான் இருப்பேன். அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். கொஞ்சம் ப்ளர்ட் டைப். அவள் மூலமாய்த்தான் எனக்கு சென்னையில் உள்ள அத்தனை பப்புகளும் அறிமுகமாயின. ஒவ்வொரு வீக் எண்ட் பார்ட்டியும் ஒவ்வொரு இடத்தில். பார்க், ஃபளேம் என்று நான் போகாத டிஸ்கோ இல்லை. கொஞ்சம் சிரித்து, அணைத்து வரவேற்று, லேசான உதட்டு முத்தம் கொடுக்க, தோள் மீது கை போடும் போது தெரியாமல் சகஜமாய் மார்பில் கை வைப்பது போல் வைப்பவனை சகித்துக் கொள்ள பழகிவிட்டோமென்றால் உங்களுக்காக ஆயிரங்கள் செலவழிக்க சென்னையில் பல நூறு பணக்கார இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் ஹெப்பான,, ஹைஃபை பெண்களின் கம்பெனி முக்கியம். பொதுவெளியில் தங்களின் நெருக்கத்தை வெளிப்படுத்த ஒர் அழகிய பெண் தேவை. இதையெல்லாம் சரியாக சொல்லிக் கொடுத்தவள் சுஷ்மாதான்.

ரொம்பவே யோசித்துத்தான் என்னை பார்க்கில் நடக்கும் பார்ட்டிக்கு அழைத்தாள். “கப்பிள்ஸ் மட்டுமே அலொவுட். எனக்கு என் ப்ரெண்டு இருகான். இன்னொருத்தனுக்குதான் ஆள் இல்லை. ஒண்ணும் பண்ண வேண்டாம் ஜஸ்ட் அவனோட டான்ஸ் ஆடணும். பிடிச்சிருந்தா கண்டின்யூ பண்ணு. உன் எண்ட்ரி, சாப்பாடு, டிரிங் எல்லாம் அவங்க பாத்துப்பாங்க. அது மட்டுமில்லாம யு வில் ஹே ஃபன்” என்று கண் சிமிட்டினாள். ஹோட்டலின் லாபியில் சுஷ்மா சுஷீல் என்பவனை அறிமுகப்படுத்தினாள். ஒல்லியாய், புட்ட்த்தின் மேல் ஜீன்ஸை போட்டிருந்தான். பின்பக்க பாக்கெட் அவனின் பின் தொடையில் இருந்த்தை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்த்து. உடல் பிடிக்கும் ஷார்ட் டீஷர்ட் அணிந்திருந்தான். சுஷ்மா என்னை அறிமுகப்படுத்தியவுடன், ரொம்ப நாள் பழகியவனைப் போல இரண்டு கை விரித்து என்னை அணைத்தான். ஒரு மாதிரி நெளிந்தேன். அதை உணர்ந்தவன் போல சட்டென விலகி, “ஹே.. பீ யுவர்செல்ப். நான் பீலீங் கம்பர்டபிள்?” என்றான்.

“அவள் புதியவள். டேக் டைம் டு செட்டில்டவுன் சுஷீல்” என்றாள் சுஷ்மா.

இரைச்சலான ஹை டெசிபல் இசை அந்த ஹாலில் பரவியிருக்க, பசை போட்டு ஒட்டியது போல் நெருக்கமாய் பல ஜோடிகள் உடலோடு உடல் ஒட்டி ஆடிக் கொண்டிருந்தார்கள். சுஷீல் என்னை அணைத்தபடி உள்ளே சென்றான் நேரடியாய் பார் கவுண்டரில் போய் “வாட் யுல் ஹேவ்?” என்றான். நான் “பெப்சி” என்றதும், ஆச்சர்யமாய் “ரியலி.. ஆர்.யூ ஷூயுர்?” என்று மீண்டும் கேட்டான். அன்று முழுவதும் நான் நான்கு க்ளாஸ் பெப்ஸி குடித்திருக்கிறேன். நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகமானது. ஹாலில் குளிரும் ஏசியை மீறி அனலாய் பக்கத்திலிருப்பவனின் மூச்சு சுட்டது. எல்லோரும் உச்சத்திலிருக்க, தொடர்ந்து நம்மை மறந்து ஆட வைக்கும் பாடல்களாய் போடப்பட, நிறைய பேர் கூடவே பாடினார்கள். சில பாடல்களில் வரும் “fuck” என்கிற வார்த்தையின் போது அணைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இடுப்பை முன்னும், பின்னும் ஆட்டி சிரித்தார்கள். சுஷ்மா, ரோஷனுடன் ஆடிக் கொண்டிருந்தாள். கிட்ட்த்தட்ட நாலு லார்ஜ் வோட்கா குடித்திருந்தாள். முதல் லார்ஜின் போது தோள் தொட்டு அணைத்த ரோஷன், நான்காவது லார்ஜின் போது அவளது மார்பில் கைவைத்து அழுத்தியபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். சுஷ்மா அவனின் பேண்ட் ஜிப்பின் மேல் உள்ளங்கையை வைத்து அழுத்தி “து.. கடே ஹோகயா?” என்று சிரித்தாள்.

சுஷீல் என்னை சாப்ட்டாகத்தான் கையாண்டான். லேசான பின்புறத் தடவுலும், பட்டும் படாத அணைப்புகளும், கழுத்து முத்தங்களுமாய்த்தான் போய்க் கொண்டிருந்த்து. குடித்த பெப்ஸி அடிவயிற்றை முட்ட, ரெஸ்ட் ரூமுக்கு கிளம்பினேன். போகும் வழியெல்லாம் கிட்ட்த்தட்ட போதையின் உச்சத்தில் முத்தமிட்டபடியோ, மேற்சட்டையை அவிழ்த்துவிட்டு, வாகாய் சப்பக் கொடுத்த பெண்களையும், கீழே உட்கார்ந்து ப்ளோஜாப் செய்யும் பெண்களையும் பார்க்காமல் போவது என்பது தவிர்க்க முடியாத்தாய் இருந்த்து. அவர்களை பார்த்துவிட்டு என் உடல் சூடானதை உணர முடிந்தது. நான் அங்கு வந்த்தை அவர்கள் கவனித்த்தாய் தெரியவில்லை. போதை. ரெஸ்ட் ரூமிலிருந்து வெளிவந்து திரும்பியபோது சுஷிலின் மேல் மோதி நின்றேன்.

“ஹேய்.. நீ என்ன செய்கிறாய்.. இங்கே?”

“இனிமேல் தான் செய்யப் போகிறேன்” என்றவன் என்னை அப்படியே சுவற்றோடு அழுத்தி, என் மேல் பரவினான். என் உடலெங்கும் அவனின் கைகள், எனக்கு அர்ஜுனின் நினைவு வந்த்து. அவனிடமிருந்த வெறி மட்டுமே சுஷீலிடம் குறைவாக இருந்த்தேயன்றி அதே விதமான இலக்கில்லாத தேடல், உடல் முழுவதும். நான் போட்டிருந்த டாப்ஸை மேலேற்றி, ஜீன்ஸ் பட்டனை விடுவித்து கீழிறக்கியிருந்தான் சடுதியில், அவன் உதடுகளால் என் உதடுகளை மெல்ல வருடிக் வருடி உள்வாங்க, எனக்கு கிறக்கமாய் இருந்தது. கண் மூடி அவன் கீழுதட்டை என்னுள் உறிய, உற்சாகம் கொண்டவன் இன்னும் இறுக்கமாய் என்னை அணைத்தபடி என் பேண்டீஸின் உள் கை நுழைத்து, குறியை தொட்டான். எனக்குள் விர்ரென ஷாக்கடித்த்து போல் இருந்தது. அது அவன் தொட்ட்தினால் மட்டுமல்ல, என் பாக்கெட்டிலிருந்த செல் வைப்பரேஷனில் மோடில் கூப்பிட்டதும் ஒரு காரணம். சட்டென அவனை விலக்கி, போனை எடுத்து, பார்த்தேன். அம்மா.

“ஹலோ?”

எதிர்முனையில் அம்மா ஓவென அழுதபடி “ அப்பா போயிட்டாருடீ” என்று அலறினாள். எனக்கு சட்டென உணர முடியாமல் அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் இருந்தேன். என்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

Jayaprakash said...

nall kondu porrenga sir! eppo mudiyum nu than theriyala! (innum ethana episode balance irukku!)

கோவை நேரம் said...

அருமை ...பப் களில் இப்படியெல்லாம் நடக்குமா....

Seetha said...

Really nice story. continue panunga. Don't stop...........

rajamelaiyur said...

தொடர் அருமை சார்

Anonymous said...

அண்ணே காலையிலேயே உங்களைப் பற்றிய கட்டுரையை நான் என் விகடனில் படித்து விட்டேன். வாழ்த்துக்கள் அண்ணே கலக்குறீங்க.

Unknown said...

உட்கார்ந்திருந்த அப்பா “ஜாக்கிரத பேபி. யார் எது சொன்னாலும் ரியாக்ட் செய்யாதே” என்றார். ஏன் சொல்கிறார் என்று புரியாமல் தலையாட்டினேன். # இத படிச்சதுமே புரிஞ்சிகிட்டேன் அப்பா சீக்கிரம் சாக போறாருன்னு ஆனா இப்படி ஒரு நிலைல வரும்னு நினைக்கவே இல்ல

Test said...

Vikatan வலையோசை - valthukkal

shortfilmindia.com said...

நன்றி.. செந்தில்

shortfilmindia.com said...

நன்றி லோகன்

கொங்கு நாடோடி said...

தொடர் 13 போட்டவுடன் அகற்றிவிட்டிர்கள், என்னால் படிக்க இயலவில்லை...

Hemanth said...

கதை நன்றாக போகிறது.. அனால் நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில சொற்றொடர்கள் சில தவறாக உள்ளன - திருத்தினால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்