Thottal Thodarum

Apr 12, 2012

நான் – ஷர்மி – வைரம் -16

16 ஷர்மி
sharmmi -16டாடியின் இழப்பு கொடுத்த வலியை விட ப்ரச்சனைகளிலிருந்து கொடுத்த விடுதலை அதிகம். இதை சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ப்ப்பிலிருந்து வீட்டிற்கு போன போது அப்பாவை நடுக்கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். அம்மா அழுது ஓய்ந்து போயிருந்தாள். குரல் உடைந்து மிகவும் விகாரமாய் இருந்தாள். வீட்டினுள் போகும் போது வாசலில் அதிகமாய் கூட்டமிருந்தது. ஒரு முறை வீட்டின் தன் பெண்ணின் கல்யாணத்திற்காக வந்திருந்த பெரியவர் கூட நின்றிருந்தார். “இருந்தாலே வாங்குறது கஷ்டம் தொங்கிட்டப்புறம் எங்க வாங்கறது. நாமளும் கூடவே தொங்க வேண்டியதுதான்” என்று சிலர் என் காது படவே பேசினார்கள். கழுத்தில் ஏதோ சிவப்பு நிற செயின் மாட்டியதைப் போல சிகப்பாய் இறுகிப் போய், கொஞ்சம் துறுத்திக் கொண்டிருந்த நாக்கோடு அவரை பார்க்கையில் அழுகை அழுகையாய் வந்தது. அப்பாவை எடுத்துக் கொண்டு போகும் போது என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. என் நினைவு தெரிந்து முதல் முறையாய் மயங்கினேன்.



போலீஸ் விசாரணை அது இது என்று கொஞ்ச நாளைக்கு இம்சைகள் தொடர்ந்தது. ஆனால் பணம் போட்ட பலர் வீடு தேடி வர ஆரம்பித்திருந்தார்கள். போட்ட கேஸினால் பலன் இல்லை என்று தெரிந்த்தும், “உங்களால எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுங்க.. கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறோம்” என்றார்கள். முதலிலேயே இப்படி கேட்டிருந்தால் இந்நேரம் அப்பா போயிருக்க மாட்டார்.

வக்கீல் அங்கிள் பர்மனெண்டாகவே வீட்டில் தங்க ஆரம்பித்திருந்தார். சமயங்களில் ப்ப்ளிக்காகவே அம்மாவுடன் காட்டிய நெருக்கம் எரிச்சலாயிருந்தாலும், கோர்ட், கேஸ், மற்றும் எங்களுக்கு இருக்கும் ஒரே ஆண் துணை அவராகப் போய்விட்ட்தால் சட்டென அவரை எதிர்க்க முடியவில்லை. அரசாங்கம் அட்டாச் செய்த சொத்துக்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் கையகப்படுத்தி, இன்வெஸ்டார்களுக்கு கொடுக்கப் போவதாய் சொன்னார்கள். என்ன்ன்ன சொத்துக்கள் இருந்த்து என்றே தெரிய நிலையில் அவை போவது பற்றி எந்தவிதமான வருத்தமும் எங்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு ப்ரச்சனை வந்த போது தான் அடிவயிற்றில் கத்தி சொருகியது போலிருந்தது.

வீடு அம்மாவின் பெயரில் இருந்தாலும் தினப்படி செலவுக்குக்கூட பணமில்லாமல் வெறும் வீட்டை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற நிலையில் வக்கீல் அங்கிள் தான் இந்த ஐடியாவை சொன்னார். வீட்டை விற்று விட்டு அதில் வரும் பணத்தை கொஞ்சம் பேங்கில் போட்டு வைத்தால் பிற்காலத்திற்கு உதவும் என்றும் சொல்லும் போது அவரின் அக்கறையாய்த்தான் தெரிந்தது. ஆனால் போகப் போக அது அக்கறை இல்லை என்பது பின்னாளில்தான் புரிய வந்தது. வீட்டை வெளியே விற்க போவதாய் தெரிந்தவுடன் பழைய ரவுடியிச ஆட்கள் மீண்டும் முளைக்க, வக்கீல் அங்கிள் தான் சமாளித்தார். ஒரு கட்டத்தில் அவரைப் பார்க்க பாவமாகவே இருந்தது. ஆனால் அவர் மீது பாவப்பட்ட்து தவறு என்பதை அந்த ரவுடிக் கும்பலுடன் அவரை மிக சகஜமாய் பேசிப் பார்த்தபோது நாடகமாடுகிறார் என்று புரிய வந்ததும் எங்கள் நிலைமை மீது கழிவிரக்கம்தான் வந்த்து. இதை அம்மாவிடம் சொன்னதும் வழக்கம் போல அழுதாள். ராத்திரி வந்த வக்கீல் அங்கிளிடம் சண்டைப் போட்டாள். அங்கிள் ஏதும் பேசவில்லை. மேலே என் அறைக்கு போதையில் வந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, பளீர் பளீரென அறைந்தார். தூக்கத்திலிருந்த எனக்கு ஏதும் புரியவில்லை. தேவடியா முண்டைங்களா.. என்னையே வேவு பாக்குறீங்களா? என்று திரும்பத் திருமப் சொல்லியபடி அடித்தார். அம்மா மட்டும் வந்து தடுக்காவிட்டால் அவரின் ஆத்திரத்தில் என் உடைகளை கிழித்திருப்பார். ஏற்கனவே என்னுடய நைட்டி முன்பக்கம் பூராவும் கிழிந்து தொங்க... அம்மா வந்து தடுத்த்தும், பெரிதாய் மூச்சு விட்டபடி “என்னை விட்டு எங்கேயும் போவ முடியாது” என்றார் என் மார்பை பார்த்தபடி. சட்டென உறுத்தி போர்வையால் போர்த்திக் கொண்டு அழ ஆரம்பித்தேன். அவர் என்னை அப்படி பார்த்த்து அது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

அன்றைய களேபரத்துக்கு பிறகு அவரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருக்கத்தான் செய்தது. அடிக்கடி என்னை அழைத்து உட்கார வைத்து அடித்தற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேயிருந்தார். அப்படி கேட்கும் போதெல்லாம் என் தோளில் கை வைத்து அணைத்தபடி தான் பேசினார். மிக கிட்ட்த்தில் பேசும் போது அவர் வாயிலிருந்து கெட்ட வாடை வீசியது. ஏனோ தெரியவில்லை அம்மாவின் முகம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை நான் நாசூக்காக தவிர்த்து வந்தேன். வெளிப்படையாய் தவிர்க்க முடியவில்லை. வீட்டிற்கான செலவுகளை சமாளிப்பவரிடம் அதற்கு மேல் ரியாக்ட் செய்வது கஷ்டமென தோன்றியது.

சுஷ்மாவின் தொடர்பினால் கொஞ்சம் என் கையில் பணம் புரள ஆரம்பித்த்து. ஆல்கஹால் முச்சு முட்டும் முத்தத்தையும், வெறி கொண்டு மார்பழுத்தும் கைகளையும், சமாளித்தால் போதும் அதற்கு மேல் போகாமல் கொஞ்சம் தடுத்து, இழுத்து, மேலும் ஊற்றிக் கொடுத்து கிட்ட்த்தட்ட மட்டையாகி போகும் நிலையில், லேசாய் ஹக் செய்து, முத்தம் கொடுத்து அவனுடன் காரில் பயணித்து, ஸ்மூச்சிங் செய்தாலே பேண்டோடு வாந்தியெடுக்கும் பையன்கள் ஏராளம். இதையெல்லாம் பார்க்க, செய்யத் துணிந்த, பழகிய என்னால் ஒருவனுடன் படுக்க மட்டும் முடியவில்லை. ஏதோ ஒரு பெரிய விஷயம் என்னுள் புதைந்து கிடப்பதாகவே பட்டது. சில பையன்கள் காலையில் எழுந்த மாத்திரத்தில் எனக்கு போன் செய்து காதல் வசனம் பேசி மாய்வது எனக்கு ஒரு வகையில் சந்தோஷமாய் இருக்கும். பெரும்பாலும் பேசுவது யார் என்று தெரிந்தாலும் தெரியாத்து போல வெகு நேரம் யோசித்துத்தான் ஞாபகம் வந்த்தாய் காட்டிக் கொள்வதில் ஒரு விதமான ஈனத்தனமான சந்தோஷம் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

சில சமயங்களில் ப்புகளீல் ஆடும் பையன்களோடு நெருக்கமாய் இருக்கும் வேளையில் நானே அவர்களை அத்து மீற விடுவதுண்டு. அவர்களால் தூண்டப்பட்ட உணர்வும், லேசாய் குடித்த வோட்காவும் உடல் சூட்டை, அவனுடய முத்தமும், கை தேடல்களும் ஏற்றி விட, கிட்ட்த்தட்ட உறவுக்கு தயாரான நிலைக்கெல்லாம் வந்து, அந்த நடு நிசி வேளையில் போதையுடன் முத்தமிட்டபடியே தள்ளாடி, பேஸ்மெண்ட் கார்பார்க்கிங்கில் காரின் ஏஸியை போட்டுக் கொண்டு பின்சீட்டில் கிட்ட்த்தட்ட இடம் கொடுத்த நிலையில் உள்ளூக்குள் சட்டென பல்ப் எரிந்து விழித்துக் கொள்வேன். என் விழிப்பு அவனுக்கு எரிச்சலாய் கிட்ட்த்தட்ட கையில் பிடித்துக் கொண்டு அல்லாடுவான். பாவமாயிருக்கும். சில நேரங்களில் கைகளாலும், ஓரிரு முறை ப்ளோஜாப்பினாலும் அவர்களை அடக்கியிருக்கிறேன். வெடுக், வெடுக்கென துள்ளி,அடங்கும் துடிப்பை என் கைகளின் அழுத்தில் உணரும் போது திமிராக உணர்வேன். அவனின் கண் சொருகலோடு வெளிப்படுத்தும் எக்ஸ்டசிக்கு காரணம் நான் தான் எனும் திமிர்.அம்மாதிரியான சில நிகழ்வுகளிற்கு பிறகு பார்டிகளில் பெரும்பாலும் குடிப்பதில்லை. குடித்த்து போல் நடிப்பதுடன் சரி.

வக்கீல் அங்கிளின் நடவடிக்கைகளை அம்மாவிடம் சொல்ல்லாம் என்று மனதினுள் தோன்றினாலும், அவளின் இப்போதைய ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் அவர் இருப்பதால் நம்புவாளோ இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவர்கள் ஒன்றாய்த்தானிருந்தார்கள். அவ்வப்போது என்னை பார்க்கும் போது மட்டும் கண்களில் எக்ஸ்ட்ரா வெளிச்ச்ம் போட்ட்து போல மின்னும். அவரின் பார்வையின் அர்த்தமெனக்கு பழக்கமான ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தாமல் குழந்தையாய் முகத்தை வைத்துக் கொள்வேன். அங்கிள் அதை அட்வாண்டேஜ் எடுத்து கொண்டு என்னையும், அம்மாவையும் ஒரு சேர அணைத்துக் கொண்டு “நானிருக்குறேண்டா உங்களுக்கு” என்று சொல்லி என்னை நெருக்கமாக அணைத்துக் கொள்வார். கிட்ட்த்தட்ட என் மார்பகங்கள் அவரோடு அழுத்தமாய் பிதுங்கும்படியான அணைப்பு அது. அம்மாவைப் பொறுத்தவரை அன்பை வெளிப்படுத்தும் செயலாகத் தெரியும். ஆனால் எனக்கு அந்த அணைப்பின் செய்தி புரியும்.

இவர்களிடையே என் வாலான அர்ஜுனைப் பற்றி சொல்ல் மறந்தே போனேன். எப்போதும் என்னை பார்வையால் தொடர்பவன் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ஒரு நாள் வீட்டிற்கு நுழையும் போது ஹாலில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்த்தும் சட்டென எழுந்து, மீண்டும் என் முகத்தை பார்க்காமல் கீழேயே பார்த்தபடி நின்றான். எனக்கு கொஞ்சம் கோபமாய் வந்தது. “ம்ம்மீஈஈஈ” என்று கத்தியபடி உள்ளே போனேன். அம்மா கையில் ஒரு ஜூஸ் க்ளாசுடன் வந்தாள். அம்மா அவனை கவனிக்கும் வித்த்தில் பெரும் மரியாதை இருந்த்த்தை கவனித்தேன். அவன் அங்கிருந்த அத்தனை நேரமும் என் உடலெங்கும் அவன் பார்வையின் சூடு பரவிக் கொண்டேயிருந்தது. அவன் போனதும் அம்மா சொன்ன இன்னொரு விஷயம் என்னை சூடாக்கி கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

Post a Comment

4 comments:

stealth B2 said...

first vadai

Jayaprakash said...

nice keep it up! neraya gap vidatheenga continuity maintain panna kastama irukku

தமிழ் பையன் said...

இது கேபிள் சங்கர் செய்யும் ஒரு சோசியல் எக்ச்பரிமன்ட் என்று தோன்றுகிறது. அன்று சிந்துபாத் படித்த தமிழ் மக்கள் இந்தக் காலத்தில் எவ்வளவு பொறுமையாக ஒரு தொடர் படிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஒரு முயற்சி.. சரியா?

Sowmiya Narayanan said...

எழுத்தாளர்களைக் காட்டிலும் திரைப்பட இயக்குநர்களுக்கு சமூகத்தில் நடப்பது நன்றாக தெரிவது போல் தோன்றுகிறது.