அடர் மழை
மூடிய கார் கதவுகளுக்குள்
ஏஸியின் குளிர்
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
மழைக்கு ஒதுங்கிய
முழுக்க நனைந்த வெண்ணுடை
டைட் ஸ்லீவ் பெண்
யார் கண்ணுக்கும்
தந்தூரி சிக்கன் தெரியவில்லை.
கேபிள் சங்கர்
Post a Comment
16 comments:
என்ன சொல்ல வரிங்க ஒரு எழவும் புரியலே இருங்க வருன்கிட்டே கேட்டுபார்க்கிறேன்.
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தனை மிஞ்சிட்டீங்களோ?
***Blogger Unknown said...
என்ன சொல்ல வரிங்க ஒரு எழவும் புரியலே இருங்க வருன்கிட்டே கேட்டுபார்க்கிறேன்.***
இவ்ளோ தூரம் நான் சொன்னதுக்கப்புறமும் நீங்க கவிஞர்கிட்வ வந்து நம்ம மானத்தை வாங்குறேளே?
1) மழையில் உடலெல்லாம் நனைந்து டயிட்டா அவ்ட்ஃபிட் போட்ட ஒரு கவர்ச்சியான பெண் நிக்கிறாளாம்.
2) அம்மனக்குண்டியா காலை விரிச்சுக்கிட்டு செத்துபோன ஒரு தந்தூரி சிக்கன் தொங்கிக்கிட்டு இருக்காம்.
மழை நேரத்தில் பொதுவா பசிக்கும்
பசியோட காமப்பசியில் அலையும் நம்மவா அம்மணியத்தான் பசியோட மேயிறாளாம். அதைத்தான் அம்பி சொல்றா!
என்ன பாசு , நேத்து பார்ட்டில பசங்க தந்தூரி சிக்கன் தராம ஏமாதிடானுங்கன்னு நைசா பழிய அவனுக மேல போடுறீங்களே!
Varun dog sex has limited access to the back of the Brahmin
:)
எண்டர் .
// நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
//
அடடா என ஒரு கற்பனை அருமை அன்பரே
தந்தூரி சிக்கனை விட அந்த பெண்ணை தான் ரசித்தார்களோ
சொற்குற்றம்.
வயிற்றுப்பசி உள்ளாருக்கு சிக்கன்தான் கண்ணில் படும் என்பது உலக உண்மை. அந்த 'யார்'க்குள் வயிற்றுப்பசி அறியாத ஆண்/லெஸ்பியன் காமாந்தகர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
Particular ஒன்று பற்றிப் பேசுகையிலும் கூட universal truth ஒன்றை உணர்த்துவதாக அமையும், அதுவே கவிதை.
rajasundararajan சார்.. அப்ப இது கவிதை தானா?
இத தான் சொல்வங்களோ யாருக்கும் புரியாமல் பேசுவதுஎன்கிறது...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கேபிள்ஜி, உங்களுக்கு சுவாரஸ்யமாகக் கட்டுரை எழுத வருகிறது; உங்களின் சிறுகதைகளைக் கூட சகித்துக் கொள்ளலாம்; குமுதத்தின் ஒருபக்க சிறுகதைகளையெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் சகித்துக் கொண்டு தானே இருக்கிறது. ஆனால் கவிதை! அதை விட்டு விடுங்கள்; பாவம் பிழைத்துப் போகட்டும்! எல்லாமே எழுதினால் தான் அவன் எழுத்தாளனா என்ன?
நன்றி எழுத்தாளர் சோ. சுப்புராஜ்.
நன்றி எழுத்தாளர் சோ. சுப்புராஜ்.
நிலைகுத்திய பார்ரவையை கழட்டி வேறுபக்கம் வைப்பது மிகவும் சிரமம்தான்.இப்படி ஒன்று எதிரே நிற்கையில்/
//அடர் மழை
மழைக்கு ஒதுங்கிய
முழுக்க நனைந்த
வெண்ணுடை பெண்
யார் கண்ணுக்கும்
தெரியவில்லை
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்//
இப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ.
Post a Comment