கேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக
நாகரத்னா பதிப்பகத்தின் மூலமான் என்னுடய ஏழாவது புத்தகமான “கேபிளின் கதை” இன்று வெளியாகிறது. 2010 பிப்ரவரி 14ஆம் தேதி என்னுடய முதல் புத்தகதகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளியானது. அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா அகிய புத்தகங்கள் வெளியாகி, ஏழாவதாக இப்புத்தகம் வெளியாவது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. அந்த சந்தோஷ விழாவில் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கும் உங்கள் - கேபிள் சங்கர்
Comments
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சார் ....
வாழ்த்துக்கள்!!!