படகுப் பயணமாய்
முன்பனிக் காற்றாய்
ஏகாந்தத்திலும் உன்னுடனாய்
முத்தத் தீற்றலில் தகிப்பவனாய்
ஒவ்வொரு நொடியும் உன் மடியில்
இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட
காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்?
நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?
கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?
தொடக்கம் அருமை! முடிவு ? அதைவிட அருமை!
factu factu factu
நல்லா இருக்கு! ஆமா அதென்ன எண்டர் கவிதைகள்! விளக்கமுடியுமா?
நல்லதொரு கவிதை
அப்படியே இந்த கவிதையையும் வாசித்து விடுங்கள்
"நல்லவனில்லை"
A காந்தம்
வயிறு பற்றி
வார்த்தை சிக்கி
மூச்சு முட்டி
கண்கள் மூடி
நீயும் நானும்
நின்றதேன்?
என்னுள் நீயும்
உன்னுள் நானும்
வந்ததாலா
அன்றி
தந்ததாலா?
காற்றே
கொஞ்சம்
விலகிப் போ
ஏகாந்தத்தில்
உனக்கேது இடம்?
sema romance ji
Post a Comment