உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டால் தொடரும்..

இன்றைய நாள் என் வாழ்நாளில் ஒர் முக்கியமான நாள். துவார் ஜி. சந்திரசேகரனின் FCS Creations தயாரிப்பில் என் முதல் படமான “தொட்டால் தொடரும்” திரைப்படத்திற்கான ஆரம்ப நாள். நடிப்பு, எழுத்து, வசனம், உதவி இயக்குனர் என்ற பல படிகளைத் தாண்டி இயக்குனர் என்கிற நிலைக்கு என்னை உயர்த்தப் போகும் நாள். இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரனுக்கு என் நன்றிகள். இந்த இனிய நாளில் என் தந்தையில்லாததை நினைத்து வருத்தமிருந்தாலும், எங்கிருந்தாலும் அவரின் கனவை நினைவாக்கும் எந்தன் முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு, நண்பர்களாகிய உங்கள் அன்பையும், ஆசியையும் வேண்டி.. தொட்டால் தொடரும்...
உங்கள்
கேபிள் சங்கர்

Comments

வெற்றியும் சிறப்பும் அடையும் நிச்சயமாக
எனது பூரண வாழ்த்துகள்
sabavivek said…
Wishing you a great start.
r.v.saravanan said…
தொட்டால் தொடரும் வெற்றியை தொட என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்
Best wishes.. My friend.
Tamilbalu said…
All the best..
முயற்சி திருவினையாக்கும்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
NAGARAJAN said…
ALL THE BEST TO COME OUT WITH A NICE MOVIE. CONGRATULATIONS.
butterfly Surya said…
மகிழ்ச்சி. ஆண்டவனின் அருளாலும் உங்கள் அப்பாவின் ஆசியாலும் நிச்சயம் நிறைய வெற்றிகளை பெறுவீர்கள்.

எனது அன்பும் வாழ்த்துகளும் !!!!
bandhu said…
மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் அடையட்டும். உங்கள் வளமான எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள்.
Vadivelan said…
All the best
Raja said…
our hearty congratulations
hari raj said…
Good luck Sankar !

Hari Rajagopalan
Shankar said…
Dear Cable.
Here's wishing you the very best.
This is a different ball game now. Remember, you are on the other side of the fence. Hence be careful.

Never compromise and do what best you can to entertain all of us.
Hard work,sincerity and dedication never fails,
Best wishes and Good luck Ji
Sivaraman said…
வாழ்த்துகள் ...
வெற்றியும் சாதனையும்
இனி உங்கள் வழியில் தொடர்ந்து தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
செய்தித்தாள் குறித்த சிந்தனையில் விளைந்த
கவிதை மிக மிக அற்புதம்
ஆம் அது ஏதோ ஒருவகையில் இரண்டாம் முறை
பயன்படாமல் வீணாவதில்லைதான்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
உங்கள் படம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாய்ப்பும் , வெற்றியும் உங்களைத்தொடர வாழ்த்துகள் ;-))
மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. எல்லா வெற்றிகளும் உங்களைத் தேடி வந்து குவியட்டும் என்ற நல்லாசிகளும் அன்பும் நியூஸியில் இருந்து!

என்றும் அன்புடன்,
கோபாலும் துளசியும்.
Lenin said…
All the best
Lenin said…
All the best
படம் சிறப்பாக அமையும். படம் வெற்றிபெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்+வாழ்த்துகிறேன்...
Wish You for your new journey sir
Wish you for your new journey sir.
இன்னும் பல வெற்றிகளையும் தொட்டுவிட சங்கரநாரயனனுக்கு வாழ்த்துக்கள்
vijayaragavan said…
All the best.
CS. Mohan Kumar said…
மிகுந்த மகிழ்ச்சி தலைவரே ! உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நல்லதொரு நிலையை அடைய வேண்டும். நிச்சயம் அடைவீர்கள்
nagoreismail said…
Wishing for great and grand success
Nat Sriram said…
மனங்கனிந்த வாழ்த்துக்கள் கேபிள் :)
மகத்தான வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
விமர்ச்சிப்பது எளிது படைப்பது பெரிது என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி, நல்ல விமர்ச்சகனால் நல்ல படைப்பை உருவாக்க முடியும் என்ற வண்ணம் உங்கள் படைப்பு உருவாக வாழ்த்துக்கள்.
kumarasamy.r said…
WISHING YOU GREAT SUCESS
Unknown said…
All the best. wishing you a great success
Karur King said…
Valthukkal cable..
Karur King said…
Valthukkal Cable..
Unknown said…
உங்கள் இயக்கத்தைக் கண்டு நாங்கள் மட்டுமல்ல ...தயாரிப்பாளர் துவார்.g.சந்திரசேகரனும் வாழ்த்துவார் !
Unknown said…
உங்கள் இயக்கத்தை நாங்கள் மட்டுமல்ல ...தயாரிப்பாளர் துவார்g.சந்திரசேகரனும் வாழ்த்துவார் !
தொட்டால் தொடரும்... தொடர்ச்சியான வெற்றிகளைத் தரும்... வாழ்த்துக்கள் சார்...
Unknown said…
அனைத்தும் சிறப்புடன் அமைய என் உளமார்ந்த வாழ்த்துகள்!
Unknown said…
வெற்றிகளையும் சாதனைகளையும் ஒரு சேர குவிக்கவிருக்கும் உங்கள் எதிர்காலத்திற்கான இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
PriHem said…
வாழ்த்துக்கள் சங்கர்!
Unknown said…


தாங்கள் இயக்கும் முதல் படம் மகத்தான வெற்றி பெற உளங்கனிய வாழ்த்துகிறேன்!
ஆர்வா said…
அற்புதமான வெற்றியை ”தொட்டால் தொடரும்” அடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கேபிள்ஜி..
Gopi said…
நீங்களாவது, தமிழ் படத்துக்கே உரிய லாஜிக் அபத்தங்கள், மிகை படுத்தப்பட்ட யதார்த்தங்கள், சோகங்கள் இல்லாத இயல்பான படம் தருவீர்கள் என்கின்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் கேபிள்.
கேபிள் அண்ணா , தங்களின் இந்த பயணம் வெகு சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
Unknown said…
All the very best Cable Ji...hearty wishes...
Anonymous said…
All the very best !! you sure are going to rock !!
a said…
தல : வாழ்த்துக்கள்... கனவுகள் செயல்பெறட்டும்....
Unknown said…
வெள்ளி விழா காணப்போகும் மிக சிறந்த படத்தை இயக்கபோகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..... பல பொறுப்புகளிலும் வெற்றி பெற்ற நீங்கள் கண்டிப்பாக இந்த இயக்குனர் பொறுப்புகளிலும் மகுடன் சூடி நிறைய அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்........தொட்டால் தொடரும்..... நிச்சய வெற்றி சார் !
Unknown said…
தலைவரே, தொட்டால் தொடரும் உங்களுக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய வெற்றியைத்தரும்...
maxo said…
Vazthukkal !
Unknown said…
GOOD LUCK
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
இறைவனின் ஆசியும் அப்பாவின் ஆசியும் உங்களைத் தொடரும் தலைவரே..வாழ்த்துகள்
Shiva said…
Good Luck Sir
மனமுவந்து வாழ்த்துகிறேன்!
Best wishes for you..fondly we all call you "Cable"..
k.rahman said…
all the best sir.
Unknown said…
Vaalthukkal.

aavee said…
வாழ்த்துகள் அண்ணே!!
Unknown said…
Best wishes.
தொட்டால் தொடரும் மிகப்பெரிய வெற்றியை தொட என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்
Unknown said…
வாழ்த்துக்கள்.
Unknown said…
Wishing you all the very best...

Nondavan said…
உங்க தந்தியின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும்...

படம் நல்லதொரு மாற்றத்தை உங்க வாழ்க்கையில் ஏற்படுத்தும் என மனமார்ந்த வாழ்த்துகிறேன் சார்...
Unknown said…
எங்கள் வாழ்த்தும் அன்பும் என்றும் உங்களுடன் இருக்கும்.. வாழ்த்துக்கள்
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சங்கர்.
R.Puratchimani said…
தங்கள் திரைப்படம் block buster ஆக வாழ்த்துக்கள் :)
Maasianna said…
Best wishes sankar
Maasianna said…
best wishes sankar
Maasianna said…
Best wishes sankar
Unknown said…
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
dheva said…
வரவிருக்கும் அபார வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா....!
I wish you grand success in this project and all your future endeavors Cableji.
arul said…
all the best sankar anna
சிறந்த இயக்குனராக வலம் வர வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கேபிள்...
ALL THE BEST SHANKAR, FOR YOUR GRAND SUCCESS.
saran said…
எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்.
உங்கள் விடா முயற்சியின் இந்த வெற்றி பயணம் தொடர நல்வாழ்த்துகள்.
gulf-tamilan said…
வாழ்த்துகள்!!!
மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே !!!
All the best Sankarji...
cybercoolie said…
All the best buddy. ...we are waiting !!!!! :)
Tech Shankar said…
Congrats Dear Boss
Chandrasekaran said…
All the best :)
Chandrasekaran said…
All the best :)
படிப்படியாக உயர்ந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்...
Ravi said…
Best wishes Cableji.

We will write review to your film. :-)

Ravi
www.teashoptalks.blogspot.com
www.filmbulb.blogspot.com
வாழ்த்துகள் பாஸ் கலக்குங்க
வாழ்த்துக்கள்.
SURESH KUMAR said…
வாழ்த்துக்கள் திரு.சங்கர்
All the best Sankar ji
coferaja said…
வெற்றியடைய இனிய வாழ்த்துகள் சங்கர்.
வெற்றியை தொட்டு அதனை தொடர உளமார வாழ்த்துகிறேன்
Singaravelan said…
All the best and continue reviewing.
K.MURALI said…
Best wishes and Good luck Shankarji
தருமி said…
மேலும் .. மேலும் வளர வாழ்த்துகள்.
reverienreality said…
கேபிள்,
உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Appu said…
Best Wishes
PSB said…
Wish you all the best and waiting for the movie release.
Muthu Pandi said…
Congrats Mr.Cable.............
வாசு said…
Wish you all the best
yup said…
All the Best CABLE G ...
Unknown said…
All the best Sir
sarans said…
Best wishes.. My friend.
govinthan said…
காமெடி கொஞ்சம் தூக்கலா கொடுங்க கேபிள்
all the very best
Unknown said…
all the best

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.