உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டால் தொடரும்..
இன்றைய நாள் என் வாழ்நாளில் ஒர் முக்கியமான நாள். துவார் ஜி. சந்திரசேகரனின் FCS Creations தயாரிப்பில் என் முதல் படமான “தொட்டால் தொடரும்” திரைப்படத்திற்கான ஆரம்ப நாள். நடிப்பு, எழுத்து, வசனம், உதவி இயக்குனர் என்ற பல படிகளைத் தாண்டி இயக்குனர் என்கிற நிலைக்கு என்னை உயர்த்தப் போகும் நாள். இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரனுக்கு என் நன்றிகள். இந்த இனிய நாளில் என் தந்தையில்லாததை நினைத்து வருத்தமிருந்தாலும், எங்கிருந்தாலும் அவரின் கனவை நினைவாக்கும் எந்தன் முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு, நண்பர்களாகிய உங்கள் அன்பையும், ஆசியையும் வேண்டி.. தொட்டால் தொடரும்...
உங்கள்
கேபிள் சங்கர்
Comments
எனது பூரண வாழ்த்துகள்
எனது அன்பும் வாழ்த்துகளும் !!!!
Hari Rajagopalan
Here's wishing you the very best.
This is a different ball game now. Remember, you are on the other side of the fence. Hence be careful.
Never compromise and do what best you can to entertain all of us.
Best wishes and Good luck Ji
இனி உங்கள் வழியில் தொடர்ந்து தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கவிதை மிக மிக அற்புதம்
ஆம் அது ஏதோ ஒருவகையில் இரண்டாம் முறை
பயன்படாமல் வீணாவதில்லைதான்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கோபாலும் துளசியும்.
தாங்கள் இயக்கும் முதல் படம் மகத்தான வெற்றி பெற உளங்கனிய வாழ்த்துகிறேன்!
படம் நல்லதொரு மாற்றத்தை உங்க வாழ்க்கையில் ஏற்படுத்தும் என மனமார்ந்த வாழ்த்துகிறேன் சார்...
We will write review to your film. :-)
Ravi
www.teashoptalks.blogspot.com
www.filmbulb.blogspot.com
உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...