Posts

Showing posts from June, 2015

சாப்பாட்டுக்கடை - Haleem@Charminar

Image
வருடா வருடம் ஹலீம் சாப்பிடுவது என்பது ஒர் வழக்கமாய் போய்விட்டது. சென்ற வருடம் லொக்கேஷன் பார்ப்பதற்காக ஹைதராபாத் போன போது பாரடைஸில் ஹலீம் சாப்பிட்டோம். இந்த வருடம் வழக்கம் போல சார்மினாரில்.  ஆனால் அவர்கள் வழக்கம் போல அவர்களுடய ரெஸ்டாரண்ட் வாசலில் இம்முறை போடாமல் உள்ளேயே வைத்திருந்தார்கள். 

Déjà vu -4

Déjà vu Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by Cable Sankar PART 4 Why was I falling in love with her? Was it the beauty? If it was just looks, I should have been in love with Meera instead. Was it her mesmerizing curls? Or was it her boyish gait? Until today, I don’t know what it was about her that drove me crazy. Try as I might, I couldn’t take my mind off her. Her thoughts didn't leave me in my sleep too. Funnily, I'd been dreaming of her prancing around like a gaudily dressed Telugu film actress! No one had ever bothered me so much until that time. "Dude, she isn't the regular type. Theirs is not just a loaded but a reputed family. You'd better watch out," warned Meera the next day. I didn't make a big deal out of these new feelings even at that point. But then, I couldn't get even one item off my ‘To Do List’ for that day. I was distracted out of my wits. All I wanted to do was to...

Déjà vu - Part 3

Image
Déjà vu - Part 3 Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by  Cable Sankar pic courtesy: Alan Cleaver/https://www.flickr.com/photos/alancleaver/ PART 3 I walked over to my bike and started it, this time using the electric starter though. I parked the bike, headed straight to the elevator and reached the seventh floor. I told the lady at the reception desk, “I’d like to meet Shraddha Reddy please.” The receptionist looked at me and punched a few numbers on the intercom. I was restless and impatient. I flipped out my phone and called Meera. “Hey, wassup?” she asked, sounding a little irritated. “Can you please step out with Shraddha for a while?” “Hey! Now what? Listen. Don’t mess up things further, okay?” “Don’t worry. There won’t be any trouble. I just need to tell her something and I will leave once I’m done. I swear.” As we were talking, the lady at the reception informed me that S...

கொத்து பரோட்டா -15/06/15

Image
பாகுபலி ட்ரைலரை பார்த்துவிட்டு, ரசிகர்கள் எல்லாம் ஆவல் பொங்க, எப்படா வருமென்று காத்திருந்தார்கள் என்றால்.  எனக்கு படம் ஆரம்பித்த காலத்திலிருந்தே என்று கூட சொல்லலாம். அது ஒரு முறை தொட்டால் தொடரும் படத்தின் பாடல் ஒன்றுக்காக மதன் கார்க்கியை சந்தித்தப்போது, பாகுபலிக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பற்றியும், அவர் தமிழ் வசனங்கள் பற்றி சொன்ன விஷயங்களைக் கேட்டு “லப்டப்” அதிமானது என்றே சொல்ல வேண்டும். தற்போது ட்ரைலர் பார்த்தபின் இன்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ராஜமெளலியும் ஒருவர். அவருடய எல்லா தெலுங்கு படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்படத்தை ஆரம்பித்ததிலிருந்தே படத்தில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்காக ஸ்பெஷல் டீசரை ஒன்றை வெளியிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரஷர் ஏற்றி வைத்திருக்கிறார்.  தமிழ் நாட்டுக்காரனான நமக்கே ஆரவம் ஏற்றிருக்கிற பட்சத்தில் இன்று வரை ரிலீஸ் டேட் அறிவிக்காததால் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் டென்ஷனாகி,  பொமரில்லு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ஸ்பூப் செய்திருக்கும் ரிலீஸ் டேட் எப்போ என்ற கேள்வியெழுப்பிய...

சாப்பாட்டுக்கடை - சார்மினார் - ARMY Chicken - Prawn Fry - Thalava Ghost Mutton

Image
சார்மினார் பிரியாணியைப் பற்றி, அவர்களது தாம்பரம் கிளை மதிய சப்பாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சென்னையின் தரமான ஹைதராபாதி பிரியாணி என்ற பட்டமும் வாங்கியிருக்கிறது. இங்கே மீண்டும் எழுத வந்ததற்கான காரணம் அதுவல்ல. பிரியாணியைத் தாண்டி அவர்கள் வழங்கும், சில அயிட்டங்களைப் சாப்பிட்டதன் காரணமாய் அதை பகிரவே.

Déjà vu -2

Déjà vu Translated By Priya Arun  from the Original Tamil Novella, Meendum Oru Kaadhal Kadhai by Cable Sankar PART 2  “Don’t you touch my hair!” I yelled out, rather angrily. With their mirthful peals of laughter abruptly cut short, they stared at me looking shocked. I enjoyed the look on Shraddha’s face for a few moments before bursting into a hearty Ha Ha Ha. They saw my laughter and joined in, nervously. “Come on, what’s a man to do?” I said, mildly.   That was it. She threw the half-eaten sandwich on my face and erupted like a volcano, “Idiot! Can’t you take a joke? Is this the way you scream at people? Don’t you know how to behave with women? I wonder who hired you for a Marketing job! Nee ellam enna kizhikke poraai ?” With a quick “sorry” muttered at Meera, she left in a huff. I watched her storm out. Man, such spite! This was the first time a woman had spoken to me so harshly, the first time my own “yelling” tactic had backfired so bad...

கொத்து பரோட்டா -08/06/15

மேகி நூடூல்ஸ் ப்ரச்சனை ஆரம்பித்து ஒருவிதத்தில் நல்லதே. மக்களிடம் விற்கும் பொருட்களின் குவாலிட்டி குறித்த கவனம் அதிகமாகும். ஆனால் அதே நேரத்தில் இத்தனை வருடமாய் இதை செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இதற்கு தரச் சான்றிதழ் கொடுத்த அரசு  அதிகாரிகளின் மேல் என்ன நடவடிக்கை? என்று கேட்டீர்களானால் அதற்கு பதிலில்லை.

காக்கா முட்டை

Image
இயக்குனர் மணிகண்டனை ஒளிப்பதிவாளராய் கேள்விப்பட்டிருந்தேன். முதல் முறையாக நான்கைந்து வருடங்களுக்கு முன் இயக்குனர் அருண் வைத்யநாதன், கார்த்திக் சுப்பாராஜுடன், மணிகண்டனின் அலுவலகமான கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடி அறையில்  சந்தித்ததாய் நியாபகம்.. கார்த்திக் சுப்புராஜின் பல குறும்படங்களுக்கு அவர் தான் ஒளிப்பதிவாளர். அப்போது அவர் விண்ட் என்ற ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார்.

கோணங்கள் -31

Image
கோணங்கள் 31: வீச்சை உணரவைத்த நீச்சல்! சினிமா மீதான எனது ஈர்ப்பு பால்யத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்குக் காரணமானவர் என் அப்பா பாலசுப்ரமணியன். அவர் நாடக ஆசிரியர், இயக்குநர், நடிகர், நாடக சபா நடத்தியவர். அன்றைய முன்னணி நடிகர் மோகனை வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இயக்க ஆரம்பித்தார். ஆனால் அதைத் தொடர முடியாமல் தன் அரசுப் பணிக்குத் திரும்பினார். அவரின் தோல்வி காரணமாக எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் சினிமா பக்கம் ஒதுங்க மாட்டார்கள் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சினிமா என்பது விடாது கறுப்பு. ஒரு முறை தெரிந்தோ, தெரியாமலோ காலை வைத்தால் அது உங்களை இழுத்து ஒரு ஆட்டு ஆட்டாமல் விடாது. சிறு வயது முதலே சினிமாவைப் பற்றி அப்பாவுடன் விவாதித்தே வளர்ந்தவன் நான். அவர் விதைத்த விதை என்னுள் மரமாய் வளர்ந்திருந்தது.

The Source -2011 - La Source des femmes

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் ரொம்ப நாளாக பார்க்க வேண்டுமென்று டவுன்லோட் செய்து பார்க்காமல் இருந்த படம். நேற்றிரவு பார்க்க ஆரம்பித்து, தூக்கமே வரவில்லை. அவ்வளவு அழுத்தமான படம். கதையென்று பார்த்தால் மிக சிம்பிளான கதைதான். வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒர் குக்கிராமத்தில் 15 வருடங்களாய் வறட்சி. நெடும்தூரம் நடந்து சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் வேலை. ஆண்கள் வேலைக்கு போகாமல் ஊர் எல்லையில் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பவர்கள். ஊருக்கு தண்ணீர் வர வழைப்பதற்காக ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் செக்ஸ் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுகிறார்கள். அதாவது தம்தம் கணவர்களுடன் உறவில் ஈடுபடாமல் ஸ்ட்ரைக் செய்கிறார்கள். நடந்தது என்ன என்பது தான் கதை.

Premam

Image
இம்மாதிரியான காதல் பட டைட்டில் படங்களை எல்லாம் சட்டென பார்த்துவிட முடியாதபடி பல படங்களை கடந்து வந்திருந்தாலும், அல்போன்ஸ் புத்ரன், நிவீன் பாலி என்பதால் டிக்கெட் புக் செய்தாயிற்று. ரொம்பவே சிம்பிளான கதை. +2 படிக்கும் போது ஆரம்பிக்கும் ஜார்ஜின் காதல் தான் கதை. 

கொத்து பரோட்டா - 01/06/15

90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் என் மூத்த மகனின் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டுக்காக தொட்டால் தொடரும் ரிலீஸின் போது கூட அடையாத டென்ஷனையும், திரில்லையும் அனுபவித்தேன்.