13வது சென்னை உலகப் பட விழாவிற்கு கெஸ்ட் பாஸ் இருந்தது. ஆரம்பித்த நாளில் போகலாமென்று இருந்த போது படு பயங்கர வேலை. ரெண்டு நாள் போக முடியாமல் சனியன்று ரெட்கார்பெட் ஷோவிற்கு இரானிய படமான “டாக்சி”க்கு சென்றேன். அருமையான படம். நிறைய அரங்குகளில் படம் போடும் போது அங்கே இங்கே சென்று அலைய, கார் சரியான வாகனம் கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் பார்க்கிங், பின்பு திரும்ப எடுப்பது என்பதெல்லாம் அம்பூட்டு ஈஸியான விஷயமில்லை. அதற்கு மால் போன்ற பார்க்கிங் சிறந்தது. ஆனால் மால்களில் ஒரு நாள் முழுவதும் பார்க்கிங் கொடுத்தால் சொத்து அழிந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிகம். அதனால் மிகவும் செலக்டிவாக பார்க்க எண்ணம். நேற்று கார்த்திக் சுப்பாராஜின் “அவியல்”.
@@@@@@@@@@@@@@@
Hot Girls Wanted
நெட்ப்ளிக்ஸ் லிஸ்டில் கண்ணில் பட்ட டாக்குமெண்டரி படத்தின் பெயர். எப்படி இணையத்தில் இம்மாதிரியான பெயர்களைப் பார்த்ததும் சட்டென க்ளிக் செய்வோமோ அதைப் பற்றித்தான் இப்படமே. போர்ன் இண்டஸ்ட்ரி என அழைக்கப்படும் ப்ளூ பிலிம்களில் முன்னரெல்லாம் அதற்கான நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 18 வயதான அமெச்சூர்கள் நிறைய பேர் “கேர்ள் நெக்ஸ்ட் டோர்” போலத் தெரியும் பெண்கள் நிறைய பேர், கொஞ்சம் கூட யோசிக்காமல் பணத்திற்காகவும், புகழுக்காகவும் நடிக்க தொடக்கியிருப்பதைப் பற்றியும், இம்மாதிரியான அமெச்சூர் போர்னோகிராபி வீடியோக்கள், அதன் பின் இயங்கும் குழுக்கள், என இந்த டாக்குமெண்டரியில் விஸ்தாரமாய் கவர் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கண்கள் முழுக்க, கனவுடன், நிறைய பணம், விமானப்பயணம், பெரிய ஹோட்டல்கள், அதீத செக்ஸ் பற்றிய எக்ஸைட்மெண்ட் என கண்கள் விரிய ஆயிரம் கதை பேசும் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் இருக்கும் பிரச்சனைகள், வலி, வேதனை, எல்லாவற்றையும் மீறி இதிலிருந்து மீறி வெளியே வர முடியாமல் தடுக்கும் பணம், அது கொடுக்கும் சுதந்திரம்,
வீட்டுக்கு தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் முட்டாள் தனம், பின்னாளில் அம்மாவுக்கு தெரிந்து அவருக்கும், அப்பெண்ணுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சான்ஸ்லெஸ். அப்பெண்ணுடய காதலன், அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள விழைவதும், அவளை இத்தொழிலிருந்து வெளிவர சொல்லி முடிவெடுக்கச் சொல்ல, அவள் மிகவும் தயங்கி மெசேஜ் அனுப்பும் காட்சி நிதர்சனம். இத்தொழிலில் இருக்கும் பெண்களுக்கு எத்தனை நாள் சர்வைவல் என்று இதன் ஏஜெண்ட்டிடம் பேசும் போது, மேக்ஸிமம் மூன்று மாதங்கள், இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகிறவளாயிருந்தாள் ஆறு மாதம். அதற்கு மேல் மிகவும் கஷ்டம். என்பான். ஆனால் இது அறியாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் அதை சொல்லுமிடம், அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் பேசும் காட்சிகள் எல்லாம் நெத்தியடி. எங்கேயும் நெஞ்சை நக்கும் விஷயமாய் இல்லாமல் இன்றைய அமெரிகக் இளம் தலைமுறையினரிடம் செக்ஸை பணமாக்கும் ஆசையும், ஈஸி புகழும், டிவிட்டர் எப்படி இம்மாதிரியான நெட்வொர்க்கு இணக்கமாய் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். க்ரீமி பீ, ப்ளோஜாப், மார்க்கெட்டில் ஒருவனைப் பார்த்தேன். மிகவும் குள்ளமாய் இருந்தான் அவன் என்னிடம் வது நான் உங்களுடய போர்ன் படத்தின் ரசிகன் என்று சொல்லும் போது சந்தோஷமாய் இருந்தது. என்னுடன் படுக்க அழைத்து அறைக்கு சென்றான். அவன் உயரத்திற்கும், அவனுடய “லுல்லா”வுக்கும் சம்பந்தமில்லை. முழங்கை வரை இருந்தது என்று எக்ஸைட் ஆகி பேசும் வசனங்கள், ஷூட் முடிந்த பின் ஒரே நாளில் அதிகப்படியான செக்ஸ் வைத்துக் கொண்டதன் காரணமாய் வஜைனாவில் ஒரு விதமான மாய்ஸ்சர் ஏற்பட்டு அதற்கான மெடிக்கல் ட்ரீட்மெண்ட், கடைசியில் வேறொரு பெண் 300 டாலருக்கு ஒரு ப்ளோஜாய் ஷூட்டில் போய் கலந்து கொண்டு விட்டு, அது வயலண்ட் ப்ளோஜாய் ஷூட் ஆரம்பித்து 15 நிமிடங்கள் ஷூட் செய்தாகிவிட்டது பின்பு நிறுத்துவது என்பது தொழில் தர்மம் கிடையாது. என்று சொல்லி அழவும் முடியாமல், பேசும் விதம் என கிட்டத்தட்ட பயோகிராபிக்கல் டாகுமெண்டரிதான். டோரண்டிலோ, அல்லது நெட்பிளிக்ஸிலோ பார்த்துவிடுங்கள். சண்டேன் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Taxi
ஜாபர் பனாஹி என்ற ஈரானிய இயக்குனரை அந்நாடு 20 வருடங்களுக்கு சினிமா எடுக்க தடை விதித்து இருக்கிறது. இவரது முந்தைய படங்களான "This is not a film" "closed curtain" மிகவும் ரகசியமாய் ஒரு வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்ட படம். இப்படம் ஒரு டாக்சிக்குள்ளே எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்டரி போல, அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அமெச்சூர் நடிகர்கள், ஒரு மனித உரிமை பேசுபவன், பெண் வக்கீல், பைரஸி டிவிடி விற்கும் வியாபாரி, வயது முதிர்ந்த பெண்கள், பனாஹியின் உறவுக்காரப் பெண் குழந்தை என பயணிக்கும் பயணிகள், அவர்கள் பேசும் சமகால அரசியல், மற்றும் பொது விஷயங்கள். பனாஹியின் உறவுக்காரப் பெண் குழந்தையின் மூலம் அவர் எடுக்கும் குறும்படத்திற்காக அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளை பற்றி சொல்லும் போது இருக்கும் சர்காஸம், அப்பெண் வீடியோ எடுக்கையில் ஒரு குப்பை பொறுக்கும் பையன் கீழே கிடந்த ரூபாயை திருடும் வீடியோ வந்துவிட, அவனை அழைத்து நீ என் படத்தை கெடுத்துவிட்டாய் உடனே போய் அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடு அப்போதுதான் என் படம் வெளியாகும் என்று சொல்லுமிடமெல்லாம் அட்டகாசம். இன்னும் சொல்ல பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது. அதை நீங்கள் பார்க்கும் போது சிலாகிப்பதற்காக விடுகிறேன். பட்.. ஒர் சிறந்த கலைஞனின் சினிமா எனும் கலை மீதான அர்பணிப்பும், காதலும் இப்படம் நெடுக தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nenu Shailaja
ராமும், நம்மூர் கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள். பின்னாளில் ஒரு சிறு பிரச்சனை. அதற்காக அவரின் வீடு வரை போய் குடும்பத்தின் பிரச்சனை எல்லாம் சரி செய்து எப்படி காதலியையும், காதலையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இதே மாதிரியான தில்வாலே கதையை அக்காலத்திலிருந்து இந்திய ஹீரோக்கள் எல்லோரும் அதே கதையில் நடித்திருக்கிறார்கள். ஹிட் டெம்ப்ளேட். அதை எப்படி சுவரஸ்யமாய் சொல்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியம் அந்த வகையில் ராமின் ஸ்கீரின் ப்ரெசென்ஸ், தேவிஸ்ரீபிரசாத்தின் இசை, அருமையான ஒளிப்பதிவு. என சரியாய் ப்ரெசெண்ட் பண்ணியிருக்கிறார்கள். டெம்ப்ளேட் ஹிட்
@@@@@@@@@@@@@@@@@@@@
Charli
நினைச்சபடி வாழ ஆசையுள்ள ஒரு பெண், அவள் வீட்டிலிருந்து எஸ்கேப்பாகி போய் சேருமிடத்தில் ஏற்கனவே வசித்தவனைப் பற்றி அங்கே கிடைக்கும் அனுபவங்கள், அவன் அறைகுறையாய் சொல்லிச் சென்ற கதையினால் ஈர்க்கப்பட்டு, அவனை சார்ந்தவர்களை தேடிப் போகிறாள். அங்கே அவனைப் பற்றிக் கிடைக்கும் அனுபவங்கள், செய்திகள் மெல்ல அவனை விரும்ப வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் தன்னை தேடுகிறாள் என்று தெரிந்தும் அவன் கேட் அண்ட் மெளஸ் கேம் ஆடுகிறான். அந்த ஆட்டம் நின்றதா? இல்லையா? எனப்துதான் கதை. என்ன ஒரு நடிப்பு. இந்த பார்வதி மேனனிடம். அவ்வளவு க்யூட். அவுட் ஆப்த பாக்சாய் யோசிக்க வேண்டுமென்றால் அறிவு ஜீவியாய் காட்ட வேண்டுமென்றால் சாராயம், டோபூ, இலக்கிய புத்தகங்கள், கொஞ்சம் பார்திபத் தனமான பொருட்கள், மார்டன் ஆர்ட், விபசாரிகளை மதித்தல் போன்ற டெம்ப்ளேட் நெஞ்சை நக்கும் காட்சிகள் இருந்தாலும், பார்வதி மேனன், துல்கர், அருமையான ஒளிப்பதிவு, ஆங்காங்கே நெகிழ வைக்கும் காட்சிகள் மெட்ராஸை நியாபகப்படுத்தினாலும் ஹாண்டிங் இசை என சார்லி மனதை வருடுகிறான் டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Peter: "Your secretary is very sexy..." Tony: "Thanks! It's a robot actually, named 'Maria'. If you squeeze her right boob, she takes dictation & if you squeeze her left boob, she types letters! I'll Lend it to you for a day & you can see her functions..." Next day Peter called Tony from hospital & shouted: "You bastard!" You didn't tell me that the "HOLE" between Maria's legs is a pencil sharpener.
கேபிள் சங்கர்

Post a Comment
2 comments:
தங்கள் விமர்சனம் படித்துவிட்டு சார்லி படம் பார்த்தேன் . . .
மிக அருமை . . . ஒரு ஹீரோயிசம் நிறைந்த கதையை உணர்வுபூர்வமாக சொல்லி ஜெயித்துள்ளார்கள் . .
படம் முடிந்து வெளி வரும்போது . . .
நம்ம ஊர் பொங்கல் பட ஹீரோ போஸ்டர்களை பார்க்கும்போது சிரிப்பும் வந்தது . . .
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Post a Comment