மதுவிலக்கு
வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தால் அதனால் நாட்டு மக்களுக்கு நடக்கப் போகும் முக்கிய மாற்றங்களைப் பற்றி ஊகிக்கலாமா? முதல் கையெழுத்தாக மதுவிலக்கு என்று சொல்லி வருகிறார்கள். திமுகவாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அன்றிலிருந்து மதுவிலக்கு கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பார்கள். மநகூ, பா.ம.க, எல்லாம் மாறி ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத காரியம் ஆனாலும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் முதல் கையெழுத்தாக மது விலக்கை கொண்டு வர முயற்சிப்பார்கள். ஆனாலும் அது நடக்காது. அதிமுக, பா.ஜ.க இரண்டு பேரும் கூட்டணீ சேர்ந்தால் நிச்சயம் மதுவிலக்கு என்பதே கிடையாது. அடுத்த மாற்றம் பற்றி அப்புறம் பேசலாம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
மதுவிலக்கை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக நிறைவேற்றும் வாய்ப்பே இல்லை. :-)
எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டையாச்சே வேறென்னத்த சொல்ல.
Post a Comment