Posts

Showing posts from January, 2017

கேட்டால் கிடைக்கும் - Absolute Barbecue

Image
Absolute Cheating by Absolute Barbecue. for their non veg spread they charge 844. in detail. the charge for the food is 751. and they charge 30.04 as a service charge which they are not supposed to charge as per the govt and highcourt order. even though i surpass this.. i found a cheating over the bill. they calculated the service charge and the food bill and taxed. that they are not supposed to. i asked the person who serves me to call his manager. there was no manager. so he went to accounts and came back sir this is govt levied tax. i told him iam ready to pay the tax which govt levyed. but why should i pay along with the service charge ? he got confused and keep on telling me that the service charge can be removed. if u r not satisfied. i ve told them i do mind for putting service charge in the bill. but the concern is how come u arraive a taxable amout with serice charge?. he went back to acct and came with 40 rs. discount. i told him i dont want ur discount. i will pay th...

கொத்து பரோட்டா 2.0-11

கொத்து பரோட்டா 2.0-11 குறும்படம் - Cheers தலைப்பே எதைப் பற்றிய படம் என்பதை உணர்த்தும்.  குடி எனும் ஆக்டபஸின் ஆக்கிரமிப்பை, குடும்பத்தின்  எனும் அமைப்பின் மீதான மூச்சுத் திணறலை அழுத்தமாய், நான்கு நிமிடங்களில் சொல்லியிருக்கிறது இந்தப்படம். சிம்பிளான மேக்கிங். அழுத்தமான நிகழ்வு என சட்டென பார்த்த மாத்திரத்தில் பார்க்கும் நம் மனதில் பாரத்தை ஏற்படுத்தக்கூடிய க்ளைமேக்ஸ். மணிஜியின் இயக்கத்தில் வெளிவந்த, சற்றே பழைய குறும்படம் தான் என்றாலும் பேசியிருக்கும் விஷயம் இன்னைக்கும் ஹாட்டான விஷயம் என்றே சொல்ல வேண்டும். https://www.youtube.com/watch?v=lmaEXeqwYDI&feature=youtu.be @@@@@@@@@@@@@@@@@@@@@@@@ அறிவித்த ரெண்டொரு நாளுக்கு நானும் தேசபக்தி முறுக்கேறித்தான் கிடந்தேன். அடுத்தடுத்த நாட்களில் என் முறுக்கு குறைந்து நெகிழ ஆரம்பித்துவிட்டது.  ஏழை எளியவர்கள் போய் பணம் எடுத்துக் கொள்ளட்டும் என்றிருந்த என் போன்ற நிறைய மிடில் க்ளாஸ், , நாட்டுப்பற்று  மக்கள் ஏடிஎம், பேங்க்குகளிலிருந்து வெளி வரும் அறிவிப்புகளை பார்த்தும், கேட்டும், கொஞ்சம் வயிறு கலங்கிப் போய் க்யூவில் நிற்க ஆரம...