Posts
Showing posts from December, 2017
கொத்து பரோட்டா 2.0-50
- Get link
- X
- Other Apps
கொத்து பரோட்டா -2.0-50 சினிமா வீரன் ’ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது . அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான் . அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது’ இப்படி எழுதும் போதும் , சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை . ஏற்கனவே அனுபவமிருந்தாலும் நம் படத்திற்கு செய்யும் போது பதட்டமாய்த்தான் இருந்தது. எத்தனையோ படங்களில் பார்த்த ஆக்ஷன் காட்சிகள் தானே? இதில் என்ன பெரிய விஷயம்?. டென்ஷன்?. என்று யோசிக்கலாம். எத்தனையோ படங்களில் நடந்த விபத்துக்கள். நின்ற படப்பிடிப்புகள் என பல விஷயங்கள் மனதில் ஓடியது. வண்டி ஜம்ப்புக்கான ரன்வே ரெடியாகிவிட்டது . வண்டியை ஓட்டப்போகும் குட்டியண்ணனை மாஸ்டர் அறிமுகப்படுத்தினார் . அகண்ட தோள்களுடன் பார்க்க கரடு முரடாய். கொஞ்சம் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தார். பேச்சில் குழந்தைத்தனம் இருந்தது . “ அண்ணே .. லெப்டுல ஜிம்மில ஒரு எம் . எக்ஸ் . இங்க ஒரு எபிக் , ராம்புக்கு கீழே ஒரு கோ ப்ரோ . எதிர்...