Flesh - Web Series Review
முதல் எபிசோடிலிருந்து கடைசி எட்டாவது எபிசோட் வரை பெரிய குறையொன்றுமில்லாத வெப் சீரீஸ். என்ன ஆங்காங்கே லாஜிக் மீறல்களும், பெனிச ஆக்ஷன்களும் கொஞ்சம் ப்ரேசிலியன் படமான ட்ரேடின் சாயலும் இருந்தாலும், நல்ல கிரிப்பிங் கதை, நடிப்பு எல்லாமே. சுவரா பாஸ்கர் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பட் நல்ல பர்பாமென்ஸ். வழக்கப்படி கெட்ட வார்த்தை, கொஞ்சம் வயலன்ஸ் என்று உறுத்தாமல் இருக்கிறது.
நீங்க ஜியோ நம்பர் வைத்திருந்தால், ஜியோ சினிமாவில் ஈராஸ் நவ் ஓடிடி இலவசம். அதில் வந்திருக்கிறது இந்த #flesh @erosnow
Comments